ஜீவா ஒலியாக

This content is also available in: English

பாடகர்கள்: பி. லீலா
இசையமைப்பாளர்: சி. ஆர். சுப்புராமன் மற்றும் எம். எஸ். ஞானமணி
படம்: பைத்தியக்காரன்

இந்த பாடலை பற்றி :
பைத்தியக்காரன் படத்திலிருந்து ஜீவா ஒலியாக என்ற பாடலை பாடிய பாடகர்கள் பி. லீலா. இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் சி. ஆர். சுப்புராமன் மற்றும் எம். எஸ். ஞானமணி.ஜீவா ஒலியாக பாடல் வரிகள் கீழே உள்ளது.

பைத்தியக்காரன் படத்தின் ஜீவா ஒலியாக பாடலின் வரிகள்

பெண் : சன்மார்க்கமே இல்லா
சமூகப் பேயின் சதியாலே
என் போலும் பேதை எத்தனை
பேருள்ளாரோ புவிமேலே
சன்மார்க்கமே இல்லா
சமூகப் பேயின் சதியாலே
என் போலும் பேதை எத்தனை
பேருள்ளாரோ புவிமேலே
பெண் : என் வாழ்க்கைத் துணையாம்
நாதன் இறந்தார் அது என் குற்றமா
கண்ணே இல்லாத மூடக் கயவர்
செய்த சதியாலே
பெண்ணாக ஏன் பிறந்தேன்
பேய்ச் சமூகம் நடுவே நான்
பெண் : மாங்கல்யம் குங்குமம் மலர்
யாவும் இழந்தே
மாறியதோ மன உணர்ச்சியும்
உயிரும் தானே உயிரும் தானே

பைத்தியக்காரன் படத்தின் மற்ற பாடல்கள்

ஜீவா ஒலியாக தேடல் சொற்கள்:
ஜீவா ஒலியாக எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு ஜீவா ஒலியாக வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு ஜீவா ஒலியாக.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு ஜீவா ஒலியாக பாட்டு
ஜீவா ஒலியாக ஐடியூன்ஸ், ஜீவா ஒலியாக tamil2lyrics
பைத்தியக்காரன் ஜீவா ஒலியாக
ஜீவா ஒலியாக பாட்டு வரிகள்
ஜீவா ஒலியாக படத்தின் பேர்
ஜீவா ஒலியாக ரிங்டோன்
ஜீவா ஒலியாக வரிகள்
பாடல் ஜீவா ஒலியாக
சி. ஆர். சுப்புராமன் மற்றும் எம். எஸ். ஞானமணி ஜீவா ஒலியாக