ஓ ஓ ஓ ஓ பூச்செண்டு கைகல்

This content is also available in: English

பாடகர்கள்: எல். ஆர். ஈஸ்வரி
இசையமைப்பாளர்: சங்கர் கணேஷ்
படம்: தாது தந்தை

இந்த பாடலை பற்றி :
தாது தந்தை படத்திலிருந்து ஓ ஓ ஓ ஓ பூச்செண்டு கைகல் என்ற பாடலை பாடிய பாடகர்கள் எல். ஆர். ஈஸ்வரி. இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் சங்கர் கணேஷ்.ஓ ஓ ஓ ஓ பூச்செண்டு கைகல் பாடல் வரிகள் கீழே உள்ளது.

தாது தந்தை படத்தின் ஓ ஓ ஓ ஓ பூச்செண்டு கைகல் பாடலின் வரிகள்

பெண் : ஆடவர்கள் பெண்ணழகை
அடித்து விளையாடுவதோ
தேடி வரும் பெண் மயிலை
பிடித்து விளையாடுவதோ…….
பெண் : அடியுங்கள் வலிக்காது
பிடியுங்கள் துடிக்காது
ரசியுங்கள் மறுக்காது
நாடி வந்தால் வெறுக்காது…..
வெறுக்காது….வெறுக்காது…….
பெண் : அடியுங்கள் வலிக்காது
பிடியுங்கள் துடிக்காது
ரசியுங்கள் மறுக்காது
நாடி வந்தால் வெறுக்காது…..
வெறுக்காது….வெறுக்காது…….
பெண் : பூவென நினைத்தால் ரசமிருக்கும் இதில்
பொன்னென நினைத்தால் சுகமிருக்கும்
பூவென நினைத்தால் ரசமிருக்கும் இதில்
பொன்னென நினைத்தால் சுகமிருக்கும்
ராத்திரி நேரத்து சாத்திரம் படித்தால்
பாத்திரத்தில் ஒரு மணமிருக்கும்
பாத்திரத்தில் ஒரு மணமிருக்கும்
பெண் : அடியுங்கள் வலிக்காது
பிடியுங்கள் துடிக்காது
ரசியுங்கள் மறுக்காது
நாடி வந்தால் வெறுக்காது…..
வெறுக்காது….வெறுக்காது…….
பெண் : சாட்டையில் அடிப்பது என்ன சுகம்
இந்த கோட்டையை அழிப்பதில் என்ன பயன்
சாட்டையில் அடிப்பது என்ன சுகம்
இந்த கோட்டையை அழிப்பதில் என்ன பயன்
ஆட்டத்தை நிறுத்து வேட்டையை நடத்து
அனுபவித்தால் அது தேவ சுகம்
அனுபவித்தால் அது தேவ சுகம்
பெண் : அடியுங்கள் வலிக்காது
பிடியுங்கள் துடிக்காது
ரசியுங்கள் மறுக்காது
நாடி வந்தால் வெறுக்காது…..
வெறுக்காது….வெறுக்காது…….

தாது தந்தை படத்தின் மற்ற பாடல்கள்

ஓ ஓ ஓ ஓ பூச்செண்டு கைகல் தேடல் சொற்கள்:
ஓ ஓ ஓ ஓ பூச்செண்டு கைகல் எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு ஓ ஓ ஓ ஓ பூச்செண்டு கைகல் வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு ஓ ஓ ஓ ஓ பூச்செண்டு கைகல்.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு ஓ ஓ ஓ ஓ பூச்செண்டு கைகல் பாட்டு
ஓ ஓ ஓ ஓ பூச்செண்டு கைகல் ஐடியூன்ஸ், ஓ ஓ ஓ ஓ பூச்செண்டு கைகல் tamil2lyrics
தாது தந்தை ஓ ஓ ஓ ஓ பூச்செண்டு கைகல்
ஓ ஓ ஓ ஓ பூச்செண்டு கைகல் பாட்டு வரிகள்
ஓ ஓ ஓ ஓ பூச்செண்டு கைகல் படத்தின் பேர்
ஓ ஓ ஓ ஓ பூச்செண்டு கைகல் ரிங்டோன்
ஓ ஓ ஓ ஓ பூச்செண்டு கைகல் வரிகள்
பாடல் ஓ ஓ ஓ ஓ பூச்செண்டு கைகல்
சங்கர் கணேஷ் ஓ ஓ ஓ ஓ பூச்செண்டு கைகல்