தத்தை நெஞ்சம்

This content is also available in: English

பாடகர்கள்: எல். ஆர். ஈஸ்வரி , பி. சுசீலா
இசையமைப்பாளர்: விஸ்வநாதன் – ராமமூர்த்தி
படம்: சர்வர் சுந்தரம் (1964)

இந்த பாடலை பற்றி :
சர்வர் சுந்தரம் (1964) படத்திலிருந்து தத்தை நெஞ்சம் என்ற பாடலை பாடிய பாடகர்கள் எல். ஆர். ஈஸ்வரி , பி. சுசீலா. இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் விஸ்வநாதன் – ராமமூர்த்தி.தத்தை நெஞ்சம் பாடல் வரிகள் கீழே உள்ளது.

சர்வர் சுந்தரம் (1964) படத்தின் தத்தை நெஞ்சம் பாடலின் வரிகள்

பெண் : பாட்டொன்று தருவார் பாரடியம்மா
குழு : பாட்டொன்று தருவார் பாரடியம்மா
பக்கத்தில் வருவார் கூறடியம்மா
பாட்டொன்று தருவார் பாரடியம்மா
பக்கத்தில் வருவார் கூறடியம்மா
சுகம் பழகும் வேளையில்
பருவ மேனியில் புதிய நாடகம் ஆடடியம்மா
குழு : பாட்டொன்று தருவார் பாரடியம்மா
பக்கத்தில் வருவார் கூறடியம்மா
பெண் : ஆரம்ப காலத்தில் துன்பம் இருக்கும்
ஆனந்த வேதனை கொஞ்சம் இருக்கும்
பெண் : ஆரம்ப காலத்தில் துன்பம் இருக்கும்
ஆனந்த வேதனை கொஞ்சம் இருக்கும்
பெண் : ஒருநாள் முடியும்
மறுநாள் விடியும்
அதில் ஒன்றல்ல ஆயிரம் உண்மை தெரியும்
அதில் ஒன்றல்ல ஆயிரம் உண்மை தெரியும்
குழு : பாட்டொன்று தருவார் பாரடியம்மா
பக்கத்தில் வருவார் கூறடியம்மா
சுகம் பழகும் வேளையில்
பருவ மேனியில் புதிய நாடகம் ஆடடியம்மா
குழு : பாட்டொன்று தருவார் பாரடியம்மா
பக்கத்தில் வருவார் கூறடியம்மா
குழு : ……………………….
பெண் : இரவினைப் பகலாய் எண்ணிவிடடி
இளமையை விருந்தாய் தந்துவிடடி
பெண் : இரவினைப் பகலாய் எண்ணிவிடடி
இளமையை விருந்தாய் தந்துவிடடி
பெண் : பகல் நேரத்திலே அரை தூக்கத்திலே
அவர் பாராமல் கண்ணாடி பார்த்துவிடடி
அவர் பாராமல் கண்ணாடி பார்த்துவிடடி
குழு : பாட்டொன்று தருவார் பாரடியம்மா
பக்கத்தில் வருவார் கூறடியம்மா
குழு : ……………………………..
பெண் : கேட்டால் தருகின்ற உள்ளமும் உண்டு
பெண் : கேளாமல் தருகின்ற வள்ளலும் உண்டு
பெண் : கேட்டால் தருகின்ற உள்ளமும் உண்டு
கேளாமல் தருகின்ற வள்ளலும் உண்டு
பெண் : நீ வள்ளலடி அவன் மன்னனடி
அந்த ராஜாங்கம் போவதற்கு நாணமென்னடி
குழு : பாட்டொன்று தருவார் பாரடியம்மா
பக்கத்தில் வருவார் கூறடியம்மா
சுகம் பழகும் வேளையில்
பருவ மேனியில் புதிய நாடகம் ஆடடியம்மா
குழு : பாட்டொன்று தருவார் பாரடியம்மா
பக்கத்தில் வருவார் கூறடியம்மா

சர்வர் சுந்தரம் (1964) படத்தின் மற்ற பாடல்கள்

தத்தை நெஞ்சம் தேடல் சொற்கள்:
தத்தை நெஞ்சம் எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு தத்தை நெஞ்சம் வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு தத்தை நெஞ்சம்.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு தத்தை நெஞ்சம் பாட்டு
தத்தை நெஞ்சம் ஐடியூன்ஸ், தத்தை நெஞ்சம் tamil2lyrics
சர்வர் சுந்தரம் (1964) தத்தை நெஞ்சம்
தத்தை நெஞ்சம் பாட்டு வரிகள்
தத்தை நெஞ்சம் படத்தின் பேர்
தத்தை நெஞ்சம் ரிங்டோன்
தத்தை நெஞ்சம் வரிகள்
பாடல் தத்தை நெஞ்சம்
விஸ்வநாதன் – ராமமூர்த்தி தத்தை நெஞ்சம்