கண்ணில்லையோ மனமில்லையோ

This content is also available in: English

பாடகர்கள்: சி. எஸ். ஜெயராமன்
இசையமைப்பாளர்: எம். எஸ். விஸ்வநாதன் – ராமமூர்த்தி
படம்: பாசவளை

இந்த பாடலை பற்றி :
பாசவளை படத்திலிருந்து கண்ணில்லையோ மனமில்லையோ என்ற பாடலை பாடிய பாடகர்கள் சி. எஸ். ஜெயராமன். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் எம். எஸ். விஸ்வநாதன் – ராமமூர்த்தி.கண்ணில்லையோ மனமில்லையோ பாடல் வரிகள் கீழே உள்ளது.

பாசவளை படத்தின் கண்ணில்லையோ மனமில்லையோ பாடலின் வரிகள்

ஆண் : இந்த ஆட்டுக்கும்
நம்ம நாட்டுக்கும்
பெருங் கூட்டிருக்குது கோனாரே
இதை ஓட்டி ஓட்டித் திரிபவர்கள்
ஒரு முடிவுங் காணாரே
ஓட்டி ஓட்டித் திரிபவர்கள்
ஒரு முடிவுங் காணாரே
ஆண் : இந்த ஆட்டுக்கும்
இந்த ஆட்டுக்கும்
நம்ம நாட்டுக்கும்
பெருங் கூட்டிருக்குது கோனாரே
இதை ஓட்டி ஓட்டித் திரிபவர்கள்
ஒரு முடிவுங் காணாரே
ஓட்டி ஓட்டித் திரிபவர்கள்
ஒரு முடிவுங் காணாரே
ஆண் : தில்லாலங்கிடி தில்லாலங்கிடி
எல்லாம் இப்படிப் போகுது
நல்லாருக்குள் பொல்லாரைப்போல்
நரிகள் கூட்டம் வாழுது
தில்லாலங்கிடி தில்லாலங்கிடி
தில்லாலங்கிடி தில்லாலே
ஆண் : இந்த ஆட்டுக்கும்
இந்த ஆட்டுக்கும்
நம்ம நாட்டுக்கும்
பெருங் கூட்டிருக்குது கோனாரே
இதை ஓட்டி ஓட்டித் திரிபவர்கள்
ஒரு முடிவுங் காணாரே
ஓட்டி ஓட்டித் திரிபவர்கள்
ஒரு முடிவுங் காணாரே
ஆண் : கணக்கு மீறித் தின்றதாலே
கனத்த ஆடு சாயுதே….ஆ…..ஆ…..ஆ….
ஆ…..ஆ……ஆ….ஆ….ஆ…..ஆ…..ஆ….
கணக்கு மீறித் தின்றதாலே
கனத்த ஆடு சாயுதே
அதைக் கண்ட பின்னும் மந்தையெல்லாம்
அதுக்கு மேலே மேயுது
ஆண் : பணக்கிறுக்குத் தலையிலேறிப்
பகுத்தறிவுந் தேயுது
பணக்கிறுக்குத் தலையிலேறிப்
பகுத்தறிவுந் தேயுது
இந்த பாழாய்ப்போற மனிதக்கூட்டம்
தானாய் விழுந்து மாயுது
ஆண் : இந்த ஆட்டுக்கும்
நம்ம நாட்டுக்கும்
பெருங் கூட்டிருக்குது கோனாரே
இதை ஓட்டி ஓட்டித் திரிபவர்கள்
ஒரு முடிவுங் காணாரே
ஓட்டி ஓட்டித் திரிபவர்கள்
ஒரு முடிவுங் காணாரே
ஆண் : ஆசை என்ற பம்பரத்தை உருவாய்க் கொண்டு
பாசம் என்ற கொடுங் கயிற்றால் ஆட்டங் கண்டு
நேசம் என்ற வட்டத்துள் உருண்டுருண்டு
நெஞ்சுடைந்து போன உயிர் அநேகமுண்டு
ஆஅ……ஆஅ…..ஆஅ…..ஆ….
ஆண் : இதைப் படித்திருந்தும் மனக்குரங்கு
பழைய கிளையைப் பிடிக்குது
பாசவலையில் மாட்டிக்கிட்டு
வௌவால் போலத் துடிக்குது
ஆண் : நடக்கும் பாதை புரிந்திடாமல்
குறுக்கே புகுந்து தவிக்குது
அடுக்குப் பானை போன்ற வாழ்வைத்
துடுக்குப்பூனை ஒடைக்குது
ஆண் : இந்த ஆட்டுக்கும்
இந்த ஆட்டுக்கும்
நம்ம நாட்டுக்கும்
பெருங் கூட்டிருக்குது கோனாரே
இதை ஓட்டி ஓட்டித் திரிபவர்கள்
ஒரு முடிவுங் காணாரே
ஓட்டி ஓட்டித் திரிபவர்கள்
ஒரு முடிவுங் காணாரே
ஆண் : தில்லாலங்கிடி தில்லாலங்கிடி
தில்லாலங்கிடி தில்லாலே
தில்லாலங்கிடி தில்லாலங்கிடி
தில்லாலங்கிடி தில்லாலே

பாசவளை படத்தின் மற்ற பாடல்கள்

கண்ணில்லையோ மனமில்லையோ தேடல் சொற்கள்:
கண்ணில்லையோ மனமில்லையோ எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு கண்ணில்லையோ மனமில்லையோ வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு கண்ணில்லையோ மனமில்லையோ.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு கண்ணில்லையோ மனமில்லையோ பாட்டு
கண்ணில்லையோ மனமில்லையோ ஐடியூன்ஸ், கண்ணில்லையோ மனமில்லையோ tamil2lyrics
பாசவளை கண்ணில்லையோ மனமில்லையோ
கண்ணில்லையோ மனமில்லையோ பாட்டு வரிகள்
கண்ணில்லையோ மனமில்லையோ படத்தின் பேர்
கண்ணில்லையோ மனமில்லையோ ரிங்டோன்
கண்ணில்லையோ மனமில்லையோ வரிகள்
பாடல் கண்ணில்லையோ மனமில்லையோ
எம். எஸ். விஸ்வநாதன் – ராமமூர்த்தி கண்ணில்லையோ மனமில்லையோ