பாத்துக்குப் பட்டது

This content is also available in: English

பாடகர்கள்: பி. சுஷீலா,டி.எம். சௌந்தரராஜன்
இசையமைப்பாளர்: விஸ்வநாதன் ராமமூர்த்தி
படம்: படகோட்டி

இந்த பாடலை பற்றி :
படகோட்டி படத்திலிருந்து பாத்துக்குப் பட்டது என்ற பாடலை பாடிய பாடகர்கள் பி. சுஷீலா,டி.எம். சௌந்தரராஜன். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் விஸ்வநாதன் ராமமூர்த்தி.பாத்துக்குப் பட்டது பாடல் வரிகள் கீழே உள்ளது.

படகோட்டி படத்தின் பாத்துக்குப் பட்டது பாடலின் வரிகள்

பாடகி : பி. சுஷீலா

பாடகர் : டி.எம். சௌந்தரராஜன்

இசையமைப்பாளர் : விஸ்வநாதன் ராமமூர்த்தி

பெண் : { பாட்டுக்குப் பாட்டெடுத்து
நான் பாடுவதைக் கேட்டாயோ
துள்ளி வரும் வெள்ளலையே
நீ போய்த் தூது சொல்ல
மாட்டாயோ } (2)

ஆண் : { கொத்தும் கிளி
இங்கிருக்க ஓய் கோவைப்
பழம் அங்கிருக்க } (2)

ஆண் : { தத்தி வரும்
வெள்ளலையே நீ
போய் தூது சொல்ல
மாட்டாயோ } (2)

ஆண் : கொத்தும் கிளி
இங்கிருக்க கோவைப்
பழம் அங்கிருக்க ஹோய்

ஆண் : தத்தி வரும்
வெள்ளலையே நீ
போய் தூது சொல்ல
மாட்டாயோ

பெண் : இளம் வாழம்
தண்டாக எலுமிச்சம்
கொடியாக இருந்தவளைக்
கைப் பிடிச்சு இரவெல்லாம்
கண் முழிச்சு இல்லாத
ஆசையிலே என் மனச
ஆடவிட்டான்

பெண் : ஆடவிட்ட
மச்சானே ஓடம் விட்டு
போனானே ஓடம் விட்டு
போனானே ஓ ஓ ஓடம்
விட்டு போனானே

பெண் : ஊரெங்கும்
தூங்கையிலே நான்
உள்மூச்சு வாங்கையிலே
ஹோய் ஓசையிடும்
பூங்காற்றே நீதான் ஓடி
போய்ச் சொல்லி விடு

ஆண் : மின்னலாய்
வகிடெடுத்து மேகமாய்த்
தலைமுடித்து பின்னலாய்
ஜடைபோட்டு என் மனச
எடைபோட்டு

ஆண் : மீன் புடிக்க
வந்தவள நான்
புடிக்க போறேனே

ஆண் : மை எழுதும்
கண்ணாலே பொய்
எழுதிப் போனாளே

ஆண் : ஆசைக்கு
ஆசை வச்சேன்
நான் அப்புறந்தான்
காதலிச்சேன் ஹோய்
ஓசையிடும் பூங்காற்றே
நீதான் ஓடிப்போய்
சொல்லிவிடு

பெண் : வாழைப்பூ
திரி எடுத்து வெண்ணையிலே
நெய் எடுத்து ஏழை மனக்
குடிசையிலே ஏத்தி வச்சான்
ஒரு விளக்கு

பெண் : ஏத்தி வச்ச
கைகளிலே என் மனச
நான் கொடுத்தேன்

பெண் : நெஞ்சு மட்டும்
அங்கிருக்க நான் மட்டும்
இங்கிருக்க நான் மட்டும்
இங்கிருக்க ஹோ ஹோ
ஹோ நான் மட்டும்
இங்கிருக்க

ஆண் : தாமரை அவளிருக்க
இங்கே சூரியன் நானிருக்க
ஹோ சாட்சி சொல்லும்
சந்திரனே நீ போய் சேதி
சொல்ல மாட்டாயோ

ஆண் & பெண் : பாட்டுக்குப் பாட்டெடுத்து
நான் பாடுவதைக் கேட்டாயோ
சாட்சி சொல்லும் சந்திரனே
நீ போய் சேதி சொல்ல
மாட்டாயோ

பெண் : ……………………….

படகோட்டி படத்தின் மற்ற பாடல்கள்

பாத்துக்குப் பட்டது தேடல் சொற்கள்:
பாத்துக்குப் பட்டது எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு பாத்துக்குப் பட்டது வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு பாத்துக்குப் பட்டது.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு பாத்துக்குப் பட்டது பாட்டு
பாத்துக்குப் பட்டது ஐடியூன்ஸ், பாத்துக்குப் பட்டது tamil2lyrics
படகோட்டி பாத்துக்குப் பட்டது
பாத்துக்குப் பட்டது பாட்டு வரிகள்
பாத்துக்குப் பட்டது படத்தின் பேர்
பாத்துக்குப் பட்டது ரிங்டோன்
பாத்துக்குப் பட்டது வரிகள்
பாடல் பாத்துக்குப் பட்டது
விஸ்வநாதன் ராமமூர்த்தி பாத்துக்குப் பட்டது