அட ஒண்ணும் தெரியாத பாப்பா

This content is also available in: English

பாடகர்கள்: வாணி ஜெயராம் , குழு
இசையமைப்பாளர்: இளையராஜா
படம்: படிக்காத பண்ணையார்

இந்த பாடலை பற்றி :
படிக்காத பண்ணையார் படத்திலிருந்து அட ஒண்ணும் தெரியாத பாப்பா என்ற பாடலை பாடிய பாடகர்கள் வாணி ஜெயராம் , குழு. இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் இளையராஜா.அட ஒண்ணும் தெரியாத பாப்பா பாடல் வரிகள் கீழே உள்ளது.

படிக்காத பண்ணையார் படத்தின் அட ஒண்ணும் தெரியாத பாப்பா பாடலின் வரிகள்

பெண் : சங்கீதம் கேட்டுக்கங்க
தாளம் தான் போட்டுக்கங்க
இந்த ஒடம்பு
குழு : ஹாஹ்ஹா ஹாஹ்ஹா
பெண் : இன்பக் கெடங்கு
குழு : ஹாஹ்ஹா ஹாஹ்ஹா
பெண் : இந்த ஒடம்பு இன்பக் கெடங்கு
சந்தேகம் தீத்துத்துக்குங்க
நம்பினா நம்பு நீ வெம்பினா வெம்பு
குழு : நம்பினா நம்பு நீ வெம்பினா வெம்பு
பெண் : சங்கீதம் கேட்டுக்கங்க
தாளம் தான் போட்டுக்கங்க
பெண் : என்னோடு கை சேர சம்மதமா
பூசாமல் பூச்சிக்க சந்தனமா
குழு : என்னோடு கை சேர சம்மதமா
பூசாமல் பூச்சிக்க சந்தனமா
பெண் : மொள்ளமா கிள்ளி நீ வெல்லமா அள்ளி
கண்ணுல மில்லி நான் காம்புள்ள மல்லி
குழு : மொள்ளமா கிள்ளி நீ வெல்லமா அள்ளி
கண்ணுல மில்லி நான் காம்புள்ள மல்லி
பெண் : வேண்டியத ஆதரிங்க
நானும் ஒரு மாதிரிங்க
கட்டிலில் பூ விரிங்க
பெண் : சங்கீதம் கேட்டுக்கங்க
தாளம்தான் போட்டுக்கங்க
இந்த ஒடம்பு
குழு : ஹாஹ்ஹா ஹாஹ்ஹா
பெண் : இன்பக் கெடங்கு
குழு : ஹாஹ்ஹா ஹாஹ்ஹா
பெண் : இந்த ஒடம்பு இன்பக் கெடங்கு
சந்தேகம் தீத்துத்துக்குங்க
நம்பினா நம்பு நீ வெம்பினா வெம்பு
குழு : நம்பினா நம்பு நீ வெம்பினா வெம்பு
பெண் : சங்கீதம் கேட்டுக்கங்க
தாளம்தான் போட்டுக்கங்க
பெண் : ஆ.. ஹாஹ ஆஹாஹா ஹா…
ஆ.. ஹாஹ ஆஹாஹா ஹா…
ஆஹா ஆஹா ஆஹாஹா ஹா
பெண் : தின்னாலும் தீராது இந்தப் பசி
என்னோடு நீ சேர்ந்து வந்துப் புசி
குழு : தின்னாலும் தீராது இந்தப் பசி
என்னோடு நீ சேர்ந்து வந்துப் புசி
பெண் : சொன்னதக் கேளு நான் மன்மதன் ஆளு
கொஞ்சம்தான் நாளு நீ இன்பமா வாழு
குழு : சொன்னதக் கேளு நான் மன்மதன் ஆளு
கொஞ்சம்தான் நாளு நீ இன்பமா வாழு
பெண் : ஆசை எனும் தத்துவம்தான்
நீயும் தினம் கத்தவன்தான்
ஆனந்தம் வேற இல்ல
பெண் : சங்கீதம் கேட்டுக்கங்க
தாளம்தான் போட்டுக்கங்க
இந்த ஒடம்பு
குழு : ஹாஹ்ஹா ஹாஹ்ஹா
பெண் : இன்பக் கெடங்கு
குழு : ஹாஹ்ஹா ஹாஹ்ஹா
பெண் : இந்த ஒடம்பு இன்பக் கெடங்கு
சந்தேகம் தீத்துத்துக்குங்க
நம்பினா நம்பு நீ வெம்பினா வெம்பு
குழு மற்றும் பெண் :
நம்பினா நம்பு நீ வெம்பினா வெம்பு
நம்பினா நம்பு நீ வெம்பினா வெம்பு
நம்பினா நம்பு நீ வெம்பினா வெம்பு

படிக்காத பண்ணையார் படத்தின் மற்ற பாடல்கள்

அட ஒண்ணும் தெரியாத பாப்பா தேடல் சொற்கள்:
அட ஒண்ணும் தெரியாத பாப்பா எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு அட ஒண்ணும் தெரியாத பாப்பா வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு அட ஒண்ணும் தெரியாத பாப்பா.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு அட ஒண்ணும் தெரியாத பாப்பா பாட்டு
அட ஒண்ணும் தெரியாத பாப்பா ஐடியூன்ஸ், அட ஒண்ணும் தெரியாத பாப்பா tamil2lyrics
படிக்காத பண்ணையார் அட ஒண்ணும் தெரியாத பாப்பா
அட ஒண்ணும் தெரியாத பாப்பா பாட்டு வரிகள்
அட ஒண்ணும் தெரியாத பாப்பா படத்தின் பேர்
அட ஒண்ணும் தெரியாத பாப்பா ரிங்டோன்
அட ஒண்ணும் தெரியாத பாப்பா வரிகள்
பாடல் அட ஒண்ணும் தெரியாத பாப்பா
இளையராஜா அட ஒண்ணும் தெரியாத பாப்பா