அடை மாத்ரா

This content is also available in: English

பாடகர்கள்: எஸ். பி. சைலஜா
இசையமைப்பாளர்: இளையராஜா
படம்: பார்த்தல் பாசு

இந்த பாடலை பற்றி :
பார்த்தல் பாசு படத்திலிருந்து அடை மாத்ரா என்ற பாடலை பாடிய பாடகர்கள் எஸ். பி. சைலஜா. இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் இளையராஜா.அடை மாத்ரா பாடல் வரிகள் கீழே உள்ளது.

பார்த்தல் பாசு படத்தின் அடை மாத்ரா பாடலின் வரிகள்

பெண் : சின்னமணி பொன்னுமணி
சின்னமணி பொன்னுமணி
சித்தரித்த முத்துமணி
சிந்தாத சிந்தாமணி
கண்ணுமணி வண்ணமணி
கண்ணடிக்கும் தங்கமணி
சூடாத சூடாமணி
பெண் : சின்னமணி பொன்னுமணி
சித்தரித்த முத்துமணி
சிந்தாத சிந்தாமணி
கண்ணுமணி வண்ணமணி
கண்ணடிக்கும் தங்கமணி
சூடாத சூடாமணி
பெண் : நீ அழகு என்ன அழகு
என் மனசே மயங்குது
ஏன் எதுக்கு ஒளிவு மறைவு
நான் சொகமா விருந்து தரலாமா
பெண் : சின்னமணி பொன்னுமணி
சித்தரித்த முத்துமணி
சிந்தாத சிந்தாமணி
கண்ணுமணி வண்ணமணி
கண்ணடிக்கும் தங்கமணி
சூடாத சூடாமணி
பெண் : மானும் இங்கு மாமிசம் தின்னும்
சொன்னா ஊரும் நம்பாது
கண்ணா உந்தன் லீலைகள் என்ன
இங்கே மட்டும் செல்லாது
பெண் : மானும் இங்கு மாமிசம் தின்னும்
சொன்னா ஊரும் நம்பாது
கண்ணா உந்தன் லீலைகள் என்ன
இங்கே மட்டும் செல்லாது
போவோமா சரசமிட நான் வாரேன்
மாமூலா தினமும் என்னை நான் தாரேன்
பெண் : சுந்தரியை கண்கள் ரெண்டு
அந்தரங்கம் கண்டு கொண்டு
அந்தப்புரம் போகலாம்
இந்த நடிப்பும் சிரிப்பும்
உனக்கே பொருத்தம்……
பெண் : சின்னமணி பொன்னுமணி
சின்னமணி பொன்னுமணி
சித்தரித்த முத்துமணி
சிந்தாத சிந்தாமணி
கண்ணுமணி வண்ணமணி
கண்ணடிக்கும் தங்கமணி
சூடாத சூடாமணி
பெண் : கண்ணா உன்னை பார்க்கிற போது
நெஞ்சில் ஆசை ஊறாதா
கன்னம் வைக்கும் வேலையைக் கொஞ்சம்
சொன்னால் என்ன ஆகாதா
பெண் : கண்ணா உன்னை பார்க்கிற போது
நெஞ்சில் ஆசை ஊறாதா
கன்னம் வைக்கும் வேலையைக் கொஞ்சம்
சொன்னால் என்ன ஆகாதா
நான்தானே பருவ மகள் நான்தானே
நீ தானே திருடியது நீ தானே
பெண் : கண்ணி வெச்ச கன்னி அவள்
கை புடிக்க எண்ணியவள்
உன்னை இங்கு காண்கிறேன்
உன்னை நெசமா நெனச்சேன்
வசமா புடிச்சேன்……
பெண் : சின்னமணி பொன்னுமணி
சின்னமணி பொன்னுமணி
சித்தரித்த முத்துமணி
சிந்தாத சிந்தாமணி
கண்ணுமணி வண்ணமணி
கண்ணடிக்கும் தங்கமணி
சூடாத சூடாமணி
பெண் : நீ அழகு என்ன அழகு
என் மனசே மயங்குது
ஏன் எதுக்கு ஒளிவு மறைவு
நான் சொகமா விருந்து தரலாமா
பெண் : சின்னமணி பொன்னுமணி
சின்னமணி பொன்னுமணி
சித்தரித்த முத்துமணி
சிந்தாத சிந்தாமணி
கண்ணுமணி வண்ணமணி
கண்ணடிக்கும் தங்கமணி
சூடாத சூடாமணி

பார்த்தல் பாசு படத்தின் மற்ற பாடல்கள்

அடை மாத்ரா தேடல் சொற்கள்:
அடை மாத்ரா எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு அடை மாத்ரா வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு அடை மாத்ரா.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு அடை மாத்ரா பாட்டு
அடை மாத்ரா ஐடியூன்ஸ், அடை மாத்ரா tamil2lyrics
பார்த்தல் பாசு அடை மாத்ரா
அடை மாத்ரா பாட்டு வரிகள்
அடை மாத்ரா படத்தின் பேர்
அடை மாத்ரா ரிங்டோன்
அடை மாத்ரா வரிகள்
பாடல் அடை மாத்ரா
இளையராஜா அடை மாத்ரா