வாதகை வீதிது

This content is also available in: English

பாடகர்கள்: கிருஷ்ணமூர்த்தி, எஸ். எஸ். சந்திரன், இளையராஜா,
பி. சுசீலா , மனோரமா
இசையமைப்பாளர்: இளையராஜா
படம்: பாடாத தேனிக்கல்

இந்த பாடலை பற்றி :
பாடாத தேனிக்கல் படத்திலிருந்து வாதகை வீதிது என்ற பாடலை பாடிய பாடகர்கள் கிருஷ்ணமூர்த்தி, எஸ். எஸ். சந்திரன், இளையராஜா,
பி. சுசீலா , மனோரமா. இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் இளையராஜா.வாதகை வீதிது பாடல் வரிகள் கீழே உள்ளது.

பாடாத தேனிக்கல் படத்தின் வாதகை வீதிது பாடலின் வரிகள்

ஆண் : ஆதி அந்தம் இல்லாதவனே
ஆண்டவனே சம்போ
தேடி உன்னை சரண் அடைந்தேன்
இல்லை என்றால் அம்போ
தாளை ஏதுவாய்
கதம்ப மலர் மாலை சூடுவாய்
மூன்று கண்ணனே
உடம்பு என்றும் சாம்பல் வண்ணனே
சரணம் உனதடி
ஆண் : ஆதி அந்தம் இல்லாதவனே
ஆண்டவனே சம்போ
தேடி உன்னை சரண் அடைந்தேன்
இல்லை என்றால் அம்போ
ஆண் : {நாராயண நாராயண
ஆண் : வணக்கம் நாரதரே வணக்கம்
அப்பாவைப் பற்றிப் பாடிக் கொண்டு
பிள்ளை முருகனிடத்திலே வந்திருக்கிறீரே
ஏதாவது கலாட்டாவா
ஆண் : முருகா தங்கள் கையில் இருந்த
தங்க வேல் எங்கே காணவில்லை
ஆண் : திருச்செந்தூர் சென்றிருந்தேன்
திருடி விட்டார்கள் பாவிகள்
ஆண் : கடவுளுக்கே இந்த நிலையா
ஆண் : கடவுளையே திருடுகிறார்களே
அது சரி தாங்கள் வந்த விஷயம்
ஆண் : பூலோகத்தில் ஒரு கனியைக் கண்டேன்
ஆண் : பால் கனியா முகமது கனியா
ஆண் : கூறுகிறேன் கேளுங்கள்} (வசனம்)
ஆண் : ஆ… கண்டு களித்தேன் கண்டு களித்தேன்
காட்டில் கனியை கண்டு களித்தேன்
உன்னை நினைத்தேன் உன்னை நினைத்தேன்
அதை உனக்கே சேர்க்க எண்ணித் தவித்தேன்
முருகா முருகா
ஆண் : அரஹர அரஹர
ஆண் : அவள் அழகோ அழகு
ஆண் : சிவ சிவ சிவ சிவ
ஆண் : கிளம்பு கிளம்பு
ஆண் : அரஹர அரஹர
ஆண் : நீ உடனே கிளம்பு
ஆண் : {அட்ரஸை கூற முடியுமா
ஆண் : ஓ எஸ் கார்டன்
ஆண் : ஓ எஸ் கார்டனா
அது வில்லி கார்டனாச்சே
ஆண் : மன்னிக்க வேண்டும்
இதோ இருக்கிறது வள்ளி கார்டன்} (வசனம்)
பெண் : கையில் ஒரு கவள் எடுத்தேனே
கல்லால் உன்னை நான் அடிப்பேனே
வள்ளி என் வனத்தினில் ஆடும்
குருவிகளே ஹெய் ஆலோலம்
குழு : குருவிகளே ஹெய் ஆலோலம்
பெண் : அஹ தினைபுனம் மீதினில்
மேயிற குருவிகளே
குழு : ச்சீ போ ச்சீ போ ச்சீ போ
பெண் : எங்கள் வனத்தினில் விளையிற
சோளக் கதிர் அது சீப்பா
குழு : சீப்பா சீப்பா சீப்பா
பெண் : {யாரையா நீர்
ஆண் : என்னையா தெரியவில்லை
நன்றாகப் பார் உதய சூரியன்
உலகத்துக்கே தெரியுமே
உனக்கா தெரியவில்லை
பெண் : தெரிகிறது தெரிகிறது எங்கு வந்தீர்} (வசனம்)
ஆண் : காயாத கானகத்தே
நின்றுலாவும் காரிகையே
காயாத கானகத்தே
நின்றுலாவும் காரிகையே
அடி மேயாத மானும் வர
கண்டதுண்டோ காரிகையே
மேயாத மானும் வர
கண்டதுண்டோ காரிகையே
பெண் : {உமது மானுக்கு என்ன அடையாளம்
ஆண் : உடம்பில் வரி வரியாக இருக்கும்
பெண் : ஹும் அது புலி அய்யா
ஆண் : ஹஹஹ விளக்காமாகச் சொல்லுகிறேன் கேள்} (வசனம் )
ஆண் : மானு பூச்சேல கட்டி நிற்கும் மானு
குழு : ஹஹஹா
ஆண் : மீனு அந்த மானோட கண்ணு ரெண்டும் மீனு
குழு : ஹஹஹா
ஆண் : கொம்பு ரெண்டு இல்லையடி
கொம்பு ரெண்டு உண்டு
புள்ளி ஏதும் இல்லையடி புள்ளி கூட உண்டு
ஆண் : மானு பூச்சேல கட்டி நிற்கும் மானு
குழு : ஹஹஹா
ஆண் : மீனு அந்த மானோட கண்ணு ரெண்டும் மீனு
பெண் : வம்பிழுக்க வந்த வேடன் நீ
வனத்தில் வந்து
பொம்பளையைத் தேடும் மூடன் நீ
ஓய் ஜிங்கள ஜிங்கா ஜீபூம்பா ஜிங்கள ஜிங்கா
குழு : ஓரம் போ
பெண் : ஜிங்கள ஜிங்கா ஓரம் போ ஜிங்கள ஜிங்கா
குழு : ஓரம் போ
ஆண் : இதுக்கு மேல ஓரம் போனா
ஸ்டேஜ்ல இருந்து கீழ விழுந்துருவேம்மா (வசனம்)
ஆண் : கல்யாணம் ஆகவில்லே
புள்ள குட்டி ஏதும் இல்லே
தள்ளாத வயதினிலே யார் எனக்கிங்கே
யார் எனக்கிங்கே ஜோடி யார் எனக்கிங்கே
நீ தான் எனக்கு சரி ஜோடி
ஒன்னப் போல் தொண தான் வருமாடி
பெண் : தேன் கலந்தே தினை மாவினிலே ஹோய்
நான் கலந்தே உனக்கே தருவேன்
ஆண் : தின்னும் பொழுது விக்கல் வருமே
பெண் : விக்கல் எடுத்தால் தண்ணி தருவேன்
லால்ல லல்லா லால்லா லால்லா
லால்ல லல்லா லால்லா லால்லா
ஆண் : அம்மா இது மூக்கு ஓட்டை
வாய் ஓட்டை இங்கே இருக்கிறது
பெண் : மன்னிக்க வேண்டும் தாத்தா
முடி மூடி இருப்பதால் வாய் எங்கே
இருக்கிறதென்று தெரியவில்லை} (வசனம்)
ஆண் : தாத்தாவுக்கு குடுமா குடுமா
அட ஒண்ணே ஒன்னு
இந்த தாத்தா போல வருமா வருமா
என் கண்ணே கண்ணு
ஹேய் தாத்தாவுக்கு குடுமா குடுமா
அட ஒண்ணே ஒன்னு
இந்த தாத்தா போல வருமா வருமா
என் கண்ணே கண்ணு
குழு : மீச நரச்சா பொண்ணு கேக்கிறதா
ஆண் : எனக்குத் தெம்பு இருக்கு அணைக்கத்தான்
ஆண் : விநாயகரே கணபதியாரே
எனக்கு முன்னால் பிறந்தவரே
அண்ணா என்னைக் காப்பாற்று (வசனம்)
ஆண் : வெளுத்துக் கட்டிக்கடா
என் தம்பி தங்கக் கம்பி
வளச்சு புடிச்சுக்கடா
ஓன் வள்ளி வண்ணக் கிளி
நல்லா வெளுத்துக் கட்டிக்கடா
என் தம்பி தங்கக் கம்பி
வளச்சு புடிச்சுக்கடா
ஓன் வள்ளி வண்ணக் கிளி

பாடாத தேனிக்கல் படத்தின் மற்ற பாடல்கள்

வாதகை வீதிது தேடல் சொற்கள்:
வாதகை வீதிது எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு வாதகை வீதிது வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு வாதகை வீதிது.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு வாதகை வீதிது பாட்டு
வாதகை வீதிது ஐடியூன்ஸ், வாதகை வீதிது tamil2lyrics
பாடாத தேனிக்கல் வாதகை வீதிது
வாதகை வீதிது பாட்டு வரிகள்
வாதகை வீதிது படத்தின் பேர்
வாதகை வீதிது ரிங்டோன்
வாதகை வீதிது வரிகள்
பாடல் வாதகை வீதிது
இளையராஜா வாதகை வீதிது