டார் டர் டாக்டர்

This content is also available in: English

பாடகர்கள்: மனோ , வாணி ஜெயராம்
இசையமைப்பாளர்: இளையராஜா
படம்: பாடாத தேனிக்கல்

இந்த பாடலை பற்றி :
பாடாத தேனிக்கல் படத்திலிருந்து டார் டர் டாக்டர் என்ற பாடலை பாடிய பாடகர்கள் மனோ , வாணி ஜெயராம். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் இளையராஜா.டார் டர் டாக்டர் பாடல் வரிகள் கீழே உள்ளது.

பாடாத தேனிக்கல் படத்தின் டார் டர் டாக்டர் பாடலின் வரிகள்

பெண் : வாடகை வீடிது
வாசனை பூவிது
பாடும் வண்டுகள் குடியிருக்கலாம்
பாதி ராத்திரி தேன் குடிக்கலாம்
பெண் : வாடகை வீடிது
வாசனை பூவிது
குழு : …………………………….
பெண் : கோடை வெயில் தீர
சிலு சிலுப்பு ஏற
குளிர் கொடுக்கும் சாதனம்
இவள் காதல் வாகனம்
கோடை வெயில் தீர
சிலு சிலுப்பு ஏற
குளிர் கொடுக்கும் சாதனம்
இவள் காதல் வாகனம்
ஆண் : வாடை ஒன்று ஆடை கொண்டு
மேடையில் உலாவுதோ
பாடல் ஒன்று பாடிக் கொண்டு
என்னுடன் குலாவுதோ
பெண் : போதை ஏறுதோ…
ஆண் : வாடகை வீடிது
வாசனை பூவிது
ஆண் : பார்த்த மேனி பாதி
என்ன ஆச்சு மீதி
தேனில் ஊறும் முல்லையே
உடை தேவை இல்லை
பார்த்த மேனி பாதி
என்ன ஆச்சு மீதி
தேனில் ஊறும் முல்லையே
உடை தேவை இல்லை
பெண் : ஆதி அந்தம் அந்தரங்கம்
யாவுமே சொல்லாதது
மூடி வைத்த பொன் சுரங்கம்
யாருமே அள்ளாதது
ஆவல் பொங்குதே…
ஆண் : வாடகை வீடிது
வாசனை ஹோ பூவிது
பெண் : பாடும் வண்டுகள் குடியிருக்கலாம்
பாதி ராத்திரி தேன் குடிக்கலாம்
ஆண் : வாடகை வீடிது
பெண் : ஓ… வாசனை ஒஹோ பூவிது

பாடாத தேனிக்கல் படத்தின் மற்ற பாடல்கள்

டார் டர் டாக்டர் தேடல் சொற்கள்:
டார் டர் டாக்டர் எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு டார் டர் டாக்டர் வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு டார் டர் டாக்டர்.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு டார் டர் டாக்டர் பாட்டு
டார் டர் டாக்டர் ஐடியூன்ஸ், டார் டர் டாக்டர் tamil2lyrics
பாடாத தேனிக்கல் டார் டர் டாக்டர்
டார் டர் டாக்டர் பாட்டு வரிகள்
டார் டர் டாக்டர் படத்தின் பேர்
டார் டர் டாக்டர் ரிங்டோன்
டார் டர் டாக்டர் வரிகள்
பாடல் டார் டர் டாக்டர்
இளையராஜா டார் டர் டாக்டர்