கொடுத்ததெல்லாம் கொடுத்தான்

This content is also available in: English

பாடகர்கள்: டி.எம். சௌந்தரராஜன்
இசையமைப்பாளர்: விஸ்வநாதன் ராமமூர்த்தி
படம்: படகோட்டி

இந்த பாடலை பற்றி :
படகோட்டி படத்திலிருந்து கொடுத்ததெல்லாம் கொடுத்தான் என்ற பாடலை பாடிய பாடகர்கள் டி.எம். சௌந்தரராஜன். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் விஸ்வநாதன் ராமமூர்த்தி.கொடுத்ததெல்லாம் கொடுத்தான் பாடல் வரிகள் கீழே உள்ளது.

படகோட்டி படத்தின் கொடுத்ததெல்லாம் கொடுத்தான் பாடலின் வரிகள்

பாடகர் : டி.எம். சௌந்தரராஜன்

இசையமைப்பாளர் : விஸ்வநாதன் ராமமூர்த்தி

ஆண் : { கொடுத்ததெல்லாம்
கொடுத்தான் அவன் யாருக்காக
கொடுத்தான் ஒருத்தருக்கா
கொடுத்தான் இல்லை
ஊருக்காக கொடுத்தான் } (2)

ஆண் : ஒருத்தருக்கா
கொடுத்தான் இல்லை
ஊருக்காக கொடுத்தான்

ஆண் : { மண்குடிசை
வாசலென்றால் தென்றல்
வர வெறுத்திடுமா } (2)

ஆண் : மாலை நிலா
ஏழையென்றால்
வெளிச்சம் தர
மறுத்திடுமா

ஆண் : உனக்காக
ஒன்று எனக்காக
ஒன்று ஒருபோதும்
தெய்வம் கொடுத்ததில்லை

ஆண் : கொடுத்ததெல்லாம்
கொடுத்தான் அவன் யாருக்காக
கொடுத்தான் ஒருத்தருக்கா
கொடுத்தான் இல்லை
ஊருக்காக கொடுத்தான்

ஆண் : படைத்தவன்
மேல் பழியுமில்லை
பசித்தவன் மேல்
பாவம் இல்லை

ஆண் : கிடைத்தவர்கள்
பிரித்துக்கொண்டார்
உழைத்தவர்கள் தெருவில்
நின்றார்

ஆண் : பலர் வாட
வாட சிலர் வாழ
வாழ ஒரு போதும்
தெய்வம் கொடுத்ததில்லை

ஆண் : கொடுத்ததெல்லாம்
கொடுத்தான் அவன் யாருக்காக
கொடுத்தான் ஒருத்தருக்கா
கொடுத்தான் இல்லை
ஊருக்காக கொடுத்தான்

ஆண் : { இல்லை என்போர்
இருக்கையிலே இருப்பவர்கள்
இல்லை என்பார் } (2)
மடி நிறைய பொருள்
இருக்கும் மனம் நிறைய
இருள் இருக்கும்

ஆண் : எதுவந்த
போதும் பொதுவென்று
வைத்து வாழ்கின்ற
பேரை வாழ்த்திடுவோம்

ஆண் : கொடுத்ததெல்லாம்
கொடுத்தான் அவன் யாருக்காக
கொடுத்தான் ஒருத்தருக்கா
கொடுத்தான் இல்லை
ஊருக்காக கொடுத்தான்

ஆண் : ஒருத்தருக்கா
கொடுத்தான் இல்லை
ஊருக்காக கொடுத்தான்

படகோட்டி படத்தின் மற்ற பாடல்கள்

கொடுத்ததெல்லாம் கொடுத்தான் தேடல் சொற்கள்:
கொடுத்ததெல்லாம் கொடுத்தான் எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு கொடுத்ததெல்லாம் கொடுத்தான் வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு கொடுத்ததெல்லாம் கொடுத்தான்.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு கொடுத்ததெல்லாம் கொடுத்தான் பாட்டு
கொடுத்ததெல்லாம் கொடுத்தான் ஐடியூன்ஸ், கொடுத்ததெல்லாம் கொடுத்தான் tamil2lyrics
படகோட்டி கொடுத்ததெல்லாம் கொடுத்தான்
கொடுத்ததெல்லாம் கொடுத்தான் பாட்டு வரிகள்
கொடுத்ததெல்லாம் கொடுத்தான் படத்தின் பேர்
கொடுத்ததெல்லாம் கொடுத்தான் ரிங்டோன்
கொடுத்ததெல்லாம் கொடுத்தான் வரிகள்
பாடல் கொடுத்ததெல்லாம் கொடுத்தான்
விஸ்வநாதன் ராமமூர்த்தி கொடுத்ததெல்லாம் கொடுத்தான்