மனமுவந்த மாறன்

This content is also available in: English

பாடகர்கள்: டி. ஏ. மதுரம் , எம். ஜி. ஆர்
இசையமைப்பாளர்: மத ஜாதி விதியில்லா
படம்: பைத்தியக்காரன்

இந்த பாடலை பற்றி :
பைத்தியக்காரன் படத்திலிருந்து மனமுவந்த மாறன் என்ற பாடலை பாடிய பாடகர்கள் டி. ஏ. மதுரம் , எம். ஜி. ஆர். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் மத ஜாதி விதியில்லா.மனமுவந்த மாறன் பாடல் வரிகள் கீழே உள்ளது.

பைத்தியக்காரன் படத்தின் மனமுவந்த மாறன் பாடலின் வரிகள்

மணமாகுமே
எந்நாளும் பொதுவான
முறையாம் ஈதே
மத ஜாதி விதியில்லா
மணமாகுமே
எந்நாளும் பொதுவான
முறையாம் ஈதே
இன்ப வாழ்வாமே

ஆண் : காணும் கண் மேவும்
ஒளி போலும்
கலந்தோம் நாமே

ஆண் : கலைசேர் மயிலே

பெண் : கருமாமுகிலே

ஆண் : கலைசேர் மயிலே

பெண் : கருமாமுகிலே

இருவர் : புதிதான மண வாழ்வில்
புகுவோம் நாமே
சுபதினமே இனி நலமே விட
வினை போக்கிடுமே

பெண் : மனிதர் வாழ நன்மார்க்கமிதே

ஆண் : புனிதமிகும் காதல் தானே

பெண் : மனிதர் வாழ நன்மார்க்கமிதே

ஆண் : புனிதமிகும் காதல் தானே

இருவர் : தனித்தொரு போதும் வாழா உண்மை
கருத்துள்ளதாம் காதல் உண்மை
கருத்துள்ளதாம் காதல்…

பைத்தியக்காரன் படத்தின் மற்ற பாடல்கள்

மனமுவந்த மாறன் தேடல் சொற்கள்:
மனமுவந்த மாறன் எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு மனமுவந்த மாறன் வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு மனமுவந்த மாறன்.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு மனமுவந்த மாறன் பாட்டு
மனமுவந்த மாறன் ஐடியூன்ஸ், மனமுவந்த மாறன் tamil2lyrics
பைத்தியக்காரன் மனமுவந்த மாறன்
மனமுவந்த மாறன் பாட்டு வரிகள்
மனமுவந்த மாறன் படத்தின் பேர்
மனமுவந்த மாறன் ரிங்டோன்
மனமுவந்த மாறன் வரிகள்
பாடல் மனமுவந்த மாறன்
மத ஜாதி விதியில்லா மனமுவந்த மாறன்