கல்யாண பொண்ணு

This content is also available in: English

பாடகர்கள்: டி. எம். சௌந்தரராஜன்
இசையமைப்பாளர்: விஸ்வநாதன் ராமமூர்த்தி
படம்: படகோட்டி

இந்த பாடலை பற்றி :
படகோட்டி படத்திலிருந்து கல்யாண பொண்ணு என்ற பாடலை பாடிய பாடகர்கள் டி. எம். சௌந்தரராஜன். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் விஸ்வநாதன் ராமமூர்த்தி.கல்யாண பொண்ணு பாடல் வரிகள் கீழே உள்ளது.

படகோட்டி படத்தின் கல்யாண பொண்ணு பாடலின் வரிகள்

பாடகர் : டி. எம். சௌந்தரராஜன்

இசை அமைப்பாளர் : விஸ்வநாதன் ராமமூர்த்தி

ஆண் : ம்ம்ம்…ம்ம்..ம்ம்…
ம்ம்ம்…ம்ம்..ம்ம்…
ம்ம்ம்…ம்ம்..ம்ம்…

ஆண் : {கல்யாணப் பொண்ணு
கண்ணான கண்ணு
கொண்டாடி வரும் வளையல்} (2)

ஆண் : அம்மா பூவோடு வருமே
பொட்டோடு வருமே
சிங்காரத் தங்க வளையல்

ஆண் : {வங்கி வளையல்
சங்கு வளையல்
முத்து முத்தான வளையலுங்க} (2)

ஆண் : {அத்தானின் காதல்
முத்தாமல் இருந்தால்
பித்தாக செய்யும் வளையல்
சில சித்தானை உடம்பு
வத்தாமல் இருந்தால்
ஒத்தாசை செய்யும் வளையல்} (2)

ஆண் : அன்ன நடை பின்னி வர
சின்ன இடை மின்னி வர
முன்னாடி வரும் வளையல்
இது அத்தை மகள் ரத்தினத்தின்
அச்சடித்த சித்திரத்தின்
கையோடு வரும் வளையல்…..

ஆண் : ஆஹா..ஹா….ஆஆ..
ஆஹா..ஹா….ஆஆ..
ஹா…ஆஆ…..ஆஅ…
ஹா…..ஆஹா…ஆஆ…

ஆண் : கல்யாணப் பொண்ணு
கண்ணான கண்ணு
கொண்டாடி வரும் வளையல்

ஆண் : அம்மா பூவோடு வருமே
பொட்டோடு வருமே
சிங்காரத் தங்க வளையல்

ஆண் : வங்கி வளையல்
சங்கு வளையல்
முத்து முத்தான வளையலுங்க…..

ஆண் : பெண்டாட்டி புருஷன்
ரெண்டாக இருந்தா
மூணாகச் செய்யும் வளையல்
இது ஒட்டாத மனசில்
கிட்டாத சுகத்தைக்
கட்டாயம் தரும் வளையல்

ஆண் : மாமியாரை மாமனாரை
சாமியாரா மாத்திவிட
மந்திரிச்சுத் தந்த வளையல்
காளையர்கள் கெஞ்சி வர
கன்னியர்கள் கொஞ்சி வர
தூதாக வந்த வளையல்…..

ஆண் : {கல்யாணப் பொண்ணு
கண்ணான கண்ணு
கொண்டாடி வரும் வளையல்} (2)

ஆண் : அம்மா பூவோடு வருமே
பொட்டோடு வருமே
சிங்காரத் தங்க வளையல்

ஆண் : {வங்கி வளையல்
சங்கு வளையல்
முத்து முத்தான வளையலுங்க} (2)

படகோட்டி படத்தின் மற்ற பாடல்கள்

கல்யாண பொண்ணு தேடல் சொற்கள்:
கல்யாண பொண்ணு எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு கல்யாண பொண்ணு வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு கல்யாண பொண்ணு.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு கல்யாண பொண்ணு பாட்டு
கல்யாண பொண்ணு ஐடியூன்ஸ், கல்யாண பொண்ணு tamil2lyrics
படகோட்டி கல்யாண பொண்ணு
கல்யாண பொண்ணு பாட்டு வரிகள்
கல்யாண பொண்ணு படத்தின் பேர்
கல்யாண பொண்ணு ரிங்டோன்
கல்யாண பொண்ணு வரிகள்
பாடல் கல்யாண பொண்ணு
விஸ்வநாதன் ராமமூர்த்தி கல்யாண பொண்ணு