என்னை எடுத்து

This content is also available in: English

பாடகர்கள்: பி. சுஷீலா
இசையமைப்பாளர்: விஸ்வநாதன் ராமமூர்த்தி
படம்: படகோட்டி

இந்த பாடலை பற்றி :
படகோட்டி படத்திலிருந்து என்னை எடுத்து என்ற பாடலை பாடிய பாடகர்கள் பி. சுஷீலா. இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் விஸ்வநாதன் ராமமூர்த்தி.என்னை எடுத்து பாடல் வரிகள் கீழே உள்ளது.

படகோட்டி படத்தின் என்னை எடுத்து பாடலின் வரிகள்

பாடகி : பி. சுஷீலா

இசை அமைப்பாளர் : விஸ்வநாதன் ராமமூர்த்தி

குழு : ஹொய் ஹொய்யா
ஹொய்யா ஹொய் ஹொய்யா
ஹொய் ஹொய்யா
ஹொய்யா ஹொய் ஹொய்யா

ஆண் : ஓஹோ..ஓ…ஓ…
குழு : ஹொய் ஹொய்யா
ஹொய்யா ஹொய் ஹொய்யா
ஹொய் ஹொய்யா
ஹொய்யா ஹொய் ஹொய்யா

பெண் : என்னை எடுத்துத்
தன்னைக் கொடுத்து
போனவன் போனானடி
தன்னைக் கொடுத்து
என்னை அடைய
வந்தாலும் வருவாண்டி.. ஹோ..ய்..
போனவன் போனானடி…

குழு : ஹொய் ஹொய்யா
ஹொய்யா ஹொய் ஹொய்யா
ஹொய் ஹொய்யா
ஹொய்யா ஹொய் ஹொய்யா

பெண் : என்னை எடுத்துத்
தன்னைக் கொடுத்து
போனவன் போனானடி

ஆண் : ஓஹோ..ஓ…ஓ…
ஓஹோ..ஓ…ஓ…

குழு : ஹொய் ஹொய்யா
ஹொய்யா ஹொய் ஹொய்யா
ஹொய் ஹொய்யா
ஹொய்யா ஹொய் ஹொய்யா

பெண் : இந்த வயதுக்கு
ஏக்கத்தை வைத்து
போனவன் போனானடி
போனவன் போனானடி

பெண் : ஏக்கத்தைத் தீர்க்க
ஏனென்று கேட்க
வந்தாலும் வருவானடி..ஹோய்
வந்தாலும் வருவானடி..
ஹோய் ஹோய் ஹோய்
போனவன் போனானடி…

பெண் : என்னை எடுத்துத்
தன்னைக் கொடுத்து
போனவன் போனானடி

குழு : ஹொய் ஹொய்யா
ஹொய்யா ஹொய் ஹொய்யா
ஹொய் ஹொய்யா
ஹொய்யா ஹொய் ஹொய்யா

பெண் : நெஞ்சை எடுத்து
நெருப்பினில் வைத்து
போனவன் போனானடி ஹோய்

பெண் : நீரை எடுத்து
நெருப்பை அணைக்க
வந்தாலும் வருவானடி.. ஹோய்
வந்தாலும் வருவானடி..
ஹோய் ஹோய் ஹோய்
போனவன் போனானடி…

குழு : ஹொய் ஹொய்யா
ஹொய்யா ஹொய் ஹொய்யா
ஹொய் ஹொய்யா
ஹொய்யா ஹொய் ஹொய்யா

ஆண் : ஓஹோ..ஓ…ஓ…
ஓஹோ..ஓ…ஓ…

பெண் : ஆசை மனதுக்கு
வாசலை வைத்து
போனவன் போனானடி
போனவன் போனானடி

பெண் : வாசலைத் தேடி
வாழ்த்துக்கள் பாடி
வந்தாலும் வருவானடி..ஹோய்
வந்தாலும் வருவானடி..
ஹோய் ஹோய் ஹோய்
போனவன் போனானடி…

குழு : ஹொய் ஹொய்யா
ஹொய்யா ஹொய் ஹொய்யா
ஹொய் ஹொய்யா
ஹொய்யா ஹொய் ஹொய்யா

பெண் : என்னை எடுத்துத்
தன்னைக் கொடுத்து
போனவன் போனானடி
தன்னைக் கொடுத்து
என்னை அடைய
வந்தாலும் வருவானடி.. ஹோ..ய்..
போனவன் போனானடி..

குழு : ஹொய் ஹொய்யா
ஹொய்யா ஹொய் ஹொய்யா
ஹொய் ஹொய்யா
ஹொய்யா ஹொய் ஹொய்யா

ஆண் : ஓஹோ..ஓ…ஓ…

படகோட்டி படத்தின் மற்ற பாடல்கள்

என்னை எடுத்து தேடல் சொற்கள்:
என்னை எடுத்து எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு என்னை எடுத்து வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு என்னை எடுத்து.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு என்னை எடுத்து பாட்டு
என்னை எடுத்து ஐடியூன்ஸ், என்னை எடுத்து tamil2lyrics
படகோட்டி என்னை எடுத்து
என்னை எடுத்து பாட்டு வரிகள்
என்னை எடுத்து படத்தின் பேர்
என்னை எடுத்து ரிங்டோன்
என்னை எடுத்து வரிகள்
பாடல் என்னை எடுத்து
விஸ்வநாதன் ராமமூர்த்தி என்னை எடுத்து