ஆடவர்கள் பெண்ணழகை

This content is also available in: English

பாடகர்கள்: எல். ஆர். ஈஸ்வரி
இசையமைப்பாளர்: சங்கர் கணேஷ்
படம்: தாது தந்தை

இந்த பாடலை பற்றி :
தாது தந்தை படத்திலிருந்து ஆடவர்கள் பெண்ணழகை என்ற பாடலை பாடிய பாடகர்கள் எல். ஆர். ஈஸ்வரி. இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் சங்கர் கணேஷ்.ஆடவர்கள் பெண்ணழகை பாடல் வரிகள் கீழே உள்ளது.

தாது தந்தை படத்தின் ஆடவர்கள் பெண்ணழகை பாடலின் வரிகள்

பெண் : …………………………..
பெண் : ஹே…….
அம்மாடியோ கையை எடு
யாரும் கண்டால் என்ன இது
அம்மாடியோ கையை எடு
யாரும் கண்டால் என்ன இது
பெண் : அங்கம் பெரியது எங்கும் தொடலாமா
ஹே……
அம்மாடியோ கையை எடு….
யாரும் கண்டால் என்ன இது
பெண் : நான் காணாததும் கேளாததும்
கண் சொன்னது
நான் கள்ளுண்டது போல் நின்றது நீ தந்தது
நான் காணாததும் கேளாததும்
கண் சொன்னது
நான் கள்ளுண்டது போல் நின்றது நீ தந்தது
பெண் : நீ மடியினில் இறங்கி விடு
என் படகையும் மிதக்க விடு
என் அழகும் பொன் இதழும் உன் வசமே
உன் சுகமும் பஞ்சணையும் என்னிடமே
பெண் : ஹே……
அம்மாடியோ கையை எடு….
யாரும் கண்டால் என்ன இது
பெண் : நான் பொல்லாதவள் புரியாதவள்
கல்லாதவள்
கை கொள்ளாதவள் கள்ளம் ஒன்றும்
இல்லாதவள்
நான் பொல்லாதவள் புரியாதவள்
கல்லாதவள்
கை கொள்ளாதவள் கள்ளம் ஒன்றும்
இல்லாதவள்
பெண் : உன் கரங்களில் விழுந்து விட்டேன்
என் கவலையை மறந்து விட்டேன்
என் இதயம் உன் இதயம் நம் இதயம்
என் உலகம் உன் உலகம் நம் உலகம்
பெண் : ஹே……
அம்மாடியோ கையை எடு….
யாரும் கண்டால் என்ன இது
பெண் : லாலாலா லாலாலா
லாலாலா லாலாலா

தாது தந்தை படத்தின் மற்ற பாடல்கள்

ஆடவர்கள் பெண்ணழகை தேடல் சொற்கள்:
ஆடவர்கள் பெண்ணழகை எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு ஆடவர்கள் பெண்ணழகை வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு ஆடவர்கள் பெண்ணழகை.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு ஆடவர்கள் பெண்ணழகை பாட்டு
ஆடவர்கள் பெண்ணழகை ஐடியூன்ஸ், ஆடவர்கள் பெண்ணழகை tamil2lyrics
தாது தந்தை ஆடவர்கள் பெண்ணழகை
ஆடவர்கள் பெண்ணழகை பாட்டு வரிகள்
ஆடவர்கள் பெண்ணழகை படத்தின் பேர்
ஆடவர்கள் பெண்ணழகை ரிங்டோன்
ஆடவர்கள் பெண்ணழகை வரிகள்
பாடல் ஆடவர்கள் பெண்ணழகை
சங்கர் கணேஷ் ஆடவர்கள் பெண்ணழகை