சவரி காரு சவரி

This content is also available in: English

பாடகர்கள்: தீபன் சக்ரவர்த்தி , எஸ். பி. ஷைலஜா
இசையமைப்பாளர்: இளையராஜா
படம்: படிக்காத பண்ணையார்

இந்த பாடலை பற்றி :
படிக்காத பண்ணையார் படத்திலிருந்து சவரி காரு சவரி என்ற பாடலை பாடிய பாடகர்கள் தீபன் சக்ரவர்த்தி , எஸ். பி. ஷைலஜா. இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் இளையராஜா.சவரி காரு சவரி பாடல் வரிகள் கீழே உள்ளது.

படிக்காத பண்ணையார் படத்தின் சவரி காரு சவரி பாடலின் வரிகள்

பெண் : கோணாத செங்கரும்பு
கூடாது உன் குறும்பு
ஆசையாக அங்க இங்க
அழுத்திக் கடிக்கும் கட்டெறும்பு
ஆண் : பதமான செங்கழனி
பறிக்காத செவ்வெளனி
கோட வெயில கொறைக்கப் பொறந்த
சாரல் அடிக்கும் பூ மழ நீ
பெண் : கோணாத செங்கரும்பு
கூடாது உன் குறும்பு
பெண் : மன்மதன் வச்சக் குறி
பச்சக் கிளி மனசு
சம்மதம் சொல்லக் கூசும் சின்ன வயசு
ஆண் : சந்திரன் சூரியனும் வந்து
நின்னு வணங்கும்
இந்திரன் கண்ணு பட வந்த அழகு
பெண் : தொந்தரவு பிஞ்சுல
வந்ததிந்த நெஞ்சுல
தூரத்துல வந்த வரவு
ஆண் : வாசம்
பெண் : ஹா
ஆண் : புது வாசம்
பெண் : ஹா
ஆண் : நேசம்
பெண் : ஹா
ஆண் : சகவாசம்
பெண் : ஹா இது பாசம் மாறாத
நேசம்தான்
ஆண் : இப்ப பரிசத்துக்கு உகந்த
மாசம்தான்
பெண் : கோணாத செங்கரும்பு
கூடாது உன் குறும்பு
ஆண் : ஆஹ் ஆஹா
பெண் : ஆசையாக அங்க இங்க
அழுத்திக் கடிக்கும் கட்டெறும்பு
ஆண் : எளம் பதமான செங்கழனி
பறிக்காத செவ்வெளனி
பெண் : பாலுல மோரு பட்டா
விடிஞ்சதும் தயிரு
பாக்கயில் தவிக்குது இந்த உயிரு
ஆண் : ஹா அம்மாடி நீ இருக்கும் எடம்
ரொம்ப உயரம்
அத்த நெனக்கையிலே ரொம்பத் துயரம்
பெண் : நான் புடிச்ச மாப்பிள்ள
நல்லதொரு மாப்பிள்ள
குத்தம் இல்லா சுத்த வைரம்
ஆண் : கூசும்
பெண் : ஹா
ஆண் : ஒளி வீசும்
பெண் : ஹா
ஆண் : பாசம்
பெண் : ஹா
ஆண் : அதப் பேசும்
பெண் : ஹா இது மோசம் போகாத
நேசம்தான்
ஆண் : வெறும் வேஷம் போடாத
பாசம்தான்
பெண் : கோணாத செங்கரும்பு
கூடாது உன் குறும்பு
ஆசையாக அங்க இங்க
அழுத்திக் கடிக்கும் கட்டெறும்பு
ஆண் : அடி பதமான செங்கழனி
பறிக்காத செவ்வெளனி
கோட வெயில கொறைக்கப் பொறந்த
சாரல் அடிக்கும் பூ மழ நீ
பெண் : தானான தானானானா
ஆண் : தன தனன்னான தந்தானன்னா

படிக்காத பண்ணையார் படத்தின் மற்ற பாடல்கள்

சவரி காரு சவரி தேடல் சொற்கள்:
சவரி காரு சவரி எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு சவரி காரு சவரி வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு சவரி காரு சவரி.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு சவரி காரு சவரி பாட்டு
சவரி காரு சவரி ஐடியூன்ஸ், சவரி காரு சவரி tamil2lyrics
படிக்காத பண்ணையார் சவரி காரு சவரி
சவரி காரு சவரி பாட்டு வரிகள்
சவரி காரு சவரி படத்தின் பேர்
சவரி காரு சவரி ரிங்டோன்
சவரி காரு சவரி வரிகள்
பாடல் சவரி காரு சவரி
இளையராஜா சவரி காரு சவரி