இடுத்தான் உலகமடா மனிதா

This content is also available in: English

பாடகர்கள்: சி. எஸ். ஜெயராமன்
இசையமைப்பாளர்: விஸ்வாதன் – ராமமூர்த்தி
படம்: பாசவளை

இந்த பாடலை பற்றி :
பாசவளை படத்திலிருந்து இடுத்தான் உலகமடா மனிதா என்ற பாடலை பாடிய பாடகர்கள் சி. எஸ். ஜெயராமன். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் விஸ்வாதன் – ராமமூர்த்தி.இடுத்தான் உலகமடா மனிதா பாடல் வரிகள் கீழே உள்ளது.

பாசவளை படத்தின் இடுத்தான் உலகமடா மனிதா பாடலின் வரிகள்

ஆண் : இதுதான் உலகமடா
இதுதான் உலகமடா மனிதா
இதுதான் உலகமடா
ஆண் : பொருள் இருந்தால் வந்து கூடும்
அதை இழந்தால் விலகி ஓடும்
பொருள் இருந்தால் வந்து கூடும்
அதை இழந்தால் விலகி ஓடும்
ஆண் : இதுதான் உலகமடா மனிதா
இதுதான் உலகமடா
ஆண் : உதைத்தவன் காலை முத்தமிடும்
உத்தமர் வாழ்வை கொத்திவிடும்
உதட்டில் உறவும் உள்ளத்தில் பகையும்
வளர்த்தே அறிவை மாய்த்துவிடும்
உதட்டில் உறவும் உள்ளத்தில் பகையும்
வளர்த்தே அறிவை மாய்த்துவிடும்
ஆண் : பொருள் இருந்தால் வந்து கூடும்
அதை இழந்தால் விலகி ஓடும்
ஆண் : இதுதான் உலகமடா மனிதா
இதுதான் உலகமடா
ஆண் : உழைப்பவன் கையில் ஓடு தரும்
உணவுக்குப் பதிலாய் நஞ்சை தரும்
உழைப்பவன் கையில் ஓடு தரும்
உணவுக்குப் பதிலாய் நஞ்சை தரும்
பழியே புரியும் கொடியோன் புசிக்க
பாலும் பழமும் தினம் தேடித்தரும்
பழியே புரியும் கொடியோன் புசிக்க
பாலும் பழமும் தினம் தேடித்தரும்
ஆண் : பொருள் இருந்தால் வந்து கூடும்
அதை இழந்தால் விலகி ஓடும்
ஆண் : இதுதான் உலகமடா மனிதா
இதுதான் உலகமடா
ஆண் : மெய்யைப் பொய்யாய் மாற்றிவிடும்
ஆஅ…..ஆஅ….ஹா…..ஆஅ…..ஆஅ….
ஆஅ….ஆஅ…..ஆஅ…..
மெய்யைப் பொய்யாய் மாற்றிவிடும்
ஆஅ…..ஆஅ….ஹா…..ஆஅ…..
ஹா…..ஆஅ….ஆஅ….ஆஅ….ஆஅ….ஆ….
ஆஅ…..ஆஅ….ஹா…..ஆஅ…..
மெய்யைப் பொய்யாய் மாற்றிவிடும்
ஹா…..ஆஅ….ஆஅ….ஆஅ….ஆஅ….ஆ….
ஆஅ…..ஆஅ….ஹா…..ஆஅ…..
ஹா…..ஆஅ….ஆஅ….ஆஅ….ஆஅ….ஆ….
ஆண் : மெய்யைப் பொய்யாய் மாற்றிவிடும்
ஹா…..ஆஅ….ஆஅ….ஆஅ….ஆஅ….ஆ….
ஆஅ…..ஆஅ….ஹா…..ஆஅ…..
ஹா…..ஆஅ….ஆஅ….ஆஅ….ஆஅ….ஆ….
ஆஅ…..ஆஅ….ஹா…..ஆஅ…..
ஆண் : மெய்யைப் பொய்யாய் மாற்றிவிடும்
ஹா…..ஆஅ….ஆஅ….ஆஅ….ஆஅ….ஆ….
ஆஅ…..ஆஅ….ஹா…..ஆஅ…..
ஹா…..ஆஅ….ஆஅ….ஆஅ….ஆஅ….ஆ….
ஆஅ…..ஆஅ….ஹா…..ஆஅ…..
ஆண் : மெய்யைப் பொய்யாய் மாற்றிவிடும்
ஹா…..ஆஅ….ஆஅ….ஆஅ….ஆஅ….ஆ….
ஆஅ…..ஆஅ….ஹா…..ஆஅ…..
ஹா…..ஆஅ….ஆஅ….ஆஅ….ஆஅ….ஆ….
ஆஅ…..ஆஅ….ஹா…..ஆஅ…..
ஆண் : மெய்யைப் பொய்யாய் மாற்றிவிடும்
வீணே சிறையில் பூட்டிவிடும்
பொய்யும் புரட்டும் நிறைந்தவன் தன்னை
பொய்யும் புரட்டும் நிறைந்தவன் தன்னை
புகழ்ந்தே பாடல் புனைந்து விடும்
ஆண் : பொருள் இருந்தால் வந்து கூடும்
அதை இழந்தால் விலகி ஓடும்
ஆண் : இதுதான் உலகமடா மனிதா
இதுதான் உலகமடா
இதுதான் உலகமடா
இதுதான் உலகமடா

பாசவளை படத்தின் மற்ற பாடல்கள்

இடுத்தான் உலகமடா மனிதா தேடல் சொற்கள்:
இடுத்தான் உலகமடா மனிதா எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு இடுத்தான் உலகமடா மனிதா வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு இடுத்தான் உலகமடா மனிதா.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு இடுத்தான் உலகமடா மனிதா பாட்டு
இடுத்தான் உலகமடா மனிதா ஐடியூன்ஸ், இடுத்தான் உலகமடா மனிதா tamil2lyrics
பாசவளை இடுத்தான் உலகமடா மனிதா
இடுத்தான் உலகமடா மனிதா பாட்டு வரிகள்
இடுத்தான் உலகமடா மனிதா படத்தின் பேர்
இடுத்தான் உலகமடா மனிதா ரிங்டோன்
இடுத்தான் உலகமடா மனிதா வரிகள்
பாடல் இடுத்தான் உலகமடா மனிதா
விஸ்வாதன் – ராமமூர்த்தி இடுத்தான் உலகமடா மனிதா