பதிலில் ஒன்று தரவேண்டும்

பாடகர்கள்: எட்வின் லூயிஸ்
இசையமைப்பாளர்: எட்வின் லூயிஸ்
படம்: ஒரு வைரல்

இந்த பாடலை பற்றி :
ஒரு வைரல் படத்திலிருந்து பதிலில் ஒன்று தரவேண்டும் என்ற பாடலை பாடிய பாடகர்கள் எட்வின் லூயிஸ். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் எட்வின் லூயிஸ்.பதிலில் ஒன்று தரவேண்டும் பாடல் வரிகள் கீழே உள்ளது.

ஒரு வைரல் படத்தின் பதிலில் ஒன்று தரவேண்டும் பாடலின் வரிகள்

ஆண் : அடியே குட்டி தேவதை
உன் அழகுல நெனப்புல மீளல
காதல் உலகத்த காட்டிட
என்ன கூட்டி போடி
ஆண் : குழந்தை போல் உன் சிரிப்புல
பல குழந்தைய கேட்க்குறேன் நெனப்புல
காதல் திருமணம் நடத்திட
உனக்கு ஓகே வா டி
ஆண் : உன்னால நா நானேன்
தன்னால பாழானேன்
பின்னால நாய் போல வருவேன் அன்பே
அளவான அழகால
அடி நெஞ்சை கொன்னாலே
அறியாத கொழந்தை போல்
ரசிப்பேன் அன்பே
ஆண் : அடியே அழகி
உன் நெனப்புல மெதக்குறேன்
அணைச்சுக்கோடி
அடியே சிறுக்கி
என் உசுர நான் தொலைச்சேன்
ஆண் : அடியே குட்டி தேவதை
உன் அழகுல நெனப்புல மீளல
காதல் உலகத்த காட்டிட
என்ன கூட்டி போடி
ஆண் : ஓ உதட்டு ஓர சிரிப்பால
உசுர அவ பறிச்சாளே
மனசார சொல்லுறேன் நான்
மயங்கி போறேன் உன்னால
ஆண் : அடியே அழகி
உன் மனசுல மெதக்குறேன்
அணைச்சுக்கோடி
அடியே சிறுக்கி
என் உசுர நான்தான்தொலைச்ச்சுபுட்டேன்
ஆண் : அடியே குட்டி தேவதை
உன் அழகுல நெனப்புல மீளல
காதல் உலகத்த காட்டிட
என்ன கூட்டி போடி
ஆண் : கண்ணால கொன்னால
கண்ணாடி முன்னால
நின்னாலே உன் நினைப்பு வருமே அன்பே
கரை சேரும் அலையாக
கால் நினைச்சு போறாளே
கரையாத பனி மலை நான்
கரைவேன் அன்பே
ஆண் : அடியே அரக்கி
உன் இரு விழி இமை
என்ன இறுக்குதடி
அழகால் மயங்கி
என் கனவுல நீ திரிஞ்ச
ஆண் : அடியே குட்டி தேவதை
உன் அழகுல நெனப்புல மீளல
காதல் உலகத்த காட்டிட
என்ன கூட்டி போடி
என்ன கூட்டி போடி
ஆண் : குழந்தை போல உன் சிரிப்புல
பல குழந்தைய கேட்க்குறேன் நெனப்புல
காதல் திருமணம் நடத்திட
உனக்கு ஓகே வா டி

ஒரு வைரல் படத்தின் மற்ற பாடல்கள்

பதிலில் ஒன்று தரவேண்டும் தேடல் சொற்கள்:
பதிலில் ஒன்று தரவேண்டும் எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு பதிலில் ஒன்று தரவேண்டும் வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு பதிலில் ஒன்று தரவேண்டும்.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு பதிலில் ஒன்று தரவேண்டும் பாட்டு
பதிலில் ஒன்று தரவேண்டும் ஐடியூன்ஸ், பதிலில் ஒன்று தரவேண்டும் tamil2lyrics
ஒரு வைரல் பதிலில் ஒன்று தரவேண்டும்
பதிலில் ஒன்று தரவேண்டும் பாட்டு வரிகள்
பதிலில் ஒன்று தரவேண்டும் படத்தின் பேர்
பதிலில் ஒன்று தரவேண்டும் ரிங்டோன்
பதிலில் ஒன்று தரவேண்டும் வரிகள்
பாடல் பதிலில் ஒன்று தரவேண்டும்
எட்வின் லூயிஸ் பதிலில் ஒன்று தரவேண்டும்

மறுமொழி இடவும்