ரோசாப்பூ ஒரு பெண்ணாத்தே

This content is also available in: English

பாடகர்கள்: பி. லீலா
இசையமைப்பாளர்: சி. ஆர். சுப்புராமன் மற்றும் எம். எஸ். ஞானமணி
படம்: பன்னீர் நதிகள்

இந்த பாடலை பற்றி :
பன்னீர் நதிகள் படத்திலிருந்து ரோசாப்பூ ஒரு பெண்ணாத்தே என்ற பாடலை பாடிய பாடகர்கள் பி. லீலா. இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் சி. ஆர். சுப்புராமன் மற்றும் எம். எஸ். ஞானமணி.ரோசாப்பூ ஒரு பெண்ணாத்தே பாடல் வரிகள் கீழே உள்ளது.

பன்னீர் நதிகள் படத்தின் ரோசாப்பூ ஒரு பெண்ணாத்தே பாடலின் வரிகள்

பெண் : பாட்டுக்கொரு புலவன் பாரதியடா
பாட்டுக்கொரு புலவன் பாரதியடா
அவன பாட்டைப் பண்ணோடொருவன் பாடினானடா
பாட்டுக்கொரு புலவன் பாரதியடா
அவன பாட்டைப் பண்ணோடொருவன் பாடினானடா
கேட்டுக் கிறுகிறுத்துப் போனேனேயடா…
கேட்டுக் கிறுகிறுத்துப் போனேனேயடா…..அந்த
கிறுக்கில் உளறும் மொழி பொறுப்பாயடா
பெண் : குயிலும் கிளியும் பாட்டில் கூவுமேயடா
குயிலும் கிளியும் பாட்டில் கூவுமேயடா
மயில் குதித்து குதித்து நடமாடுமேயடா
வெயிலும் மழையும் அதில் தோன்றுமேயடா
வெயிலும் மழையும் அதில் தோன்றுமேயடா
மலர் விரிந்து விரிந்து மணம் வீசுமேயடா
மலர் விரிந்து விரிந்து மணம் வீசுமேயடா
பெண் : உள்ளம் தெளியும் ஒரு பாட்டிலேயடா
உள்ளம் தெளியும் ஒரு பாட்டிலேயடா
மிக்க ஊக்கம் பிறக்கும் ஒரு பாட்டிலேயடா
கள்ளின் வெறி கொள்ளுமோர் பாட்டிலேயடா
கள்ளின் வெறி கொள்ளுமோர் பாட்டிலேயடா
ஊற்றாய் கண்ணீர் சொறிந்திடுமோர் பாட்டிலேயடா
உள்ளம் தெளியும் ஒரு பாட்டிலேயடா
பெண் : பெண்டு பிள்ளைகளின் பெருமை
பெரிதறிந்தேனடா…ஆ…ஆ…ஆ…ஆ…
பெண்டு பிள்ளைகளின் பெருமை
பெரிதறிந்தேனடா
சண்டைகள் செய்ததெல்லாம் எண்ணித்
தலை கவிழ்ந்தேனடா…
சண்டைகள் செய்ததெல்லாம் எண்ணித்
தலை கவிழ்ந்தேனடா
பெண் : சுதந்திரப் பாட்டில் உள்ளம்
துடிதுடிக்குதடா…ஆ…ஆ…
சுதந்திரப் பாட்டில் உள்ளம்
துடிதுடிக்குதடா
பதமெழும்புதடா
கையும் படபடக்குதடா
பதமெழும்புதடா….
கையும் படபடக்குதடா
பெண் : வந்தே மாதரத்தைப் பாடவே
வாய் திறந்தவுடன்…
வந்தே மாதரத்தைப் பாடவே
வாய் திறந்தவுடன்
சந்தேகமில்லை
சந்தேகமில்லை
சந்தேகமில்லை
சந்தேகமில்லை
ஒரு புது சக்தி தோன்றுதடா
ஒரு புது சக்தி தோன்றுதடா

பன்னீர் நதிகள் படத்தின் மற்ற பாடல்கள்

ரோசாப்பூ ஒரு பெண்ணாத்தே தேடல் சொற்கள்:
ரோசாப்பூ ஒரு பெண்ணாத்தே எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு ரோசாப்பூ ஒரு பெண்ணாத்தே வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு ரோசாப்பூ ஒரு பெண்ணாத்தே.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு ரோசாப்பூ ஒரு பெண்ணாத்தே பாட்டு
ரோசாப்பூ ஒரு பெண்ணாத்தே ஐடியூன்ஸ், ரோசாப்பூ ஒரு பெண்ணாத்தே tamil2lyrics
பன்னீர் நதிகள் ரோசாப்பூ ஒரு பெண்ணாத்தே
ரோசாப்பூ ஒரு பெண்ணாத்தே பாட்டு வரிகள்
ரோசாப்பூ ஒரு பெண்ணாத்தே படத்தின் பேர்
ரோசாப்பூ ஒரு பெண்ணாத்தே ரிங்டோன்
ரோசாப்பூ ஒரு பெண்ணாத்தே வரிகள்
பாடல் ரோசாப்பூ ஒரு பெண்ணாத்தே
சி. ஆர். சுப்புராமன் மற்றும் எம். எஸ். ஞானமணி ரோசாப்பூ ஒரு பெண்ணாத்தே