இந்த ஆட்டத்துக்கும் நம்ம

This content is also available in: English

பாடகர்கள்: ஜிக்கி , குழு
இசையமைப்பாளர்: எம். எஸ். விஸ்வநாதன் – ராமமூர்த்தி
படம்: பாசவளை

இந்த பாடலை பற்றி :
பாசவளை படத்திலிருந்து இந்த ஆட்டத்துக்கும் நம்ம என்ற பாடலை பாடிய பாடகர்கள் ஜிக்கி , குழு. இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் எம். எஸ். விஸ்வநாதன் – ராமமூர்த்தி.இந்த ஆட்டத்துக்கும் நம்ம பாடல் வரிகள் கீழே உள்ளது.

பாசவளை படத்தின் இந்த ஆட்டத்துக்கும் நம்ம பாடலின் வரிகள்

பெண் : உல்லாச பாட்டுப்பாடி
ஊரெங்கும் வேட்டையாடி
எல்லோரும் தூங்கும்போது
குல்லாப் போடும் கில்லாடி…..
பெண் : நீதி நேர்மையோடு நடந்தாலே
நமக்கேது வாழ்வில் இன்பம்
இதுபோலே
பாரில் கள்ளத்தனமாய் சேரும்
வெள்ளிப் பணமே அதை அள்ளி
தனதாய்
செய்யும் உள்ளத் துணிவால்
பெண் குழு : எல்லோரும் தூங்கும்போது
குல்லாப் போடும் கில்லாடி…..
சம்பா ரம்பா கம்பஞ் சம்பா
ரொம்ப ரொம்ப திம்பாளா
தங்க ரம்பா அங்கஞ் செம்பா
செங்கரும்பா நம்பாளா……
பெண் : காசு தேடும் கஞ்சர் கூட்டம்
நாட்டிலே
கன்னக்கோலை நாடும் கள்வர்
கூட்டம் காட்டிலே
ஒரு ஈசன் தன்னையே தினம்
பூசை பண்ணுதே
பக்தி ஈசனிடமா இல்லை காசினிடமா
பெண் குழு : பம்பம் பம்பம்
பம்பம் போலா
போலா போலா போலா……..

பாசவளை படத்தின் மற்ற பாடல்கள்

இந்த ஆட்டத்துக்கும் நம்ம தேடல் சொற்கள்:
இந்த ஆட்டத்துக்கும் நம்ம எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு இந்த ஆட்டத்துக்கும் நம்ம வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு இந்த ஆட்டத்துக்கும் நம்ம.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு இந்த ஆட்டத்துக்கும் நம்ம பாட்டு
இந்த ஆட்டத்துக்கும் நம்ம ஐடியூன்ஸ், இந்த ஆட்டத்துக்கும் நம்ம tamil2lyrics
பாசவளை இந்த ஆட்டத்துக்கும் நம்ம
இந்த ஆட்டத்துக்கும் நம்ம பாட்டு வரிகள்
இந்த ஆட்டத்துக்கும் நம்ம படத்தின் பேர்
இந்த ஆட்டத்துக்கும் நம்ம ரிங்டோன்
இந்த ஆட்டத்துக்கும் நம்ம வரிகள்
பாடல் இந்த ஆட்டத்துக்கும் நம்ம
எம். எஸ். விஸ்வநாதன் – ராமமூர்த்தி இந்த ஆட்டத்துக்கும் நம்ம