வண்ண நிலவே ஆண்

This content is also available in: English

பாடகர்கள்: எஸ். பி. பாலசுப்ரமணியம்
இசையமைப்பாளர்: இளையராஜா
படம்: பாடாத தேனிக்கல்

இந்த பாடலை பற்றி :
பாடாத தேனிக்கல் படத்திலிருந்து வண்ண நிலவே ஆண் என்ற பாடலை பாடிய பாடகர்கள் எஸ். பி. பாலசுப்ரமணியம். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் இளையராஜா.வண்ண நிலவே ஆண் பாடல் வரிகள் கீழே உள்ளது.

பாடாத தேனிக்கல் படத்தின் வண்ண நிலவே ஆண் பாடலின் வரிகள்

ஆண் : டர் டர் டாக்டர்
டர் டர் மை டாட்டர்
மேட்டர் நம்ம மேட்டர்
ஹீட்டர் எலட்ரிக் ஹீட்டர்
அம்மா உன் கை ராசிதான்
அங்கங்கு ஊர் பேசுது
சும்மா நீ தொட்டாலும்தான்
தீராத நோய் தீருது
ஆண் : ஹெய் டர் டர் டாக்டர்
டர் டர் மை டாட்டர்
டர் டர் டர் டர் டர் டாட்டர்
ஆண் : நாடி பாக்கணும் நோய தீக்கணும்
நானும் வாடலாமா
பேசி நாமதான் ராசி ஆனதும்
ஊசி போடலாமா
சேவலும் மேவும் வேளையில்
தாவும் பெட்டக் கோழியே
தனியா நின்னு பாடுறேன்
நான்தான் ரொம்ப நாழியே
ஆண் : பந்த பாசம் நம்ம விட்டுப் போகுமா
பூவின் மேனி தென்றல் மோதி நோகுமா
ஹாஹா நீ இல்லாமல் நான் இருக்க ஆகுமா
நேசம் என்ன கலைந்து போகும் மேகமா
நானும் உன்ன பாக்கப் பாக்க
நூறு டிகிடி வெப்பம் ஏறுது
பெண் : டோன்ட் டச் மீ
ஆண் : டர் டர் டாக்டர்
டர் டர் மை டாட்டர்
அம்மா உன் கை ராசிதான்
அங்கங்கு ஊர் பேசுது
சும்மா நீ தொட்டாலும்தான்
தீராத நோய் தீருது
ஆண் : டாக்டர் தொட்டதும் கைகள் பட்டதும்
சீக்கும் ஓடிப் போகும்
பாயை இட்டதும் பக்கம் வந்ததும்
காயம் ஆறிப் போகும்
கூட இருந்து பேசினா
வேறு மருந்து வேண்டுமா
விழிகள் நாலும் கொஞ்சினா
வியாதி மீண்டும் தோணுமா
ஆண் : குற்றம் ஏதும் செய்யவில்லை கண்மணி
கண் மலர்ந்த பொன் முகத்துப் பெண்மணி
ஹே சுற்றம் ஏது உன்னை அன்றி இங்குதான்
இன்ப துன்பம் ரெண்டு பேர்க்கும் பங்குதான்
ஒன்ன எண்ணி வாடும் போது
தின்ன சோறு பிடிப்பதில்லையே
பெண் : கொஞ்சம் சும்மா இருங்க
ஆண் : டர் டர் டாக்டர்
டர் டர் மை டாட்டர்
அம்மா உன் கை ராசிதான்
அங்கங்கு ஊர் பேசுது
சும்மா நீ தொட்டாலும்தான்
தீராத நோய் தீருது
ஆண் : ஹே டர் டர் டாக்டர்
டர் டர் மை டாட்டர்
டர் டர்… ர்… ர்… ர்…

பாடாத தேனிக்கல் படத்தின் மற்ற பாடல்கள்

வண்ண நிலவே ஆண் தேடல் சொற்கள்:
வண்ண நிலவே ஆண் எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு வண்ண நிலவே ஆண் வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு வண்ண நிலவே ஆண்.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு வண்ண நிலவே ஆண் பாட்டு
வண்ண நிலவே ஆண் ஐடியூன்ஸ், வண்ண நிலவே ஆண் tamil2lyrics
பாடாத தேனிக்கல் வண்ண நிலவே ஆண்
வண்ண நிலவே ஆண் பாட்டு வரிகள்
வண்ண நிலவே ஆண் படத்தின் பேர்
வண்ண நிலவே ஆண் ரிங்டோன்
வண்ண நிலவே ஆண் வரிகள்
பாடல் வண்ண நிலவே ஆண்
இளையராஜா வண்ண நிலவே ஆண்