நேரம் தான் ஆகுது

This content is also available in: English

பாடகர்கள்: எஸ். பி. பாலசுப்ரமணியம் , எஸ். ஜானகி
இசையமைப்பாளர்: இளையராஜா
படம்: பாரு பாரு பட்டணம் பாரு

இந்த பாடலை பற்றி :
பாரு பாரு பட்டணம் பாரு படத்திலிருந்து நேரம் தான் ஆகுது என்ற பாடலை பாடிய பாடகர்கள் எஸ். பி. பாலசுப்ரமணியம் , எஸ். ஜானகி. இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் இளையராஜா.நேரம் தான் ஆகுது பாடல் வரிகள் கீழே உள்ளது.

பாரு பாரு பட்டணம் பாரு படத்தின் நேரம் தான் ஆகுது பாடலின் வரிகள்

ஆண் : லலலலா… லலா லலலா…
தென்றல் வரும்
பெண் : ம்ம்…ம்ம்…
ஆண் : என்னை அணைக்கும்
பெண் : ஆ… ஆஹ ஹாஹா
ஆண் : என் வாசல் எங்கும் பூ மழை
என் வாழ்க்கை என்றும் வளர் பிறை
தென்றல் வரும்
பெண் : ம்ம்…ம்ம்…
பெண் : நேற்று நான் உன்னை நினைத்தேன்
நினைத்தே இடை நான் இளைத்தேன்
ஆண் : தோகை ஞாபகம் எனக்கும்
தினமும் இரவில் பிறக்கும்
பெண் : ஆடை சுமந்து அழகு நடக்கும்
ஆண் : ஆசை பிறந்து அருகில் அழைக்கும்
பெண் : நெஞ்சம் சிலிர்க்கும் நீ தொடும் நேரம்
தென்றல் வரும்
ஆண் : ம்ம்…ம்ம்…
பெண் : என்னை அணைக்கும்
என் வாசல் எங்கும் பூ மழை
என் வாழ்க்கை என்றும் வளர் பிறை
தென்றல் வரும்
ஆண் : ம்ம்…ம்ம்…
ஆண் : மாட மாளிகை அமைப்பேன்
மலரால் படுக்கை விரிப்பேன்
பெண் : கூட நான் வரத் துடித்தேன்
கதவை மெதுவாய் திறப்பேன்
ஆண் : காலம் கனிந்தால் கனவு பலிக்கும்
பெண் : காவல் கடந்தால் நாணம் தடுக்கும்
ஆண் : பக்கம் இழுக்கும் வாலிப வேகம்
தென்றல் வரும்
பெண் : ம்ம்…ம்ம்…
ஆண் : என்னை அணைக்கும்
பெண் : ஆ… ஆஹ ஹாஹா
ஆண் : என் வாசல் எங்கும்
பெண் : பூ மழை என் வாழ்க்கை என்றும்
ஆண் : வளர் பிறை
இருவர் : தென்றல் வரும்…

பாரு பாரு பட்டணம் பாரு படத்தின் மற்ற பாடல்கள்

நேரம் தான் ஆகுது தேடல் சொற்கள்:
நேரம் தான் ஆகுது எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு நேரம் தான் ஆகுது வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு நேரம் தான் ஆகுது.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு நேரம் தான் ஆகுது பாட்டு
நேரம் தான் ஆகுது ஐடியூன்ஸ், நேரம் தான் ஆகுது tamil2lyrics
பாரு பாரு பட்டணம் பாரு நேரம் தான் ஆகுது
நேரம் தான் ஆகுது பாட்டு வரிகள்
நேரம் தான் ஆகுது படத்தின் பேர்
நேரம் தான் ஆகுது ரிங்டோன்
நேரம் தான் ஆகுது வரிகள்
பாடல் நேரம் தான் ஆகுது
இளையராஜா நேரம் தான் ஆகுது