அன்பினாலே உண்டாகும் இன்பநிலை

This content is also available in: English

பாடகர்கள்: சி. எஸ். ஜெயராமன்
இசையமைப்பாளர்: விஸ்வாதன் – ராமமூர்த்தி
படம்: பாசவளை

இந்த பாடலை பற்றி :
பாசவளை படத்திலிருந்து அன்பினாலே உண்டாகும் இன்பநிலை என்ற பாடலை பாடிய பாடகர்கள் சி. எஸ். ஜெயராமன். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் விஸ்வாதன் – ராமமூர்த்தி.அன்பினாலே உண்டாகும் இன்பநிலை பாடல் வரிகள் கீழே உள்ளது.

பாசவளை படத்தின் அன்பினாலே உண்டாகும் இன்பநிலை பாடலின் வரிகள்

ஆண் : அன்பினாலே உண்டாகும்
இன்பநிலை
அதை அணைந்திடாத
தீபமாக்கும் பாசவலை
ஆண் : அன்பினாலே உண்டாகும்
இன்பநிலை
அன்பினாலே உண்டாகும்
இன்பநிலை
அதை அணைந்திடாத
தீபமாக்கும் பாசவலை
பாசவலை பாசவலை
ஆண் : அன்பினாலே உண்டாகும்
இன்பநிலை
ஆண் : சொந்தம் எனும் உறவு முறை
நூலினாலே….ஏ……
சொந்தம் எனும் உறவு முறை
நூலினாலே….ஏ……
அருட்ஜோதியான இறைவன் செய்த
பின்னல் வேலை
பாசவலை பாசவலை
அருட்ஜோதியான இறைவன் செய்த
பின்னல் வேலை
பாசவலை பாசவலை
ஆண் : அன்பினாலே உண்டாகும்
இன்பநிலை
ஆண் : கொஞ்சும் மொழி குழந்தைச் செல்வம்
நிறைந்ததாலே….ஏ…..ஏ…..ஏ…..ஏ…..ஏ…..
ஹேய் …..ஏ….ஏ….
கொஞ்சும் மொழி குழந்தைச் செல்வம்
நிறைந்ததாலே
நல்ல குலவிளக்காய் மனைவி வந்து
அமைந்ததாலே
நல்ல குலவிளக்காய் மனைவி வந்து
அமைந்ததாலே
ஆண் : தம்பி தமையன் ஒன்று சேர்ந்து
வாழ்வதாலே
தம்பி தமையன் ஒன்று சேர்ந்து
வாழ்வதாலே
நேர்ந்த போது
சம்சாரத்திலே எந்நாளும்
மனக்கும் போலே
ஆண் : அன்பினாலே உண்டாகும்
இன்பநிலை
அதை அணைந்திடாத
தீபமாக்கும் பாசவலை…..ஈ…..ஈ….
பாசவலை பாசவலை
ஆண் : அன்பினாலே உண்டாகும்
இன்பநிலை……ஈ……

பாசவளை படத்தின் மற்ற பாடல்கள்

அன்பினாலே உண்டாகும் இன்பநிலை தேடல் சொற்கள்:
அன்பினாலே உண்டாகும் இன்பநிலை எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு அன்பினாலே உண்டாகும் இன்பநிலை வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு அன்பினாலே உண்டாகும் இன்பநிலை.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு அன்பினாலே உண்டாகும் இன்பநிலை பாட்டு
அன்பினாலே உண்டாகும் இன்பநிலை ஐடியூன்ஸ், அன்பினாலே உண்டாகும் இன்பநிலை tamil2lyrics
பாசவளை அன்பினாலே உண்டாகும் இன்பநிலை
அன்பினாலே உண்டாகும் இன்பநிலை பாட்டு வரிகள்
அன்பினாலே உண்டாகும் இன்பநிலை படத்தின் பேர்
அன்பினாலே உண்டாகும் இன்பநிலை ரிங்டோன்
அன்பினாலே உண்டாகும் இன்பநிலை வரிகள்
பாடல் அன்பினாலே உண்டாகும் இன்பநிலை
விஸ்வாதன் – ராமமூர்த்தி அன்பினாலே உண்டாகும் இன்பநிலை