அழகு ஒரு ராகம்

This content is also available in: English

பாடகர்கள்: பி. சுஷீலா
இசையமைப்பாளர்: விஸ்வநாதன் ராமமூர்த்தி
படம்: படகோட்டி

இந்த பாடலை பற்றி :
படகோட்டி படத்திலிருந்து அழகு ஒரு ராகம் என்ற பாடலை பாடிய பாடகர்கள் பி. சுஷீலா. இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் விஸ்வநாதன் ராமமூர்த்தி.அழகு ஒரு ராகம் பாடல் வரிகள் கீழே உள்ளது.

படகோட்டி படத்தின் அழகு ஒரு ராகம் பாடலின் வரிகள்

பாடகி : பி. சுஷீலா

இசை அமைப்பாளர் : விஸ்வநாதன் ராமமூர்த்தி

பெண் : அழகு ஒரு ராகம்
ஆசை ஒரு தாளம்
அழகு ஒரு ராகம்
ஆசை ஒரு தாளம்

பெண் : காதல் பெண்பாவை
கண்பார்வை பாட்டாகப் பாடும்
வண்ணப் பொன்மேனி மேலாடை
பூங்காற்றில் ஆடும்

பெண் : அழகு ஒரு ராகம்
ஆசை ஒரு தாளம்

பெண் : காதல் பெண்பாவை
கண்பார்வை பாட்டாகப் பாடும்
வண்ணப் பொன்மேனி மேலாடை
பூங்காற்றில் ஆடும்

பெண் : {தேன் வாழைகள்
தந்த உதடுகள்
குளிர்ப் புன்னகை
என்று மொழி பேசும்} (2)

பெண் : பொன் மானொன்று
பெண்ணாக மாறிட
கண்ணாண மேடையில் தாவிடுதே
எனக்கும் உனக்கும்
எதையும் மறக்கும்
மயக்கம் மயக்கம் இதுவோ

பெண் : அழகு ஒரு ராகம்
ஆசை ஒரு தாளம்

பெண் : காதல் பெண்பாவை
கண்பார்வை பாட்டாகப் பாடும்
வண்ணப் பொன்மேனி மேலாடை
பூங்காற்றில் ஆடும்

பெண் : {வாரமாலே வந்த ஆசைகள்
இளம் தோகையிற்
கண்ணில் சதிராடும்} (2)

பெண் : செந்தாமரைப் பெண்ணாக மாறிட
கண்ணாண ஓடையில் நீந்திடுதே
இளமை மயக்கும் இருக்கும் வரைக்கும்
பிறக்கும் பிறக்கும் சுகமோ

பெண் : அழகு ஒரு ராகம்
ஆசை ஒரு தாளம்

பெண் : காதல் பெண்பாவை
கண்பார்வை பாட்டாகப் பாடும்
வண்ணப் பொன்மேனி மேலாடை
பூங்காற்றில் ஆடும்

பெண் : லலல்ல லால
லாலலல்ல லாலா
லலல்ல லால
லாலலல்ல லாலா
லாலா லாலால லாலால
லாலால லாலா
லால லாலால லாலால
லாலால லாலா

படகோட்டி படத்தின் மற்ற பாடல்கள்

அழகு ஒரு ராகம் தேடல் சொற்கள்:
அழகு ஒரு ராகம் எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு அழகு ஒரு ராகம் வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு அழகு ஒரு ராகம்.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு அழகு ஒரு ராகம் பாட்டு
அழகு ஒரு ராகம் ஐடியூன்ஸ், அழகு ஒரு ராகம் tamil2lyrics
படகோட்டி அழகு ஒரு ராகம்
அழகு ஒரு ராகம் பாட்டு வரிகள்
அழகு ஒரு ராகம் படத்தின் பேர்
அழகு ஒரு ராகம் ரிங்டோன்
அழகு ஒரு ராகம் வரிகள்
பாடல் அழகு ஒரு ராகம்
விஸ்வநாதன் ராமமூர்த்தி அழகு ஒரு ராகம்