எல்லாம் அலங்கோலமோ இதுவும்

This content is also available in: English

பாடகர்கள்: சி. எஸ். ஜெயராமன்
இசையமைப்பாளர்: எம். எஸ். விஸ்வநாதன் – ராமமூர்த்தி
படம்: பாசவளை

இந்த பாடலை பற்றி :
பாசவளை படத்திலிருந்து எல்லாம் அலங்கோலமோ இதுவும் என்ற பாடலை பாடிய பாடகர்கள் சி. எஸ். ஜெயராமன். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் எம். எஸ். விஸ்வநாதன் – ராமமூர்த்தி.எல்லாம் அலங்கோலமோ இதுவும் பாடல் வரிகள் கீழே உள்ளது.

பாசவளை படத்தின் எல்லாம் அலங்கோலமோ இதுவும் பாடலின் வரிகள்

ஆண் : குருடரெல்லாம் கூடி கூத்தாடி கூத்தாடி
கூக்குரல் போட்டாலும் போடட்டும்
இன்னும் திருடிப் பொருள் சேர்க்கும் திறனற்ற சோம்பேறி
திண்டாடினாலும் திண்டாடட்டும்
ஆண் : சாதி வெறி கொண்ட வீணர்கள் பேதம் பேசி பேசி
விலகிப்போய் வாழ்ந்தாலும் வாழட்டும்
ஒரு வரிசைக்குள் நில்லாத கலசம் போல் இவரெல்லாம்
தலை சுற்றி வீழ்ந்தாலும் வீழட்டும் அந்தக்
ஆண் : குருடரெல்லாம் கூடி கூத்தாடி கூத்தாடி
கூக்குரல் போட்டாலும் போடட்டும்
இன்னும் திருடிப் பொருள் சேர்க்கும் திறனற்ற சோம்பேறி
திண்டாடினாலும் திண்டாடட்டும்
ஆண் : கெடுவார்கள் என்றைக்கும் கெடுவார் குணம்
குடிகொண்டார் இன்பம் தந்திடுவார்
ஆண் : மதியற்ற மூடர்கள் வழுக்கி வழுக்கி வீழ்ந்து
மதிக்கப்பட்டுப் போனாலும் போகட்டும் இன்னும்
கதி கெட்டக் காலிகள் கழுதைகளைத் தொட்டு
உதைபட்டுச் செத்தாலும் சாகட்டும் வெறும்
ஆண் : பதரைப்போல் உலகத்தில் பயனற்றுத் திரிவோர்கள்
எதற்கிரையானாலும் ஆகட்டும் மண்ணில்
அதிகக் கல்வி கற்றும் முதுகெலும்பற்றோர்கள்
அனல் பற்றி வெந்தாலும் வேகட்டும் அந்தக்
ஆண் : குருடரெல்லாம் கூடி கூத்தாடி கூத்தாடி
கூக்குரல் போட்டாலும் போடட்டும்
இன்னும் திருடிப் பொருள் சேர்க்கும் திறனற்ற சோம்பேறி
திண்டாடினாலும் திண்டாடட்டும்
ஆண் : கெடுவார்கள் என்றைக்கும் கெடுவார் குணம்
குடிகொண்டார் இன்பம் தந்திடுவார்
ஆண் : ஆழம் தெரியாமல் காலை விட்டோர் மூழ்கி
ஆற்றோடே போவாரடி சிங்கி அழுது பயனென்னடி
சொந்த மானம் தனை விற்று மாந்தர் முறைக்கெட்டு
வீணாக அழிவாரடி சிங்கி மீளும் வழி காணாரடி
ஆண் : இந்த உலுத்தருக்கெந்நாளும்
உண்மைகளை சொன்னாலும்
கருத்தினில் கொள்ளாரடி சிங்கி
கண்டபடி செல்வாரடி மண்ணில்
ஆண் : கெடுவார்கள் என்றைக்கும் கெடுவார் குணம்
குடிகொண்டார் இன்பம் தந்திடுவார்
ஆண் : குருடரெல்லாம் கூடி கூத்தாடி கூத்தாடி
கூக்குரல் போட்டாலும் போடட்டும்
இன்னும் திருடிப் பொருள் சேர்க்கும் திறனற்ற சோம்பேறி
திண்டாடினாலும் திண்டாடட்டும்

பாசவளை படத்தின் மற்ற பாடல்கள்

எல்லாம் அலங்கோலமோ இதுவும் தேடல் சொற்கள்:
எல்லாம் அலங்கோலமோ இதுவும் எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு எல்லாம் அலங்கோலமோ இதுவும் வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு எல்லாம் அலங்கோலமோ இதுவும்.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு எல்லாம் அலங்கோலமோ இதுவும் பாட்டு
எல்லாம் அலங்கோலமோ இதுவும் ஐடியூன்ஸ், எல்லாம் அலங்கோலமோ இதுவும் tamil2lyrics
பாசவளை எல்லாம் அலங்கோலமோ இதுவும்
எல்லாம் அலங்கோலமோ இதுவும் பாட்டு வரிகள்
எல்லாம் அலங்கோலமோ இதுவும் படத்தின் பேர்
எல்லாம் அலங்கோலமோ இதுவும் ரிங்டோன்
எல்லாம் அலங்கோலமோ இதுவும் வரிகள்
பாடல் எல்லாம் அலங்கோலமோ இதுவும்
எம். எஸ். விஸ்வநாதன் – ராமமூர்த்தி எல்லாம் அலங்கோலமோ இதுவும்