தாரைமேல் பிறக்கா

This content is also available in: English

பாடகர்கள்: டி.எம். சௌந்தரராஜன்
இசையமைப்பாளர்: விஸ்வநாதன் ராமமூர்த்தி
படம்: படகோட்டி

இந்த பாடலை பற்றி :
படகோட்டி படத்திலிருந்து தாரைமேல் பிறக்கா என்ற பாடலை பாடிய பாடகர்கள் டி.எம். சௌந்தரராஜன். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் விஸ்வநாதன் ராமமூர்த்தி.தாரைமேல் பிறக்கா பாடல் வரிகள் கீழே உள்ளது.

படகோட்டி படத்தின் தாரைமேல் பிறக்கா பாடலின் வரிகள்

பாடகர் : டி.எம். சௌந்தரராஜன்

இசையமைப்பாளர் : விஸ்வநாதன் ராமமூர்த்தி

ஆண் : உலகத்தின்
தூக்கம் கலையாதோ
உள்ளத்தின் ஏக்கம்
தொலையாதோ
உழைப்பவர் வாழ்க்கை
மலராதோ ஒரு நாள்
பொழுதும் புலராதோ

ஆண் : { தரை மேல்
பிறக்க வைத்தான்
எங்களைத்தண்ணீரில்
பிழைக்க வைத்தான்

ஆண் : கரை மேல்
இருக்க வைத்தான்
பெண்களைக்கண்ணீரில்
குளிக்க வைத்தான் } (2)

ஆண் : தரை மேல்
பிறக்க வைத்தான்

ஆண் : கட்டிய மனைவி
தொட்டில் பிள்ளை உறவைக்
கொடுத்தவர் அங்கே

ஆண் : அலை கடல்
மேலே அலையாய்
அலைந்து உயிரைக்
கொடுப்பவர் இங்கே

ஆண் : { வெள்ளி நிலாவே
விளக்காய் எரியும்
கடல்தான் எங்கள் வீடு } (2)

ஆண் : முடிந்தால்
முடியும் தொடர்ந்தால்
தொடரும்
{ இதுதான் எங்கள்
வாழ்க்கை } (2)

ஆண் : தரை மேல்
பிறக்க வைத்தான்
எங்களைத்தண்ணீரில்
பிழைக்க வைத்தான்

ஆண் : கரை மேல்
இருக்க வைத்தான்
பெண்களைக்கண்ணீரில்
குளிக்க வைத்தான்

ஆண் : கடல் நீர் நடுவே
பயணம் போனால்
குடிநீர் தருபவர் யாரோ

ஆண் : தனியாய்
வந்தோர் துணிவைத்
தவிர துணையாய்
வருபவர் யாரோ

ஆண் : { ஒருநாள்
போவார் ஒருநாள்
வருவார் ஒவ்வொரு
நாளும் துயரம் } (2)

ஆண் : ஒரு ஜாண்
வயிறை வளர்ப்பவர்
உயிரை ஊரார் நினைப்பது
சுலபம் ஊரார் நினைப்பது
சுலபம்

ஆண் : தரை மேல்
பிறக்க வைத்தான்
எங்களைத்தண்ணீரில்
பிழைக்க வைத்தான்

ஆண் : கரை மேல்
இருக்க வைத்தான்
பெண்களைக்கண்ணீரில்
குளிக்க வைத்தான்

ஆண் : தரை மேல்
பிறக்க வைத்தான்

படகோட்டி படத்தின் மற்ற பாடல்கள்

தாரைமேல் பிறக்கா தேடல் சொற்கள்:
தாரைமேல் பிறக்கா எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு தாரைமேல் பிறக்கா வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு தாரைமேல் பிறக்கா.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு தாரைமேல் பிறக்கா பாட்டு
தாரைமேல் பிறக்கா ஐடியூன்ஸ், தாரைமேல் பிறக்கா tamil2lyrics
படகோட்டி தாரைமேல் பிறக்கா
தாரைமேல் பிறக்கா பாட்டு வரிகள்
தாரைமேல் பிறக்கா படத்தின் பேர்
தாரைமேல் பிறக்கா ரிங்டோன்
தாரைமேல் பிறக்கா வரிகள்
பாடல் தாரைமேல் பிறக்கா
விஸ்வநாதன் ராமமூர்த்தி தாரைமேல் பிறக்கா