பாட்டுக்கொரு புலவன் பாரதியடா

This content is also available in: English

பாடகர்கள்: கே. எஸ். சித்ரா
இசையமைப்பாளர்: இளையராஜா
படம்: பைத்தியக்காரன்

இந்த பாடலை பற்றி :
பைத்தியக்காரன் படத்திலிருந்து பாட்டுக்கொரு புலவன் பாரதியடா என்ற பாடலை பாடிய பாடகர்கள் கே. எஸ். சித்ரா. இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் இளையராஜா.பாட்டுக்கொரு புலவன் பாரதியடா பாடல் வரிகள் கீழே உள்ளது.

பைத்தியக்காரன் படத்தின் பாட்டுக்கொரு புலவன் பாரதியடா பாடலின் வரிகள்

பெண் : ஹே ஆடை மாற்ற நேரம் இல்லை
ஆண்கள் செய்யும் காதல் தொல்லை
ஆடை மாற்ற நேரம் இல்லை
ஆண்கள் செய்யும் காதல் தொல்லை
மேடை ஏதும் மாற்றம் இல்லை இல்லை
மேனி இல்லை பூத்த முல்லை முல்லை
மோக தாகம் எல்லை இல்லை இல்லை ஹோ
பெண் : ஆடை மாற்ற நேரம் இல்லை
ஆண்கள் செய்யும் காதல் தொல்லை
ஆடை மாற்ற நேரம் இல்லை
ஆண்கள் செய்யும் காதல் தொல்லை
பெண் : காதல் சங்கீதம் கேட்கும் போது
கண்டு ஆடாத ஜீவன் ஏது
வராத காலம் அல்லவா
வந்தாடு காதல் மன்னவா
பெண் : தொடாது பூஜை செய்ய நீதானே
வராது தேடி வந்த மான் நானே
தொடாது பூஜை செய்ய நீதானே
வராது தேடி வந்த மான் நானே
வாடைக் காற்று வந்ததே
எனை வாட்டி காதல் செய்யுதே
கையோடு சேர கால நேரம்
பார்க்க வேண்டுமா……
பெண் : ஆடை மாற்ற நேரம் இல்லை
ஆண்கள் செய்யும் காதல் தொல்லை
ஆடை மாற்ற நேரம் இல்லை
ஆண்கள் செய்யும் காதல் தொல்லை
பெண் : பெண்ணைத் தேடாத சாமி யாரு
கண்ணை நீ பாத்துப் பேசிப் பாரு
இல்லாத ராக சங்கதி
எப்போதும் கேட்டு நிம்மதி
பெண் : கள்ளூறும் பூவில் உண்டு தேனாறு
கையோடு சேர்த்துக் கொண்டு முன்னேறு
கள்ளூறும் பூவில் உண்டு தேனாறு
கையோடு சேர்த்துக் கொண்டு முன்னேறு
பாவை தேகம் அல்லவா
இதை பார்த்துச் சூடிக் கொள்ள வா
கிள்ளாத பூவை பார்த்துப் பார்த்து
கிள்ளிப் பார்க்க வா……
பெண் : ஹே ஆடை மாற்ற நேரம் இல்லை
ஆண்கள் செய்யும் காதல் தொல்லை
ஆடை மாற்ற நேரம் இல்லை
ஆண்கள் செய்யும் காதல் தொல்லை
மேடை ஏதும் மாற்றம் இல்லை இல்லை
மேனி இல்லை பூத்த முல்லை முல்லை
மோக தாகம் எல்லை இல்லை இல்லை ஹோ
பெண் : ஆடை மாற்ற நேரம் இல்லை
ஆண்கள் செய்யும் காதல் தொல்லை

பைத்தியக்காரன் படத்தின் மற்ற பாடல்கள்

பாட்டுக்கொரு புலவன் பாரதியடா தேடல் சொற்கள்:
பாட்டுக்கொரு புலவன் பாரதியடா எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு பாட்டுக்கொரு புலவன் பாரதியடா வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு பாட்டுக்கொரு புலவன் பாரதியடா.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு பாட்டுக்கொரு புலவன் பாரதியடா பாட்டு
பாட்டுக்கொரு புலவன் பாரதியடா ஐடியூன்ஸ், பாட்டுக்கொரு புலவன் பாரதியடா tamil2lyrics
பைத்தியக்காரன் பாட்டுக்கொரு புலவன் பாரதியடா
பாட்டுக்கொரு புலவன் பாரதியடா பாட்டு வரிகள்
பாட்டுக்கொரு புலவன் பாரதியடா படத்தின் பேர்
பாட்டுக்கொரு புலவன் பாரதியடா ரிங்டோன்
பாட்டுக்கொரு புலவன் பாரதியடா வரிகள்
பாடல் பாட்டுக்கொரு புலவன் பாரதியடா
இளையராஜா பாட்டுக்கொரு புலவன் பாரதியடா