மதிப்பு கேட்ட மாமா நீ வாழை ஆதலாம

This content is also available in: English

பாடகர்கள்: பி. சுசீலா , குழு
இசையமைப்பாளர்: விஸ்வாதன் – ராமமூர்த்தி
படம்: பாசவளை

இந்த பாடலை பற்றி :
பாசவளை படத்திலிருந்து மதிப்பு கேட்ட மாமா நீ வாழை ஆதலாம என்ற பாடலை பாடிய பாடகர்கள் பி. சுசீலா , குழு. இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் விஸ்வாதன் – ராமமூர்த்தி.மதிப்பு கேட்ட மாமா நீ வாழை ஆதலாம பாடல் வரிகள் கீழே உள்ளது.

பாசவளை படத்தின் மதிப்பு கேட்ட மாமா நீ வாழை ஆதலாம பாடலின் வரிகள்

பெண் குழு : ஹாஹா ஹா ஹோ ஹோ ஹோ
ஹஹா ஹா ஹோய்
பெண் : ஹோய் மதிப்பு கெட்ட மாமா
நீ வாலை ஆட்டலாமா
குழு : து து து து து து து து
மதிப்பு கெட்ட மாமா
நீ வாலை ஆட்டலாமா
பெண் : நடிப்பு காட்டி ஏமாந்து போன
நாலு காலு மாமா
குழு : நடிப்பு காட்டி ஏமாந்து போன
நாலு காலு மாமா
மதிப்பு கெட்ட மாமா
நீ வாலை ஆட்டலாமா
பெண் : மனசில் ஒன்னு வாக்கில் ஒன்னு
வெச்சிருக்கலாமா
வீணா வம்பு இழுக்கலாமா
குழு : வெச்சிருக்கலாமா
வீணா வம்பு இழுக்கலாமா
பெண் : மன்னாதி மன்னராலும்
பெண்ணை வெல்ல போமா
குழு : நடிப்பு காட்டி ஏமாந்து போன
நாலு காலு மாமா
மதிப்பு கெட்ட மாமா
நீ வாலை ஆட்டலாமா
பெண் : வீட்டு வாசலை காக்கணும்
வேலைய சொன்னா கேக்கணும்
பேச்சில் கவனம் இருக்கணும்
குப்பை மேட்டில் விழுந்து கிடக்கணும்
குழு : குப்பை மேட்டில் விழுந்து கிடக்கணும்
பெண் : கோட்டை கடந்து போனா
உன் சீட்டு கிழிஞ்சிடும் தானா
குழு : உன் சீட்டு கிழிஞ்சிடும் தானா
குழு : நடிப்பு காட்டி ஏமாந்து போன
நாலு காலு மாமா
மதிப்பு கெட்ட மாமா
நீ வாலை ஆட்டலாமா
பெண் : குங்குமம் சுமக்கிற கழுதைக்கு
அந்த குங்குமம் மகிமை தெரியுமா
குழு : சங்கீத இனிமை அறியுமா
பெண் : கங்கை காவேரி நிறைஞ்சி போனாலும்
கரையில் நின்னி நாய் நக்கி குடிக்கணும்
குழு : கங்கை காவேரி நிறைஞ்சி போனாலும்
கரையில் நின்னி நாய் நக்கி குடிக்கணும்
பெண் : நடிப்பு காட்டி ஏமாந்து போன
குழு : நடிப்பு காட்டி ஏமாந்து போன
நாலு காலு மாமா
மதிப்பு கெட்ட மாமா
நீ வாலை ஆட்டலாமா
குழு : து து து து து து து து
ஹோய் மதிப்பு கெட்ட மாமா
நீ வாலை ஆட்டலாமா
குழு : து து து து து து து து
ஹோய் மதிப்பு கெட்ட மாமா
நீ வாலை ஆட்டலாமா

பாசவளை படத்தின் மற்ற பாடல்கள்

மதிப்பு கேட்ட மாமா நீ வாழை ஆதலாம தேடல் சொற்கள்:
மதிப்பு கேட்ட மாமா நீ வாழை ஆதலாம எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு மதிப்பு கேட்ட மாமா நீ வாழை ஆதலாம வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு மதிப்பு கேட்ட மாமா நீ வாழை ஆதலாம.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு மதிப்பு கேட்ட மாமா நீ வாழை ஆதலாம பாட்டு
மதிப்பு கேட்ட மாமா நீ வாழை ஆதலாம ஐடியூன்ஸ், மதிப்பு கேட்ட மாமா நீ வாழை ஆதலாம tamil2lyrics
பாசவளை மதிப்பு கேட்ட மாமா நீ வாழை ஆதலாம
மதிப்பு கேட்ட மாமா நீ வாழை ஆதலாம பாட்டு வரிகள்
மதிப்பு கேட்ட மாமா நீ வாழை ஆதலாம படத்தின் பேர்
மதிப்பு கேட்ட மாமா நீ வாழை ஆதலாம ரிங்டோன்
மதிப்பு கேட்ட மாமா நீ வாழை ஆதலாம வரிகள்
பாடல் மதிப்பு கேட்ட மாமா நீ வாழை ஆதலாம
விஸ்வாதன் – ராமமூர்த்தி மதிப்பு கேட்ட மாமா நீ வாழை ஆதலாம