ஆதி அந்தம்

This content is also available in: English

பாடகர்கள்: கே. எஸ். சித்ரா
இசையமைப்பாளர்: இளையராஜா
படம்: பாடாத தேனிக்கல்

இந்த பாடலை பற்றி :
பாடாத தேனிக்கல் படத்திலிருந்து ஆதி அந்தம் என்ற பாடலை பாடிய பாடகர்கள் கே. எஸ். சித்ரா. இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் இளையராஜா.ஆதி அந்தம் பாடல் வரிகள் கீழே உள்ளது.

பாடாத தேனிக்கல் படத்தின் ஆதி அந்தம் பாடலின் வரிகள்

பெண் : லல லால லல லால லலலா…
லல லால லல லால லலலா…
லால லல்லல் லல்லல் லால லல்லல் லால
லால லல்லல் லால லால லல்லல் லால லா
பெண் : வண்ண நிலவே வைகை நதியே
சொல்லி விடவா எந்தன் கதையே
ஏட்டில் இல்லாதது என் கதைதான்
யாரும் சொல்லாதது என் நிலைதான்
பெண் : வண்ண நிலவே வைகை நதியே
சொல்லி விடவா எந்தன் கதையே
பெண் : மான் ஒன்று துள்ளிதான் வாழ்ந்த வீடு
ஆண் சிங்கம் ஒன்று அரசாண்ட காடு
அம்மாடி அதுதான் பொல்லாதது
ஆனாலும் மான் மேல் அன்பானது
கல்யாண மாலைதான் மான் போட
சந்தோஷ ஊஞ்சலில் சேர்ந்தாட
பாயும் சிங்கம் கூட பழைய வாழ்க்கை மாற
ஆ…..ஆ…..ஆ…..ஆ…
பெண் : வண்ண நிலவே வைகை நதியே
சொல்லி விடவா எந்தன் கதையே
பெண் : தாலாட்ட நானும் தாயாக இன்று
தோள் மீது ஆடும் மான் போட்ட கன்று
மானாடும் சோலை நம் வீடுதான்
ஆனந்தம் என்றும் நம்மோடுதான்
பாடாத தேனீக்கள் இங்கில்லை
வாடாத ரோஜாப் பூ என் பிள்ளை
காலம் உள்ள வரைதான்
வாழும் இந்தக் கதைதான்
ஆ…..ஆ…..ஆ…..ஆ…
பெண் : வண்ண நிலவே வைகை நதியே
சொல்லி விடவா எந்தன் கதையே
ஏட்டில் இல்லாதது என் கதைதான்
யாரும் சொல்லாதது என் நிலைதான்
பெண் : வண்ண நிலவே வைகை நதியே
சொல்லி விடவா எந்தன் கதையே

பாடாத தேனிக்கல் படத்தின் மற்ற பாடல்கள்

ஆதி அந்தம் தேடல் சொற்கள்:
ஆதி அந்தம் எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு ஆதி அந்தம் வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு ஆதி அந்தம்.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு ஆதி அந்தம் பாட்டு
ஆதி அந்தம் ஐடியூன்ஸ், ஆதி அந்தம் tamil2lyrics
பாடாத தேனிக்கல் ஆதி அந்தம்
ஆதி அந்தம் பாட்டு வரிகள்
ஆதி அந்தம் படத்தின் பேர்
ஆதி அந்தம் ரிங்டோன்
ஆதி அந்தம் வரிகள்
பாடல் ஆதி அந்தம்
இளையராஜா ஆதி அந்தம்