பூவனா

This content is also available in: English

பாடகர்கள்: மலேசியா வாசுதேவன் , எஸ். பி. ஷைலஜா
இசையமைப்பாளர்: இளையராஜா
படம்: பொன்மன செல்வன்

இந்த பாடலை பற்றி :
பொன்மன செல்வன் படத்திலிருந்து பூவனா என்ற பாடலை பாடிய பாடகர்கள் மலேசியா வாசுதேவன் , எஸ். பி. ஷைலஜா. இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் இளையராஜா.பூவனா பாடல் வரிகள் கீழே உள்ளது.

பொன்மன செல்வன் படத்தின் பூவனா பாடலின் வரிகள்

ஆண் : தொட்டாச் சிணுங்குமடி செடியே…
நீ தொடாம குக்குக்குக்கூ
சிணுங்குவதேன் கொடியே கொடியே ஏ…
பெண் : ஆ… ஆ… ஏய்… ஏய்… ஆ… ஆ…
ஆண் : அட ஒண்ணும் தெரியாத பாப்பா
ஆள உள்ள வெச்சு போட்டாளாம் தாப்பா
அடி குத்தாலக் குயிலே அடி வித்தார மயிலே
அடி குத்தாலக் குயிலே அடி வித்தார மயிலே
நீ சுத்துற சுத்துல நித்திர கெட்டது
சிங்கார ஒயிலே
பெண் : நான் ஒண்ணும் தெரியாத பாப்பா
நான் ஒரு நாளும் போனதில்ல சீப்பா
அட பட்டாள ராசா நான் மொட்டான ரோசா
அட பட்டாள ராசா நான் மொட்டான ரோசா
நீ தொட்டதும் கெட்டது கற்பனை எட்டுது
எண்ணாதே லேசா
ஆண் : அட ஒண்ணும் தெரியாத பாப்பா
ஆள உள்ள வெச்சு போட்டாளாம் தாப்பா
பெண் : பாத்தாலும் பாத்தேன் நான் வாலிபர் உலகம்
என் பக்கத்துல நிக்கிறது ஆம்பளைங்க திலகம்
பாத்தாலும் பாத்தேன் நான் வாலிபர் உலகம்
என் பக்கத்துல நிக்கிறது ஆம்பளைங்க திலகம்
கட்டபொம்மன் போல என் கண்ணுக்கு முன்னாலே
நிக்கும் பண்ணையாரு உன் நெனப்பென்ன கூறு
ஆண் : அடி சாயாத கொம்புள்ள மானே…
ஏ……ஏ……ஏ……ஏ…
சாயாத கொம்புள்ள மானே
ஒன்ன தாயாக்கும் சிங்கமடி
நானே நானே நானே நானே
பெண் : தெறந்திருக்குது
தெறந்திருக்குது கதவு வா
ஆண் : சேர்ந்திருக்குற நேரம் வந்தது உதவு
பெண் : நான் ஒண்ணும் தெரியாத பாப்பா
நான் ஒரு நாளும் போனதில்ல சீப்பா
ஆண் : அடி குத்தாலக் குயிலே அடி வித்தார மயிலே
அடி குத்தாலக் குயிலே அடி வித்தார மயிலே
நீ சுத்துற சுத்துல நித்திர கெட்டது சிங்கார ஒயிலே
பெண் : நான் ஒண்ணும் தெரியாத பாப்பா
நான் ஒரு நாளும் போனதில்ல சீப்பா
பெண் : சூடான மூச்சு என்ன தொட்டதுமே போச்சு
ஏதேதோ ஆச்சு அட இன்னும் என்ன பேச்சு
சூடான மூச்சு என்ன தொட்டதுமே போச்சு
ஏதேதோ ஆச்சு அட இன்னும் என்ன பேச்சு
சிம்மக் குரல் கேட்டு நான் சிக்கிக்கிட்ட ராட்டு
சின்ன வெரல் போட்டு நீ என்னக் கொஞ்சம் மீட்டு
ஆண் : அடி கொட்டாம கொட்டுதடி அருவி…
ஆ…..ஆ…..ஆ…..ஆ…..ஆ…
கொட்டாம கொட்டுதடி அருவி
என் கூண்டுக்குள்ள மாட்டிக்கிட்ட
குருவி குருவி குருவி குருவி
பெண் : சும்மா சும்மா தெறக்குதையா கதவு
ஆண் : அடி யம்மா யம்மா நீயும் கொஞ்சம் உதவு
பெண் : நான் ஒண்ணும் தெரியாத பாப்பா
நான் ஒரு நாளும் போனதில்ல சீப்பா
ஆண் : அடி குத்தாலக் குயிலே அடி வித்தார மயிலே
அடி குத்தாலக் குயிலே அடி வித்தார மயிலே
பெண் : நீ தொட்டதும் கெட்டது கற்பனை எட்டுது
எண்ணாதே லேசா
ஆண் : அட ஒண்ணும் தெரியாத பாப்பா
பெண் : நான் ஒரு நாளும் போனதில்ல சீப்பா

பொன்மன செல்வன் படத்தின் மற்ற பாடல்கள்

பூவனா தேடல் சொற்கள்:
பூவனா எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு பூவனா வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு பூவனா.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு பூவனா பாட்டு
பூவனா ஐடியூன்ஸ், பூவனா tamil2lyrics
பொன்மன செல்வன் பூவனா
பூவனா பாட்டு வரிகள்
பூவனா படத்தின் பேர்
பூவனா ரிங்டோன்
பூவனா வரிகள்
பாடல் பூவனா
இளையராஜா பூவனா