சின்னமணி பொன்னுமணி

This content is also available in: English

பாடகர்கள்: கே. எஸ். சித்ரா
இசையமைப்பாளர்: இளையராஜா
படம்: பார்த்தல் பாசு

இந்த பாடலை பற்றி :
பார்த்தல் பாசு படத்திலிருந்து சின்னமணி பொன்னுமணி என்ற பாடலை பாடிய பாடகர்கள் கே. எஸ். சித்ரா. இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் இளையராஜா.சின்னமணி பொன்னுமணி பாடல் வரிகள் கீழே உள்ளது.

பார்த்தல் பாசு படத்தின் சின்னமணி பொன்னுமணி பாடலின் வரிகள்

பெண் : ஆஅ…..ஆ……ஆ….ஆ…..ஆ….ஆ….
ஆஅ…..ஆ…..ஆ…..
குழு : ஹோய் ஹோய்ஹோய் ஹோய் ஹோய்
பெண் : ஆ…..ஆ…..ஆ….ஆ….
குழு : ஹோய் ஹோய்ஹோய் ஹோய் ஹோய்ஹோய்
ஹோய் ஹோய்ஹோய்
பெண் : ஆ…..ஆ…..ஆ…..ஆ…..
பெண் : என் ராசா யாரோ
எப்போ வருவாரோ
என் ராசா யாரோ
எப்போ வருவாரோ
அட யார்தான் என் மாமனோ
என் கை சேரும் காமனோ
குழு : தன்னா நான்னானா நான்னா
தன்னா நான்னானா நான்னா
பெண் : என் ராசா யாரோ
எப்போ வருவாரோ
என் ராசா யாரோ
எப்போ வருவாரோ
பெண் : கட்டோடு பூச் சூடி
நான் வாடி ஏங்குறேன் மாமனே…..
குழு : ம்……ம்…..ம்…..ம்ம்….
பெண் : தொட்டாலும் கண் மூடி
தூங்காம தூங்குறேன் மாமனே….
குழு : ம்……ம்…..ம்…..ம்ம்….
பெண் : பட்டாட பாரமாச்சு
அத்தோட கனவும் கலஞ்சாச்சு
இப்போது வாங்குதே மூச்சு
ஓம் பேச்சு மாறி ஏன் போச்சு
ஜில்லுன்ன காத்துதான்
அது கொதிக்குதே
அட யார்தான் என் மாமனோ
என் ஆசைக் காமனோ
பெண் : என் ராசா யாரோ
எப்போ வருவாரோ
பெண் : காட்டாத்து நீரோடு நீராக
சேந்துதான் கூடுற
குழு : ம்……ம்…..ம்…..ம்ம்….
பெண் : பாடாத பாட்டாக என் கூட
சேந்துதான் பாடுற…..
குழு : ம்……ம்…..ம்…..ம்ம்….
பெண் : கண்ணால ஜாடதான் சொல்லி
காணாத எடத்துல கிள்ளி
சொல்லாம போனீக நீங்க
நில்லாம தேடி நான் ஏங்க
தென்பாண்டிக் காத்து போல்
என்னக் கூடுங்க
ஒங்கக் கண்ணால பாருங்க
ரெண்டு கையால சேருங்க……
பெண் : என் ராசா யாரோ
எப்போ வருவாரோ
என் ராசா யாரோ
எப்போ வருவாரோ
அட யார்தான் என் மாமனோ
என் ஆசைக் காமனோ
பெண் : என் ராசா யாரோ
எப்போ வருவாரோ
என் ராசா யாரோ
எப்போ வருவாரோ
பெண் : காட்டாத்து நீரோடு நீராக
சேந்துதான் கூடுற
குழு : ம்……ம்…..ம்…..ம்ம்….
பெண் : பாடாத பாட்டாக என் கூட
சேந்துதான் பாடுற…..
குழு : ம்……ம்…..ம்…..ம்ம்….
பெண் : கண்ணால ஜாடதான் சொல்லி
காணாத எடத்துல கிள்ளி
சொல்லாம போனீக நீங்க
நில்லாம தேடி நான் ஏங்க
தென்பாண்டிக் காத்து போல்
என்னக் கூடுங்க
ஒங்கக் கண்ணால பாருங்க
ரெண்டு கையால சேருங்க……
பெண் : என் ராசா யாரோ
எப்போ வருவாரோ
என் ராசா யாரோ
எப்போ வருவாரோ

பார்த்தல் பாசு படத்தின் மற்ற பாடல்கள்

சின்னமணி பொன்னுமணி தேடல் சொற்கள்:
சின்னமணி பொன்னுமணி எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு சின்னமணி பொன்னுமணி வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு சின்னமணி பொன்னுமணி.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு சின்னமணி பொன்னுமணி பாட்டு
சின்னமணி பொன்னுமணி ஐடியூன்ஸ், சின்னமணி பொன்னுமணி tamil2lyrics
பார்த்தல் பாசு சின்னமணி பொன்னுமணி
சின்னமணி பொன்னுமணி பாட்டு வரிகள்
சின்னமணி பொன்னுமணி படத்தின் பேர்
சின்னமணி பொன்னுமணி ரிங்டோன்
சின்னமணி பொன்னுமணி வரிகள்
பாடல் சின்னமணி பொன்னுமணி
இளையராஜா சின்னமணி பொன்னுமணி