பணக்காரார் தாதுகிரா இன்பம்

This content is also available in: English

பாடகர்கள்: டி. ஏ. மதுரம்
இசையமைப்பாளர்: சி. ஆர். சுப்புராமன் மற்றும் எம். எஸ். ஞானமணி
படம்: பைத்தியக்காரன்

இந்த பாடலை பற்றி :
பைத்தியக்காரன் படத்திலிருந்து பணக்காரார் தாதுகிரா இன்பம் என்ற பாடலை பாடிய பாடகர்கள் டி. ஏ. மதுரம். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் சி. ஆர். சுப்புராமன் மற்றும் எம். எஸ். ஞானமணி.பணக்காரார் தாதுகிரா இன்பம் பாடல் வரிகள் கீழே உள்ளது.

பைத்தியக்காரன் படத்தின் பணக்காரார் தாதுகிரா இன்பம் பாடலின் வரிகள்

பெண் : நினைவெல்லாம் வீணானதே
என் நிலையும் மோசமானதே
நினைவெல்லாம் வீணானதே
என் நிலையும் மோசமானதே
அனலின் மீதிலே அனலின் மீதிலே
அனலின் மீதிலே மெழுகாகினேன்
அந்தோ பெண் பேதையாள்
நினைவெல்லாம் வீணானதே
என் நிலையும் மோசமானதே
பெண் : நலமிழந்த நளினிக்கு
நல்வாழ்க்கை இல்லை
நன்குணர்ந்த சேகருக்கும்
அதனால் தொல்லை…ஈ…..ஈ…..ஈ….ஈ…ஈ…
அழகுடைய மூர்த்தி…ஈ…..ஈ…..ஈ….
துயர் களவே இல்லை…
ஆறுமுக முதலி மனம்
மாறவில்லை
பெண் : நாளை ராத் தீபாவளி
தலை நாளிதென் தீபாவளி
நாளை ராத் தீபாவளி
நாளிதென் தீபாவளி
மாலை சூடிய மணமாலை சூடிய
மணமாது நானெப்போது ஆகினேன்
பெண் : நினைவெல்லாம் வீணானதே

பைத்தியக்காரன் படத்தின் மற்ற பாடல்கள்

பணக்காரார் தாதுகிரா இன்பம் தேடல் சொற்கள்:
பணக்காரார் தாதுகிரா இன்பம் எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு பணக்காரார் தாதுகிரா இன்பம் வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு பணக்காரார் தாதுகிரா இன்பம்.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு பணக்காரார் தாதுகிரா இன்பம் பாட்டு
பணக்காரார் தாதுகிரா இன்பம் ஐடியூன்ஸ், பணக்காரார் தாதுகிரா இன்பம் tamil2lyrics
பைத்தியக்காரன் பணக்காரார் தாதுகிரா இன்பம்
பணக்காரார் தாதுகிரா இன்பம் பாட்டு வரிகள்
பணக்காரார் தாதுகிரா இன்பம் படத்தின் பேர்
பணக்காரார் தாதுகிரா இன்பம் ரிங்டோன்
பணக்காரார் தாதுகிரா இன்பம் வரிகள்
பாடல் பணக்காரார் தாதுகிரா இன்பம்
சி. ஆர். சுப்புராமன் மற்றும் எம். எஸ். ஞானமணி பணக்காரார் தாதுகிரா இன்பம்