adplus-dvertising

சன்மார்க்கமே இல்லை

This content is also available in: English

பாடகர்கள்: பி. லீலா
இசையமைப்பாளர்: சி. ஆர். சுப்புராமன் மற்றும் எம். எஸ். ஞானமணி
படம்: பைத்தியக்காரன்

இந்த பாடலை பற்றி :
பைத்தியக்காரன் படத்திலிருந்து சன்மார்க்கமே இல்லை என்ற பாடலை பாடிய பாடகர்கள் பி. லீலா. இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் சி. ஆர். சுப்புராமன் மற்றும் எம். எஸ். ஞானமணி.சன்மார்க்கமே இல்லை பாடல் வரிகள் கீழே உள்ளது.

பைத்தியக்காரன் படத்தின் சன்மார்க்கமே இல்லை பாடலின் வரிகள்

பெண் : ஆ…..ஆஆஅ….ஆ…..ஆஅ…..ஆ…..ஆ….
ஹா…..ஆ…..ஆ…..ஆ…..ஆ…..ஆ….
ஜெகஜ் ஜோதி ஜெகஜ் ஜோதி
தரும் நாளே ஆதவன் போல்
சோபிதம் கார்த்திகை தீபம்
ஜெகஜ் ஜோதி ஜெகஜ் ஜோதி
தரும் நாளே ஆதவன் போல்
சோபிதம் கார்த்திகை தீபம்
பெண் : அன்பு மிகும் அண்ணாவுடனே
நன்மலர் மணம்போலே நான் பிறந்தேன்
அன்பு மிகும் அண்ணாவுடனே
நன்மலர் மணம்போலே நான் பிறந்தேன்
நலம் ஆகுமா நிலம் மேவிய கலை வாழ்விதே
பெண் : சோபிதம் கார்த்திகை தீபம்
ஜெகஜ் ஜோதி ஜெகஜ் ஜோதி
தரும் நாளே ஆதவன் போல்
சோபிதம் கார்த்திகை தீபம்
பெண் : வீணை தரும் இன்ப நாதம் உணரா
வீணரின் நிலையாகுமே புவிமேல்
வீணை தரும் இன்ப நாதம் உணரா
வீணரின் நிலையாகுமே புவிமேல்
மான் நிகர் விழி மாதர் மாண்பினை நாளும்
மான் நிகர் விழி மாதர் மாண்பினை நாளும்
தானறியார்க்கில்லை வாழ்வே
மேன்மையெல்லாம் தரும் மாதரைப் போல
மேன்மையெல்லாம் தரும் மாதரைப் போல
பெண் : சோபிதம் கார்த்திகை தீபம்
ஜெகஜ் ஜோதி ஜெகஜ் ஜோதி
தரும் நாளே ஆதவன் போல்
சோபிதம் கார்த்திகை தீபம்

பைத்தியக்காரன் படத்தின் மற்ற பாடல்கள்

சன்மார்க்கமே இல்லை தேடல் சொற்கள்:
சன்மார்க்கமே இல்லை எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு சன்மார்க்கமே இல்லை வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு சன்மார்க்கமே இல்லை.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு சன்மார்க்கமே இல்லை பாட்டு
சன்மார்க்கமே இல்லை ஐடியூன்ஸ், சன்மார்க்கமே இல்லை tamil2lyrics
பைத்தியக்காரன் சன்மார்க்கமே இல்லை
சன்மார்க்கமே இல்லை பாட்டு வரிகள்
சன்மார்க்கமே இல்லை படத்தின் பேர்
சன்மார்க்கமே இல்லை ரிங்டோன்
சன்மார்க்கமே இல்லை வரிகள்
பாடல் சன்மார்க்கமே இல்லை
சி. ஆர். சுப்புராமன் மற்றும் எம். எஸ். ஞானமணி சன்மார்க்கமே இல்லை