தென்றல் வரும் என்னை அணைக்கும்

This content is also available in: English

பாடகர்கள்: எஸ். பி. பாலசுப்ரமணியம் , உமா ரமணன்
இசையமைப்பாளர்: இளையராஜா
படம்: பாரு பாரு பட்டணம் பாரு

இந்த பாடலை பற்றி :
பாரு பாரு பட்டணம் பாரு படத்திலிருந்து தென்றல் வரும் என்னை அணைக்கும் என்ற பாடலை பாடிய பாடகர்கள் எஸ். பி. பாலசுப்ரமணியம் , உமா ரமணன். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் இளையராஜா.தென்றல் வரும் என்னை அணைக்கும் பாடல் வரிகள் கீழே உள்ளது.

பாரு பாரு பட்டணம் பாரு படத்தின் தென்றல் வரும் என்னை அணைக்கும் பாடலின் வரிகள்

பெண் : ம்ஹும்… ம்ஹும் ம்ஹும்…
னனனன னானா…
னனன னனன னனன னா
னனன னனன னா
பெண் : யார் தூரிகை தந்த ஓவியம்
யார் சிந்தனை செய்த காவியம்
புது மாலை தரும் சுகம் சுகம்
கோலம் இடும் மேகங்களே ஹா ஹா
ஆண் : யார் தூரிகை தந்த ஓவியம்
யார் சிந்தனை செய்த காவியம்
புது மாலை தரும் சுகம் சுகம்
கோலம் இடும் மேகங்களே ஹா ஹா ஹா
பெண் : கடல் அலைகளின் தாளம்
பல ஜதிகளும் தோன்றும்
நினைவினில் ஒரு ராகம்
நிதம் பல வித பாவம்
ஆண் : ஆடும் கடல் காற்றும்
அங்கு வரும் பாட்டும்
ஓர் ஆயிரம் பாவம் ஏற்றுதே
நிதமும் தேடுதே ராகம் பாடுதே
மனதினிலே கனவுகளே
வருகிறதே தினம் தினம்
பெண் : யார் தூரிகை தந்த ஓவியம்
யார் சிந்தனை செய்த காவியம்
ஆண் : சிறு மலர்களின் வாசம்
பல கவிதைகள் பேசும்
சில மனங்களின் பாவம்
பல நினைவினில் வாழும்
பெண் : அலை என ஓடும்
ஆசை வந்து கூடும்
உன் வானமோ பூவைச் சூடுதே
பல நூறாசைகள் உள்ளிலே ஊறுதே
இள மனதில் புது உறவு
தெரிகிறதே தினம் தினம்
ஆண் : யார் தூரிகை தந்த ஓவியம்
யார் சிந்தனை செய்த காவியம்
புது மாலை தரும் சுகம் சுகம்
கோலம் இடும் மேகங்களே ஹா ஹா
பெண் : யார் தூரிகை தந்த ஓவியம்
யார் சிந்தனை செய்த காவியம்

பாரு பாரு பட்டணம் பாரு படத்தின் மற்ற பாடல்கள்

தென்றல் வரும் என்னை அணைக்கும் தேடல் சொற்கள்:
தென்றல் வரும் என்னை அணைக்கும் எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு தென்றல் வரும் என்னை அணைக்கும் வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு தென்றல் வரும் என்னை அணைக்கும்.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு தென்றல் வரும் என்னை அணைக்கும் பாட்டு
தென்றல் வரும் என்னை அணைக்கும் ஐடியூன்ஸ், தென்றல் வரும் என்னை அணைக்கும் tamil2lyrics
பாரு பாரு பட்டணம் பாரு தென்றல் வரும் என்னை அணைக்கும்
தென்றல் வரும் என்னை அணைக்கும் பாட்டு வரிகள்
தென்றல் வரும் என்னை அணைக்கும் படத்தின் பேர்
தென்றல் வரும் என்னை அணைக்கும் ரிங்டோன்
தென்றல் வரும் என்னை அணைக்கும் வரிகள்
பாடல் தென்றல் வரும் என்னை அணைக்கும்
இளையராஜா தென்றல் வரும் என்னை அணைக்கும்