உல்லாச பாட்டு பாடி

This content is also available in: English

பாடகர்கள்: ஜிக்கி
இசையமைப்பாளர்: எம். எஸ். விஸ்வநாதன் – ராமமூர்த்தி
படம்: பாசவளை

இந்த பாடலை பற்றி :
பாசவளை படத்திலிருந்து உல்லாச பாட்டு பாடி என்ற பாடலை பாடிய பாடகர்கள் ஜிக்கி. இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் எம். எஸ். விஸ்வநாதன் – ராமமூர்த்தி.உல்லாச பாட்டு பாடி பாடல் வரிகள் கீழே உள்ளது.

பாசவளை படத்தின் உல்லாச பாட்டு பாடி பாடலின் வரிகள்

பெண் : எல்லாம் அலங்கோலமோ
இதுவும் என் காலமோ
துன்ப இருளும் மனத்துயரும்
இனி எந்த நாளில்தான் மாறுமோ
பெண் : எல்லாம் அலங்கோலமோ
இதுவும் என் காலமோ
துன்ப இருளும் மனத்துயரும்
இனி எந்த நாளில்தான் மாறுமோ
பெண் : உள்ளம் வேதனையால் வெந்தே
உருகும் பேதையினைக் கண்டும்
ஊமையானதோ நீதி உறக்கம் கொண்டதோ
ஒரு கள்ளம் நினைந்தறியாத என்னை
கவலை மூடிடுமோ
பெண் : மதி கலங்கும் என் வாழ்வு
கண்ணில் கரைந்துதான் விடுமோ
திரைகடலில் துரும்பெனவே
திண்டாடும் சோதனை ஏனோ…..
பெண் : எல்லாம் அலங்கோலமோ
இதுவும் என் காலமோ
துன்ப இருளும் மனத்துயரும்
இனி எந்த நாளில்தான் மாறுமோ
பெண் : ஆசை செல்வங்களும் மனையும்
அழகு நாயகனும்
விந்தை பேசும் குழந்தைகளும்
தாயும் பிரிந்தே போனதுபோல்
பெண் : இந்த வாசல் கோலங்களும்
கலந்து மறைந்து போனதுவோ
படு மோச உலகினிலே
நல்லோரின் முடிவும் இதுதானோ
திரைகடலில் துரும்பெனவே
திண்டாடும் சோதனை ஏனோ….
பெண் : எல்லாம் அலங்கோலமோ
இதுவும் என் காலமோ
துன்ப இருளும் மனத்துயரும்
இனி எந்த நாளில்தான் மாறுமோ

பாசவளை படத்தின் மற்ற பாடல்கள்

உல்லாச பாட்டு பாடி தேடல் சொற்கள்:
உல்லாச பாட்டு பாடி எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு உல்லாச பாட்டு பாடி வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு உல்லாச பாட்டு பாடி.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு உல்லாச பாட்டு பாடி பாட்டு
உல்லாச பாட்டு பாடி ஐடியூன்ஸ், உல்லாச பாட்டு பாடி tamil2lyrics
பாசவளை உல்லாச பாட்டு பாடி
உல்லாச பாட்டு பாடி பாட்டு வரிகள்
உல்லாச பாட்டு பாடி படத்தின் பேர்
உல்லாச பாட்டு பாடி ரிங்டோன்
உல்லாச பாட்டு பாடி வரிகள்
பாடல் உல்லாச பாட்டு பாடி
எம். எஸ். விஸ்வநாதன் – ராமமூர்த்தி உல்லாச பாட்டு பாடி