மச்சான் உன்னை பார்த்து

This content is also available in: English

பாடகர்கள்: சி. எஸ். ஜெயராமன்
இசையமைப்பாளர்: எம். எஸ். விஸ்வநாதன் – ராமமூர்த்தி
படம்: பாசவளை

இந்த பாடலை பற்றி :
பாசவளை படத்திலிருந்து மச்சான் உன்னை பார்த்து என்ற பாடலை பாடிய பாடகர்கள் சி. எஸ். ஜெயராமன். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் எம். எஸ். விஸ்வநாதன் – ராமமூர்த்தி.மச்சான் உன்னை பார்த்து பாடல் வரிகள் கீழே உள்ளது.

பாசவளை படத்தின் மச்சான் உன்னை பார்த்து பாடலின் வரிகள்

ஆண் : யாருக்கு தீங்கு செய்தேன்
யார் குடியை கெடுத்தேன்
யார் பொருளை அபகரித்தேன்
சீரோடு வாழ்ந்த என்னை
வேரோடு அழித்தது ஏன்
தெய்வமே இது நீதியோ……
ஆண் : கண்ணில்லையோ மனமில்லையோ
கண்ணில்லையோ மனமில்லையோ
கலங்கும் என் நிலை மாற வழியில்லையோ
கலங்கும் என் நிலை மாற வழியில்லையோ
கருணைக்கடல் என்பதெல்லாம் பொய்யோ
கலங்கும் என் நிலை மாற வழியில்லையோ
ஆண் : கண்ணில்லையோ மனமில்லையோ
இறைவா கண்ணில்லையோ மனமில்லையோ
ஆண் : {எண்ணமும் கனவாகி
இடி மின்னல் மழையாகி
கண்களும் கண்ணீர்க் கடலானதே
மங்கல வாழ்வும் பறிபோனதே} (2)
துயர் சூழ்ந்த
என் வாழ்வில் புயல் வீசலாமோ
உயிரோடு எனை வைத்து வதை செய்யலாமோ
ஆண் : கண்ணில்லையோ மனமில்லையோ
கலங்கும் என் நிலை மாற வழியில்லையோ
ஆண் : என்னைப் படைத்ததும் ஏன்
இன்பம் கொடுத்ததும் ஏன்
என்னைப் படைத்ததும் ஏன்
இன்பம் கொடுத்ததும் ஏன்
இது போல பாதியிலே
தட்டிப் பறித்ததும் ஏன்
இது போல பாதியிலே
தட்டிப் பறித்ததும் ஏன்
ஆண் : அன்பை வளர்த்ததும்
ஆசையை தந்ததும் ஏன்
அன்பை வளர்த்ததும்
ஆசையை தந்ததும் ஏன்
துன்பமெனும் நெருப்பாற்றில்
எனைத் தூக்கி எறிந்ததும் ஏன்
துன்பமெனும் நெருப்பாற்றில்
எனைத் தூக்கி எறிந்ததும் ஏன்
ஆண் : கண்ணில்லையோ மனமில்லையோ
கலங்கும் என் நிலை மாற வழியில்லையோ
ஆண் : செய்த பிழை என்ன
தேகம் இருந்தென்ன
உய்யும் வழி என்ன
உனது தீர்ப்பென்ன…

பாசவளை படத்தின் மற்ற பாடல்கள்

மச்சான் உன்னை பார்த்து தேடல் சொற்கள்:
மச்சான் உன்னை பார்த்து எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு மச்சான் உன்னை பார்த்து வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு மச்சான் உன்னை பார்த்து.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு மச்சான் உன்னை பார்த்து பாட்டு
மச்சான் உன்னை பார்த்து ஐடியூன்ஸ், மச்சான் உன்னை பார்த்து tamil2lyrics
பாசவளை மச்சான் உன்னை பார்த்து
மச்சான் உன்னை பார்த்து பாட்டு வரிகள்
மச்சான் உன்னை பார்த்து படத்தின் பேர்
மச்சான் உன்னை பார்த்து ரிங்டோன்
மச்சான் உன்னை பார்த்து வரிகள்
பாடல் மச்சான் உன்னை பார்த்து
எம். எஸ். விஸ்வநாதன் – ராமமூர்த்தி மச்சான் உன்னை பார்த்து