அம்மா அம்மா

This content is also available in: English

பாடகர்கள்: எல். ஆர். ஈஸ்வரி
இசையமைப்பாளர்: சங்கர் கணேஷ்
படம்: பெற்ற மகனை விற்ற அன்னை

இந்த பாடலை பற்றி :
பெற்ற மகனை விற்ற அன்னை படத்திலிருந்து அம்மா அம்மா என்ற பாடலை பாடிய பாடகர்கள் எல். ஆர். ஈஸ்வரி. இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் சங்கர் கணேஷ்.அம்மா அம்மா பாடல் வரிகள் கீழே உள்ளது.

பெற்ற மகனை விற்ற அன்னை படத்தின் அம்மா அம்மா பாடலின் வரிகள்

பெண் : ஒஹ் ஒஹ் ஒஹ் ஒஹ் பூச்செண்டு கைகள்
ஒஹ் ஒஹ் ஒஹ் ஒஹ் துடித்தன இன்று
ஒஹ் ஒஹ் ஒஹ் ஒஹ் பூச்செண்டு கைகள்
ஒஹ் ஒஹ் ஒஹ் ஒஹ் துடித்தன இன்று
ஆஅ……ஆஅ…..ஹா……ஹா……ஆஅ……
தேனென்ற கண்கள் சிவந்தன இன்று
ஆனந்த மயக்கத்திலின்று
அசைந்து ஆடட்டும் வானவில் வண்ணம்
பெண் : ஒஹ் ஒஹ் ஒஹ் ஒஹ் பூச்செண்டு கைகள்
ஒஹ் ஒஹ் ஒஹ் ஒஹ் துடித்தன இன்று
குழு : ஹேய்……ஹேய்……ஹேய் ஹேய்……
பெண் : சீசரை வென்றதும் கிளியல்லவோ
அந்த தேவரை வென்றதும் பெண்ணல்லவோ
சீசரை வென்றதும் கிளியல்லவோ
அந்த தேவரை வென்றதும் பெண்ணல்லவோ
நான் அந்த ராணிக்கு நிகரல்லாவோ
எந்தன் மேனியின் ஓசையும் படையல்லவோ
பெண் : யா யா யாயா யாயா
பெண் : ஒஹ் ஒஹ் ஒஹ் ஒஹ் பூச்செண்டு கைகள்
ஒஹ் ஒஹ் ஒஹ் ஒஹ் துடித்தன இன்று
குழு : ஹேய்……ஹேய்……ஹேய் ஹேய்……
குழு : ……………………………….
பெண் : ரோஜா பூவென இதழும் உண்டு
அந்த ரோமன் ராணிகள் சரசம் உண்டு
ரோஜா பூவென இதழும் உண்டு
அந்த ரோமன் ராணிகள் சரசம் உண்டு
ராஜாவாயினும் அடிமையென்று
நான் நாட்டியமிடுவேன் உலகை வென்று….
பெண் : ஆஅ…..ஆஅ…..ஹா…..ஹா…..ஆஅ…..
பெண் : ஒஹ் ஒஹ் ஒஹ் ஒஹ் பூச்செண்டு கைகள்
ஒஹ் ஒஹ் ஒஹ் ஒஹ் துடித்தன இன்று
குழு : ஹேய்……ஹேய்……ஹேய் ஹேய்……
பெண் : எங்கே பார்வை போகின்றது
அது எதை எதையெல்லாம் பார்க்கின்றது
எங்கே பார்வை போகின்றது
அது எதை எதையெல்லாம் பார்க்கின்றது
சங்கு முழங்குது சவுக்கெடுத்து
என்னை ஸாகசம் வென்றது கதை முடித்து….
பெண் : யா யா யாயா யாயா
பெண் : ஒஹ் ஒஹ் ஒஹ் ஒஹ் பூச்செண்டு கைகள்
ஒஹ் ஒஹ் ஒஹ் ஒஹ் துடித்தன இன்று
குழு : ஹேய்……ஹேய்……ஹேய் ஹேய்……

பெற்ற மகனை விற்ற அன்னை படத்தின் மற்ற பாடல்கள்

அம்மா அம்மா தேடல் சொற்கள்:
அம்மா அம்மா எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு அம்மா அம்மா வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு அம்மா அம்மா.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு அம்மா அம்மா பாட்டு
அம்மா அம்மா ஐடியூன்ஸ், அம்மா அம்மா tamil2lyrics
பெற்ற மகனை விற்ற அன்னை அம்மா அம்மா
அம்மா அம்மா பாட்டு வரிகள்
அம்மா அம்மா படத்தின் பேர்
அம்மா அம்மா ரிங்டோன்
அம்மா அம்மா வரிகள்
பாடல் அம்மா அம்மா
சங்கர் கணேஷ் அம்மா அம்மா