திரவாய் நீ

This content is also available in: English

பாடகர்கள்: இளையராஜா
இசையமைப்பாளர்: இளையராஜா
படம்: பாரு பாரு பட்டணம் பாரு

இந்த பாடலை பற்றி :
பாரு பாரு பட்டணம் பாரு படத்திலிருந்து திரவாய் நீ என்ற பாடலை பாடிய பாடகர்கள் இளையராஜா. இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் இளையராஜா.திரவாய் நீ பாடல் வரிகள் கீழே உள்ளது.

பாரு பாரு பட்டணம் பாரு படத்தின் திரவாய் நீ பாடலின் வரிகள்

ஆண் : கேளப்பா கும்ப ராசியில்
குவலயத்திலே சனித்தோர்…
நல்ல புத்தி வித்தையொடு
நய வசன கீதம் உள்ளார்…
வெல்லுவான் பகை அனைத்தும்…
விண்ணவரின் ஏவல் கொள்வான்…
சல்லாப நடை உடையான்
தரணியிலே கீர்த்தி உள்ளானே…
ஆண் : ஏ ஜோசியம் சொல்லுறேன்
ஜோசியம் சொல்லுறேன் வா வா வா
ஒன் ராசியும் பலனும்
இப்பவும் எப்பவும் ஓஹோஹோ
ஜாதகத்தில சொல்லி இருக்கு
சங்கடம் எல்லாம் தள்ளி இருக்கு
ஸ்ரீ தேவி வந்திருந்து
தெனம் தெனம் வீட்டையும் தட்டுமப்பா
நல்லது கிட்டுமப்பா
சீக்கிரத்தில் சில்லறை கொட்டுமப்பா
ஆண் : ஜோசியம் சொல்லுறேன்
ஜோசியம் சொல்லுறேன் வா வா வா
ஒன் ராசியும் பலனும்
இப்பவும் எப்பவும் ஓஹோஹோ
ஆண் : தெய்வமான ராமனுக்கும்
நட்சத்திரக் கோளாறு
சொல்லப் போனா அதனாலே
வனவாசம் போனாரு
சாதகத்துக் கட்டங்கள் எல்லாம்
வெத்துக் கட்டம் இல்லையப்பா
வானத்துல எப்பவும் உள்ள
நட்சத்திரம் தானப்பா
ஜோசியத்தில் உள்ள சங்கதிங்க
விஞ்ஞானத்திலும் இல்லையப்பா
இத புரிஞ்சுகிட்டா தெரிஞ்சுகிட்டா
கலக்கம் இல்லே ஏஹே ஹே
ஆண் : ஜோசியம் சொல்லுறேன்…
ஜோசியம் சொல்லுறேன்
ஜோசியம் சொல்லுறேன் வா வா வா
ஒன் ராசியும் பலனும்
இப்பவும் எப்பவும் ஓஹோஹோ
ஆண் : சுக்கிரன சந்திரன
கிட்ட போயி தொட்டாச்சு
கிட்ட போயி தொட்டாலும்
கிட்டும் பலன் ஒண்ணேதான்
நல்ல தொழில் கையில் இருந்தால்
ராசி பலன் ஏனப்பா
ராசி பலன் பார்ப்பது கூட
நல்ல தொழில் தானப்பா
நம்பிக்கை நெஞ்சுல வந்ததுன்னா
நட்சத்திரப் பலன் தேவை இல்லே
இத புரிஞ்சுகிட்டா தெரிஞ்சுகிட்டா
கலக்கம் இல்லே ஏஹே ஹே
ஆண் : ஜோசியம் சொல்லுறேன்
ஜோசியம் சொல்லுறேன் வாவா வா
ஒன் ராசியும் பலனும்
இப்பவும் எப்பவும் ஓஹோஹோ
ஜாதகத்துல சொல்லி இருக்கு
சங்கடம் எல்லாம் தள்ளி இருக்கு
ஸ்ரீ தேவி வந்திருந்து
தெனம் தெனம் வீட்டையும் தட்டுமப்பா
நல்லது கிட்டுமப்பா
சீக்கிரத்தில் சில்லறை கொட்டுமப்பா
ஆண் : ஜோசியம் சொல்லுறேன்
ஜோசியம் சொல்லுறேன் வாவா வா
ஒன் ராசியும் பலனும்
இப்பவும் எப்பவும் ஓஹோஹோ

பாரு பாரு பட்டணம் பாரு படத்தின் மற்ற பாடல்கள்

திரவாய் நீ தேடல் சொற்கள்:
திரவாய் நீ எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு திரவாய் நீ வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு திரவாய் நீ.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு திரவாய் நீ பாட்டு
திரவாய் நீ ஐடியூன்ஸ், திரவாய் நீ tamil2lyrics
பாரு பாரு பட்டணம் பாரு திரவாய் நீ
திரவாய் நீ பாட்டு வரிகள்
திரவாய் நீ படத்தின் பேர்
திரவாய் நீ ரிங்டோன்
திரவாய் நீ வரிகள்
பாடல் திரவாய் நீ
இளையராஜா திரவாய் நீ