மல்லிகை மோட்டு

This content is also available in: English

பாடகர்கள்: பி. சுசீலா , டி. எம். சௌந்தரராஜன்
இசையமைப்பாளர்: எஸ். வேதாச்சலம்
படம்: ஒரு வைரல்

இந்த பாடலை பற்றி :
ஒரு வைரல் படத்திலிருந்து மல்லிகை மோட்டு என்ற பாடலை பாடிய பாடகர்கள் பி. சுசீலா , டி. எம். சௌந்தரராஜன். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் எஸ். வேதாச்சலம்.மல்லிகை மோட்டு பாடல் வரிகள் கீழே உள்ளது.

ஒரு வைரல் படத்தின் மல்லிகை மோட்டு பாடலின் வரிகள்

பெண் : ஆஅ…..ஆஅ…..ஆஅ…..ஆ…..ஆஅ ஆஅ……
ஹா…..ஆ……ஆஅ….ஆ…..ஆஅ…….ஆஅ…..
பெண் : உங்கள் தேவை என்னவென்று தெரியும்
இந்த பாவை நெஞ்சம் துணை புரியும்
உங்கள் தேவை என்னவென்று தெரியும்
இந்த பாவை நெஞ்சம் துணை புரியும்
இங்கு தேவை தேவை கொஞ்சம் பொறுமை
எங்கு ஓடிப் போகும் இந்த இளமை
ஆஹ்ஹா இளமை ஆஹாஹ் இளமை ஆஹாஹ்……
ஆண் : அந்த பாடல் என்றுதான் தொடங்கும்
இந்த ஊடல் எங்குதான் அடங்கும்
அந்த பாடல் என்றுதான் தொடங்கும்
இந்த ஊடல் எங்குதான் அடங்கும்
எங்கும் மாலை தூவுகின்ற இனிமை
இங்கு போதும் போதும் இந்த தனிமை
ஆஹ்ஹா தனிமை ஆஹாஹ் தனிமை ஆஹாஹ்…..
ஆண் : கூத்தாடும் கனிகள் அழைப்பதுண்டோ
அது கூடாரம் போட்டு வசிப்பதுண்டோ
கூத்தாடும் கனிகள் அழைப்பதுண்டோ
அது கூடாரம் போட்டு வசிப்பதுண்டோ
பெண் : பார்க்காமல் அழகு கிடைப்பதுண்டோ
அணில் பந்தாட வந்தாலே மறுப்பதுண்டோ
பார்க்காமல் அழகு கிடைப்பதுண்டோ
அணில் பந்தாட வந்தாலே மறுப்பதுண்டோ
ஆண் : அந்த பாடல் என்றுதான் தொடங்கும்
இந்த ஊடல் எங்குதான் அடங்கும்
எங்கும் மாலை தூவுகின்ற இனிமை
இங்கு போதும் போதும் இந்த தனிமை
ஆஹ்ஹா தனிமை ஆஹாஹ் தனிமை ஆஹாஹ்…..
பெண் : விடியாத இரவை அழைக்கட்டுமா
அங்கு விருந்தாக என்னை கொடுக்கட்டுமா
விடியாத இரவை அழைக்கட்டுமா
அங்கு விருந்தாக என்னை கொடுக்கட்டுமா
மடி மீது ஊஞ்சல் அமைக்கட்டுமா
அங்கு மாறாத இன்பம் சுவைக்கட்டுமா…
பெண் : உங்கள் தேவை என்னவென்று தெரியும்
இந்த பாவை நெஞ்சம் துணை புரியும்
இங்கு தேவை தேவை கொஞ்சம் பொறுமை
எங்கு ஓடிப் போகும் இந்த இளமை
ஆண் : அந்த பாடல் என்றுதான் தொடங்கும்
இந்த ஊடல் எங்குதான் அடங்கும்
எங்கும் மாலை தூவுகின்ற இனிமை
இங்கு போதும் போதும் இந்த தனிமை
இருவர் : லலல லலல லலல லலல லாலால லா

ஒரு வைரல் படத்தின் மற்ற பாடல்கள்

மல்லிகை மோட்டு தேடல் சொற்கள்:
மல்லிகை மோட்டு எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு மல்லிகை மோட்டு வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு மல்லிகை மோட்டு.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு மல்லிகை மோட்டு பாட்டு
மல்லிகை மோட்டு ஐடியூன்ஸ், மல்லிகை மோட்டு tamil2lyrics
ஒரு வைரல் மல்லிகை மோட்டு
மல்லிகை மோட்டு பாட்டு வரிகள்
மல்லிகை மோட்டு படத்தின் பேர்
மல்லிகை மோட்டு ரிங்டோன்
மல்லிகை மோட்டு வரிகள்
பாடல் மல்லிகை மோட்டு
எஸ். வேதாச்சலம் மல்லிகை மோட்டு