சங்கீதம் கேட்டுக்குங்க

This content is also available in: English

பாடகர்கள்: தீபன் சக்ரவர்த்தி , மலேசியா வாசுதேவன்
இசையமைப்பாளர்: இளையராஜா
படம்: படிக்காத பண்ணையார்

இந்த பாடலை பற்றி :
படிக்காத பண்ணையார் படத்திலிருந்து சங்கீதம் கேட்டுக்குங்க என்ற பாடலை பாடிய பாடகர்கள் தீபன் சக்ரவர்த்தி , மலேசியா வாசுதேவன். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் இளையராஜா.சங்கீதம் கேட்டுக்குங்க பாடல் வரிகள் கீழே உள்ளது.

படிக்காத பண்ணையார் படத்தின் சங்கீதம் கேட்டுக்குங்க பாடலின் வரிகள்

குழு : லால்லா…
லால்ல லால்ல லால்ல லால்ல லால்லா
குழு : லல்லா லல்லா லா ஹே லல்லா லல்லா லா
லல்லா லல்லா லா லா…
ஆண் : சவாரி காரு சவாரி
இது சந்துல பொந்துல இண்டு இடுக்குல
விட்டாலும் நிக்காது சவாரி
குழு : ஹே சவாரி காரு சவாரி
இது சந்துல பொந்துல இண்டு இடுக்குல
விட்டாலும் நிக்காது சவாரி
ஆண் : நம்ம சக்கரம் சுத்துதடா
ஆண் : நாம சக்கரவர்த்தியடா
குழு : அட இப்பவும் எப்பவும்
இட்டது சட்டமடா
குழு : ஹே சவாரி காரு சவாரி
இது சந்துல பொந்துல இண்டு இடுக்குல
விட்டாலும் நிக்காது சவாரி
ஆண் : அன்ன வயலில் பொண்ணு நாத்து நடுறா
அந்தப் பக்கமா கார பாத்து உடுடா டேய்
ஆண் : நல்ல கட்டதான் இது நாட்டுக் கட்டதான்
நம்ம கிட்டதான் இப்போ மாட்டிக்கிச்சுதான்
ஆண் : மாசி குளத்தினிலே மஞ்சக் குளிச்சவளே
மாமன் மவளே என் வஞ்சி மயிலே
குழு : ஹேய் மாசி குளத்தினிலே மஞ்சக் குளிச்சவளே
மாமன் மவளே என் வஞ்சி மயிலே
ஆண் : அடி வாயேன்டி ஆத்தோரம்
வாயேன்டி ஆத்தோரம் விளையாட இந்நேரம்
குழு : சவாரி காரு சவாரி
இது சந்துல பொந்துல இண்டு இடுக்குல
விட்டாலும் நிக்காது சவாரி
ஆண் : நம்ம சக்கரம் சுத்துதடா
ஆண் : நாம சக்கரவர்த்தியடா
குழு : அட இப்பவும் எப்பவும்
இட்டது சட்டமடா
குழு : ஹே சவாரி காரு சவாரி
இது சந்துல பொந்துல இண்டு இடுக்குல
விட்டாலும் நிக்காது சவாரி டுர்…
ஆண் : முன்னழகிலே இவ முட்டக்கோசு தான்
பின்னழகிலே இவ பிந்துகோஷு தான்
ஆண் : என்ன தளுக்கு ஆஹா என்ன தளுக்கு
சென்னைய விட்டு இங்க வந்த சிலுக்கு
ஆண் : ஆட கொறஞ்சதென்ன ஆச நெறஞ்சதென்ன
ஜீனத் அமனா இல்ல பர்வின் பாபியா
குழு : அய்யோ ஆட கொறஞ்சதென்ன
ஆச நெறஞ்சதென்ன
ஜீனத் அமனா இல்ல பர்வின் பாபியா
ஆண் : அடி நீ போனா முன்னாடி
நீ போனா முன்னாடி சூடேறும் என் நாடி
குழு : சவாரி காரு சவாரி
இது சந்துல பொந்துல இண்டு இடுக்குல
விட்டாலும் நிக்காது சவாரி
ஆண் : நம்ம சக்கரம் சுத்துதடா
ஆண் : நாம சக்கரவர்த்தியடா
குழு : அட இப்பவும் எப்பவும்
இட்டது சட்டமடா
குழு : சவாரி காரு சவாரி
இது சந்துல பொந்துல இண்டு இடுக்குல
விட்டாலும் நிக்காது சவாரி

படிக்காத பண்ணையார் படத்தின் மற்ற பாடல்கள்

சங்கீதம் கேட்டுக்குங்க தேடல் சொற்கள்:
சங்கீதம் கேட்டுக்குங்க எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு சங்கீதம் கேட்டுக்குங்க வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு சங்கீதம் கேட்டுக்குங்க.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு சங்கீதம் கேட்டுக்குங்க பாட்டு
சங்கீதம் கேட்டுக்குங்க ஐடியூன்ஸ், சங்கீதம் கேட்டுக்குங்க tamil2lyrics
படிக்காத பண்ணையார் சங்கீதம் கேட்டுக்குங்க
சங்கீதம் கேட்டுக்குங்க பாட்டு வரிகள்
சங்கீதம் கேட்டுக்குங்க படத்தின் பேர்
சங்கீதம் கேட்டுக்குங்க ரிங்டோன்
சங்கீதம் கேட்டுக்குங்க வரிகள்
பாடல் சங்கீதம் கேட்டுக்குங்க
இளையராஜா சங்கீதம் கேட்டுக்குங்க