உங்கள் தேவை என்னவென்று

This content is also available in: English

பாடகர்கள்: பி. சுசீலா , டி. எம். சௌந்தரராஜன்
இசையமைப்பாளர்: எஸ். வேதாச்சலம்
படம்: ஒரு வைரல்

இந்த பாடலை பற்றி :
ஒரு வைரல் படத்திலிருந்து உங்கள் தேவை என்னவென்று என்ற பாடலை பாடிய பாடகர்கள் பி. சுசீலா , டி. எம். சௌந்தரராஜன். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் எஸ். வேதாச்சலம்.உங்கள் தேவை என்னவென்று பாடல் வரிகள் கீழே உள்ளது.

ஒரு வைரல் படத்தின் உங்கள் தேவை என்னவென்று பாடலின் வரிகள்

பெண் : பதில் ஒன்று தர வேண்டும் ஆருயிரே
பதில் ஒன்று தர வேண்டும் ஆருயிரே
உன் புது வீட்டில் குடி வரவா ஆருயிரே……ஏ…
ஆருயிரே…..
பதில் ஒன்று தர வேண்டும் ஆருயிரே
பெண் : ஆலயத்தை தேடி வந்தேன் தெய்வம் இல்லையே
அருள் மணியை அசைத்து விட்டேன் ஓசையில்லையே
மாலையிட தாவி வந்தேன் தீபம் இல்லையே என்
மலர் விழிகள் நீர்க்கோலம் போடுகின்றதே….
பெண் : பதில் ஒன்று தர வேண்டும் ஆருயிரே
பதில் ஒன்று தர வேண்டும் ஆருயிரே
பெண் : நினைவலைகள் வீச வந்தேன் உள்ளம் உடைந்தது
நிலவழைத்து பேச வந்தேன் வானம் இடிந்தது
நிலமகளின் அடி வயிற்றில் வீடும் எழுந்தது
அதில் நீயும் நானும் குடியிருக்க காலம் பிறந்தது….
பெண் : பதில் ஒன்று தர வேண்டும் ஆருயிரே
பதில் ஒன்று தர வேண்டும் ஆருயிரே

ஒரு வைரல் படத்தின் மற்ற பாடல்கள்

உங்கள் தேவை என்னவென்று தேடல் சொற்கள்:
உங்கள் தேவை என்னவென்று எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு உங்கள் தேவை என்னவென்று வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு உங்கள் தேவை என்னவென்று.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு உங்கள் தேவை என்னவென்று பாட்டு
உங்கள் தேவை என்னவென்று ஐடியூன்ஸ், உங்கள் தேவை என்னவென்று tamil2lyrics
ஒரு வைரல் உங்கள் தேவை என்னவென்று
உங்கள் தேவை என்னவென்று பாட்டு வரிகள்
உங்கள் தேவை என்னவென்று படத்தின் பேர்
உங்கள் தேவை என்னவென்று ரிங்டோன்
உங்கள் தேவை என்னவென்று வரிகள்
பாடல் உங்கள் தேவை என்னவென்று
எஸ். வேதாச்சலம் உங்கள் தேவை என்னவென்று