கலைக்கிரதே கனவே

This content is also available in: English

பாடகர்கள்: எஸ். பி. பாலசுப்ரமணியம் , குழு
இசையமைப்பாளர்: இளையராஜா
படம்: பொன்மகள் வந்தாள்

இந்த பாடலை பற்றி :
பொன்மகள் வந்தாள் படத்திலிருந்து கலைக்கிரதே கனவே என்ற பாடலை பாடிய பாடகர்கள் எஸ். பி. பாலசுப்ரமணியம் , குழு. இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் இளையராஜா.கலைக்கிரதே கனவே பாடல் வரிகள் கீழே உள்ளது.

பொன்மகள் வந்தாள் படத்தின் கலைக்கிரதே கனவே பாடலின் வரிகள்

ஆண் : திறவாய் நீ கண்ணே திறவாய் நீ
குழு : ஆ…….எத……
ஆண் : திறவாய் நீ கதவ திறவாய் நீ
குழு : திறவாய் நீ கண்ணே திறவாய் நீ
ஆண் : ஒரு சந்தனக் காவடி
தூக்குறேன் பூங்கொடியே
திறவாய் நீ கண்ணே திறவாய் நீ
குழு : திறவாய் நீ கண்ணே திறவாய் நீ
குழு : ஆச வந்தாச்சு அப்பன் சொல்ல தள்ளு
ஆண் : தள்ளு
குழு : அடியே ஆண் பாவம் வேண்டாமுன்னு சொல்லு
ஆண் : வாழ்க்க வேணுமின்னு பொம்பளதான் கேப்பா
குழு : ஹா……
ஆண் : புருஷன் நான் கேட்டா போடுறியே தாப்பா
குழு : ஹா…..
ஆண் : யோகம் வந்து எனக்காக காத்திருக்கு தேவி
ஏ…..ஏ…….ஏ……ஏ……ஏ……. ஏ…….ஏ…ஏ……. ஏ…….ஏ…
யோகம் வந்து எனக்காக காத்திருக்கு தேவி
குழு : தன்ன தன தானானா தன்ன னன தானா
ஆண் : ஒன்னப் புடிப்பேன் கட்டி அணைப்பேன்
சொர்க்கக் கதவ தட்டித் தொறப்பேன்
ரொக்கப் பணத்தில் துள்ளி குதிப்பேன்
ரெக்கை இன்றி வானத்துல பறப்பேன்
ஆண் : திறவாய் நீ கண்ணே திறவாய் நீ
குழு : திறவாய் நீ கண்ணே திறவாய் நீ
ஆண் : ஒரு சந்தனக் காவடி
தூக்குறேன் பூங்கொடியே
திறவாய் நீ கண்ணே திறவாய் நீ
குழு : திறவாய் நீ கண்ணே திறவாய் நீ
ஆண் : குருவும் சுக்கிரனும் கூடி வரும் போது
குழு : ஹா…
ஆண் : குறுக்கே நிக்கிறது கூறு கெட்ட ஆளு
குழு : ஹா…
ஆண் : தாலி கட்டி சன்னியாசி ஆக்கியதும் ஏனோ
தாலி கட்டி சன்னியாசி ஆக்கியதும் ஏனோ
பொண்ண வெலைக்கு விக்க நினைக்கும்
அப்பன் எதுக்கு உன்னைத் தவிர
வேறு கதியே இல்லை எனக்கு
ஆசைகள் உன்னிடமே இருக்கு
ஆண் : திறவாய் நீ கதவ திறவாய் நீ
குழு : திறவாய் நீ கண்ணே திறவாய் நீ
ஆண் : ஒரு சந்தனக் காவடி
தூக்குறேன் பூங்கொடியே
திறவாய் நீ கண்ணே திறவாய் நீ
குழு : திறவாய் நீ கண்ணே திறவாய் நீ
ஆண் : ஆ… திறவாய் நீ கதவ திறவாய் நீ
குழு : திறவாய் நீ கண்ணே திறவாய் நீ

பொன்மகள் வந்தாள் படத்தின் மற்ற பாடல்கள்

கலைக்கிரதே கனவே தேடல் சொற்கள்:
கலைக்கிரதே கனவே எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு கலைக்கிரதே கனவே வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு கலைக்கிரதே கனவே.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு கலைக்கிரதே கனவே பாட்டு
கலைக்கிரதே கனவே ஐடியூன்ஸ், கலைக்கிரதே கனவே tamil2lyrics
பொன்மகள் வந்தாள் கலைக்கிரதே கனவே
கலைக்கிரதே கனவே பாட்டு வரிகள்
கலைக்கிரதே கனவே படத்தின் பேர்
கலைக்கிரதே கனவே ரிங்டோன்
கலைக்கிரதே கனவே வரிகள்
பாடல் கலைக்கிரதே கனவே
இளையராஜா கலைக்கிரதே கனவே