சின்ன பொண்ணு சிங்காரி நான்

This content is also available in: English

பாடகர்கள்: பி. சுசீலா
இசையமைப்பாளர்: விஸ்வாதன் – ராமமூர்த்தி
படம்: பாசவளை

இந்த பாடலை பற்றி :
பாசவளை படத்திலிருந்து சின்ன பொண்ணு சிங்காரி நான் என்ற பாடலை பாடிய பாடகர்கள் பி. சுசீலா. இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் விஸ்வாதன் – ராமமூர்த்தி.சின்ன பொண்ணு சிங்காரி நான் பாடல் வரிகள் கீழே உள்ளது.

பாசவளை படத்தின் சின்ன பொண்ணு சிங்காரி நான் பாடலின் வரிகள்

பெண் : ஹோ ஓஒ ஹோ ஓ ஹோ
ஹ்ம்ம் ம்ம் ம்ம் ஹ்ம்ம் ம்ம்
ஹ்ம்ம் ம்ம் ம்ம் ஹ்ம்ம்
பெண் : ஹோ ஓஹா ஹா ஆஅ
ஹா….ஆ….ஹோ ஓஓ
சின்ன பொண்ணு சிங்காரி நான்
சின்ன பொண்ணு சிங்காரி நான்
சிரித்து மயக்கும் ஒய்யாரி
சின்ன பொண்ணு சிங்காரி நான்
சிரித்து மயக்கும் ஒய்யாரி
அன்ன நடை அழகோடு
ஆடி பாடும் அலங்காரி
அன்ன நடை அழகோடு
ஆடி பாடும் அலங்காரி
சின்ன பொண்ணு சிங்காரி நான்
பெண் : ஹா….ஆஅ…..ஆ…..
என்னை நீ பாராயோ
அருகினில் வாராயோ
என்னை நீ பாராயோ
அருகினில் வாராயோ
மன்னவா வா பகிர்ந்து
வாழ்வோம் இதயம் கலந்து
மன்னவா வா பகிர்ந்து
வாழ்வோம் இதயம் கலந்து
பெண் : சின்ன பொண்ணு சிங்காரி நான்
சிரித்து மயக்கும் ஒய்யாரி
அன்ன நடை அழகோடு
ஆடி பாடும் அலங்காரி
சின்ன பொண்ணு சிங்காரி நான்
பெண் : ஹா….ஆஅ….ஹா….ஆ…..ஆஅ….
ஹா….ஆஅ….ஆ……
மின்னிடும் கண்கள் மத்தாப்பு
கன்னம் இரண்டும் ரோஜாப்பு
மின்னிடும் கண்கள் மத்தாப்பு
கன்னம் இரண்டும் ரோஜாப்பு
எண்ணம் போலே இன்பம் அளிக்கும்
கன்னி எந்தன் சந்திப்பு
பெண் : ஹோ ஓஒ ஹோ ஓஒ
தனிமையில் என்றும்
இனிமைதான் ஏது
இனிமைதான் ஏது
சமயம் உன் வாழ்விலே
மீண்டும் வராது
சமயம் உன் வாழ்விலே
மீண்டும் வராது
பெண் : சின்ன பொண்ணு சிங்காரி நான்
சின்ன பொண்ணு சிங்காரி நான்
சிரித்து மயக்கும் ஒய்யாரி
சிரித்து மயக்கும் ஒய்யாரி
அன்ன நடை அழகோடு
சின்ன பொண்ணு சிங்காரி நான்

பாசவளை படத்தின் மற்ற பாடல்கள்

சின்ன பொண்ணு சிங்காரி நான் தேடல் சொற்கள்:
சின்ன பொண்ணு சிங்காரி நான் எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு சின்ன பொண்ணு சிங்காரி நான் வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு சின்ன பொண்ணு சிங்காரி நான்.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு சின்ன பொண்ணு சிங்காரி நான் பாட்டு
சின்ன பொண்ணு சிங்காரி நான் ஐடியூன்ஸ், சின்ன பொண்ணு சிங்காரி நான் tamil2lyrics
பாசவளை சின்ன பொண்ணு சிங்காரி நான்
சின்ன பொண்ணு சிங்காரி நான் பாட்டு வரிகள்
சின்ன பொண்ணு சிங்காரி நான் படத்தின் பேர்
சின்ன பொண்ணு சிங்காரி நான் ரிங்டோன்
சின்ன பொண்ணு சிங்காரி நான் வரிகள்
பாடல் சின்ன பொண்ணு சிங்காரி நான்
விஸ்வாதன் – ராமமூர்த்தி சின்ன பொண்ணு சிங்காரி நான்