நான் ஒரு குழந்தை

This content is also available in: English

பாடகர்கள்: டி. எம். சௌந்தரராஜன்
இசையமைப்பாளர்: விஸ்வநாதன் ராமமூர்த்தி
படம்: படகோட்டி

இந்த பாடலை பற்றி :
படகோட்டி படத்திலிருந்து நான் ஒரு குழந்தை என்ற பாடலை பாடிய பாடகர்கள் டி. எம். சௌந்தரராஜன். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் விஸ்வநாதன் ராமமூர்த்தி.நான் ஒரு குழந்தை பாடல் வரிகள் கீழே உள்ளது.

படகோட்டி படத்தின் நான் ஒரு குழந்தை பாடலின் வரிகள்

பாடகர் : டி. எம். சௌந்தரராஜன்

இசை அமைப்பாளர் : விஸ்வநாதன் ராமமூர்த்தி

ஆண் : ஓஹோ..ஓ..ஓஹோ..
ஓஹோ..ஓ..ஓஹோ..

ஆண் : நான் ஒரு குழந்தை
நீ ஒரு குழந்தை
ஒருவர் மடியிலே ஒருவரடி
நாள் ஒரு மேனி
பொழுதொரு வண்ணம்
ஒருவர் மனதிலே ஒருவரடி

ஆண் : நான் ஒரு குழந்தை
நீ ஒரு குழந்தை
ஒருவர் மடியிலே ஒருவரடி
நாள் ஒரு மேனி
பொழுதொரு வண்ணம்
ஒருவர் மனதிலே ஒருவரடி

ஆண் : நேற்றொரு தோற்றம்
இன்றொரு மாற்றம்
பார்த்தால் பார்வைக்கு தெரியாது
நேற்றொரு தோற்றம்
இன்றொரு மாற்றம்
பார்த்தால் பார்வைக்கு தெரியாது

ஆண் : தொடங்கிய பாதையில்
தொடர்ந்து வராமல்
தூரத்தில் நின்றால் புரியாது
தொடங்கிய பாதையில்
தொடர்ந்து வராமல்
தூரத்தில் நின்றால் புரியாது

ஆண் : பவளக்கொடியே வா
சிந்தாமணியே வா
மணிமேகலையே வா
மங்கம்மாவே வா

ஆண் : நான் ஒரு குழந்தை
நீ ஒரு குழந்தை
ஒருவர் மடியிலே ஒருவரடி
நாள் ஒரு மேனி
பொழுதொரு வண்ணம்
ஒருவர் மனதிலே ஒருவரடி

ஆண் : ஊரறியாமல் உறவறியாமல்
யார் வரச் சொன்னார் காட்டுக்குள்ளே
ஓடிய கால்கள் ஓடவிடாமல்
யார் தடுத்தார் உன்னை வீட்டுக்குள்ளே

ஆண் : ஆவி துடித்தது நானுமழைத்தேன்
நீயும் வந்தாய் என் பாட்டுக்குள்ளே
ஆவி துடித்தது நானுமழைத்தேன்
நீயும் வந்தாய் என் பாட்டுக்குள்ளே

ஆண் : பவளக்கொடியே வா
சிந்தாமணியே வா
மணிமேகலையே வா
மங்கம்மாவே வா

ஆண் : நான் ஒரு குழந்தை
நீ ஒரு குழந்தை
ஒருவர் மடியிலே ஒருவரடி
நாள் ஒரு மேனி
பொழுதொரு வண்ணம்
ஒருவர் மனதிலே ஒருவரடி

படகோட்டி படத்தின் மற்ற பாடல்கள்

நான் ஒரு குழந்தை தேடல் சொற்கள்:
நான் ஒரு குழந்தை எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு நான் ஒரு குழந்தை வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு நான் ஒரு குழந்தை.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு நான் ஒரு குழந்தை பாட்டு
நான் ஒரு குழந்தை ஐடியூன்ஸ், நான் ஒரு குழந்தை tamil2lyrics
படகோட்டி நான் ஒரு குழந்தை
நான் ஒரு குழந்தை பாட்டு வரிகள்
நான் ஒரு குழந்தை படத்தின் பேர்
நான் ஒரு குழந்தை ரிங்டோன்
நான் ஒரு குழந்தை வரிகள்
பாடல் நான் ஒரு குழந்தை
விஸ்வநாதன் ராமமூர்த்தி நான் ஒரு குழந்தை