அன்பினாலே உண்டாகும் இன்பநிலை வருத்தம்

This content is also available in: English

பாடகர்கள்: சி. எஸ். ஜெயராமன்
இசையமைப்பாளர்: விஸ்வாதன் – ராமமூர்த்தி
படம்: பாசவளை

இந்த பாடலை பற்றி :
பாசவளை படத்திலிருந்து அன்பினாலே உண்டாகும் இன்பநிலை வருத்தம் என்ற பாடலை பாடிய பாடகர்கள் சி. எஸ். ஜெயராமன். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் விஸ்வாதன் – ராமமூர்த்தி.அன்பினாலே உண்டாகும் இன்பநிலை வருத்தம் பாடல் வரிகள் கீழே உள்ளது.

பாசவளை படத்தின் அன்பினாலே உண்டாகும் இன்பநிலை வருத்தம் பாடலின் வரிகள்

ஆண் : அன்பினாலே உண்டாகும்
இன்பநிலை
அதை அணைந்திடாத
தீபமாக்கும் பாசவலை
ஆண் : அன்பினாலே உண்டாகும்
இன்பநிலை
அதை அணைந்திடாத
தீபமாக்கும் பாசவலை
ஆண் : அன்பினாலே உண்டாகும்
இன்பநிலை
ஆண் : சொந்தம் எனும் உறவு முறை
நூலினாலே….ஏ……
சொந்தம் எனும் உறவு முறை
நூலினாலே….ஏ……
அருட்ஜோதியான இறைவன் செய்த
பின்னல் வேலை
அருட்ஜோதியான இறைவன் செய்த
பின்னல் வேலை…..ஈ…..ஈ….
ஆண் : அன்பினாலே உண்டாகும்
இன்பநிலை
அதை அணைந்திடாத
தீபமாக்கும் பாசவலை…..ஈ…..ஈ….
ஆண் : அன்பினாலே உண்டாகும்
இன்பநிலை
ஆண் : தன்னை மறந்தாடும் சிலையே
ஏ……ஏ……..ஏ……..ஏ……..
தன்னை மறந்தாடும் சிலையே
சங்கத் தமிழ் பாடும்
கலையே சிலையே
கலையால் நிலையே
குலைந்தாய் உண்மையிலே
ஆண் : தன்னை மறந்தாடும் சிலையே
சங்கத் தமிழ் பாடும்
கலையே சிலையே
கலையால் நிலையே
குலைந்தாய் உண்மையிலே
ஆண் : உள்ளம் இரண்டும் நாடி
உறவே கொண்டாடி
உள்ளம் இரண்டும் நாடி
உறவே கொண்டாடி
கனிந்து முதிர்ந்த
காதல்தனை
நினைந்து மனம்
உருகிடுது உன் வாழ்வினிலே
ஆண் : அன்பினாலே உண்டாகும்
இன்பநிலை
அதை அணைந்திடாத
தீபமாக்கும் பாசவலை…..ஈ…..ஈ….
ஆண் : அன்பினாலே உண்டாகும்
இன்பநிலை……இன்பநிலை……ஈ…..இன்பநிலை……
ஆண் : கொஞ்சுமொழிக் குழந்தைகளை
பிரிந்தபோது
கொஞ்சுமொழிக் குழந்தைகளை
பிரிந்தபோது
நல்ல குலவிளக்காம் மனைவி தன்னை
இழந்தபோது
நல்ல குலவிளக்காம் மனைவி தன்னை
இழந்தபோது
ஆண் : தம்பி தன்னை பறிகொடுக்க
நேர்ந்தபோது
தம்பி தன்னை பறிகொடுக்க
நேர்ந்தபோது
நம் சாரமெல்லாம் அழிந்தபோது
வாழ்வு ஏது
ஆண் : அன்பினாலே உண்டாகும்
இன்பநிலை
அதை அணைந்திடாத
தீபமாக்கும் பாசவலை…..ஈ…..ஈ….
பாசவலை…..பாசவலை……
ஆண் : அன்பினாலே உண்டாகும்
இன்பநிலை….ஏது இன்ப நிலை…..ஈ….
ஏது இன்ப நிலை…..ஈ….ஈ….
ஏது இன்ப நிலை…..ஈ….ஈ….

பாசவளை படத்தின் மற்ற பாடல்கள்

அன்பினாலே உண்டாகும் இன்பநிலை வருத்தம் தேடல் சொற்கள்:
அன்பினாலே உண்டாகும் இன்பநிலை வருத்தம் எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு அன்பினாலே உண்டாகும் இன்பநிலை வருத்தம் வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு அன்பினாலே உண்டாகும் இன்பநிலை வருத்தம்.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு அன்பினாலே உண்டாகும் இன்பநிலை வருத்தம் பாட்டு
அன்பினாலே உண்டாகும் இன்பநிலை வருத்தம் ஐடியூன்ஸ், அன்பினாலே உண்டாகும் இன்பநிலை வருத்தம் tamil2lyrics
பாசவளை அன்பினாலே உண்டாகும் இன்பநிலை வருத்தம்
அன்பினாலே உண்டாகும் இன்பநிலை வருத்தம் பாட்டு வரிகள்
அன்பினாலே உண்டாகும் இன்பநிலை வருத்தம் படத்தின் பேர்
அன்பினாலே உண்டாகும் இன்பநிலை வருத்தம் ரிங்டோன்
அன்பினாலே உண்டாகும் இன்பநிலை வருத்தம் வரிகள்
பாடல் அன்பினாலே உண்டாகும் இன்பநிலை வருத்தம்
விஸ்வாதன் – ராமமூர்த்தி அன்பினாலே உண்டாகும் இன்பநிலை வருத்தம்