ஜோசியம் சொல்லுறேன்

This content is also available in: English

பாடகர்கள்: மலேசியா வாசுதேவன் , வாணி ஜெயராம்
இசையமைப்பாளர்: இளையராஜா
படம்: பாரு பாரு பட்டணம் பாரு

இந்த பாடலை பற்றி :
பாரு பாரு பட்டணம் பாரு படத்திலிருந்து ஜோசியம் சொல்லுறேன் என்ற பாடலை பாடிய பாடகர்கள் மலேசியா வாசுதேவன் , வாணி ஜெயராம். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் இளையராஜா.ஜோசியம் சொல்லுறேன் பாடல் வரிகள் கீழே உள்ளது.

பாரு பாரு பட்டணம் பாரு படத்தின் ஜோசியம் சொல்லுறேன் பாடலின் வரிகள்

பெண் : ஹே……ஏஹே ஹே…
பெண் : நேரம்தான் ஆகுது
வா மாமா ஊருக்குள்ள
ஊரும்தான் உறங்குது
வா மாமா யாரும் இல்ல
புது ரோசா வாடுதுங்க
சுதி லேசா ஏறுதுங்க
என் பூ விழியும் மூடவில்ல
ராத்திரிய கேளுங்க
பெண் : நேரம் தான் ஆகுது
வா மாமா ஊருக்குள்ள
ஊரும்தான் உறங்குது
வா மாமா யாரும் இல்ல
ஆண் : ஹே… ஹேஹே…
மால மாத்தி நாளும் ஆச்சு
மாமன் மனசும் நோகாதா
சொம்புப் பாலும் ஆறிப் போகும்
எச்சில் பண்ணக் கூடாதா
மால மாத்தி நாளும் ஆச்சு
மாமன் மனசும் நோகாதா
சொம்புப் பாலும் ஆறிப் போகும்
எச்சில் பண்ணக் கூடாதா
பெண் : படி தாண்டுதையா
மனசு மனசு
உன்ன தேடுதையா கொலுசு
மனம் ஏங்குதையா வயசு எளசு
அட ஓம் மனசு பெருசு வரவா
ஆண் : அடி எட்டி நின்னா நட்டமடி
தொட்டுப் புடி பூங்கொடி
பெண் : நேரம்தான் ஆகுது
வா மாமா ஊருக்குள்ள
ஊரும்தான் உறங்குது
வா மாமா யாரும் இல்ல
ஆண் : முல்லப் பூவ கிள்ள வந்தா
தள்ளிப் போகக் கூடாது
பந்தி போடும் நேரம் இங்கே
பத்தியங்கள் ஆகாது
முல்லப் பூவ கிள்ள வந்தா
தள்ளிப் போகக் கூடாது
பந்தி போடும் நேரம் இங்கே
பத்தியங்கள் ஆகாது
பெண் : மழ கொட்டுதுங்க
வெளியே வெளியே
கிளி ஏங்குதுங்க தனியே
புது சொம்பில் உள்ள கனியே கனியே
உன்ன கூப்பிடுது தனியே உன்ன தான்
ஆண் : அட அக்கம் பக்கம் யாரும் இல்ல
அவசரம்தான் ஆதரி
பெண் : நேரம் தான் ஆகுது
வா மாமா ஊருக்குள்ள
ஊரும் தான் உறங்குது
வா மாமா யாரும் இல்ல
புது ரோசா வாடுதுங்க
சுதி லேசா ஏறுதுங்க
என் பூ விழியும் மூடவில்ல
ராத்திரிய கேளுங்க
குழு : நேரம்தான் ஆகுது
வா மாமா ஊருக்குள்ள
ஊரும்தான் உறங்குது
வா மாமா யாரும் இல்ல

பாரு பாரு பட்டணம் பாரு படத்தின் மற்ற பாடல்கள்

ஜோசியம் சொல்லுறேன் தேடல் சொற்கள்:
ஜோசியம் சொல்லுறேன் எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு ஜோசியம் சொல்லுறேன் வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு ஜோசியம் சொல்லுறேன்.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு ஜோசியம் சொல்லுறேன் பாட்டு
ஜோசியம் சொல்லுறேன் ஐடியூன்ஸ், ஜோசியம் சொல்லுறேன் tamil2lyrics
பாரு பாரு பட்டணம் பாரு ஜோசியம் சொல்லுறேன்
ஜோசியம் சொல்லுறேன் பாட்டு வரிகள்
ஜோசியம் சொல்லுறேன் படத்தின் பேர்
ஜோசியம் சொல்லுறேன் ரிங்டோன்
ஜோசியம் சொல்லுறேன் வரிகள்
பாடல் ஜோசியம் சொல்லுறேன்
இளையராஜா ஜோசியம் சொல்லுறேன்