ஆசையாக பேசி பேசி

This content is also available in: English

பாடகர்கள்: பி. லீலா
இசையமைப்பாளர்: சி. ஆர். சுப்புராமன் மற்றும் எம். எஸ். ஞானமணி
படம்: பைத்தியக்காரன்

இந்த பாடலை பற்றி :
பைத்தியக்காரன் படத்திலிருந்து ஆசையாக பேசி பேசி என்ற பாடலை பாடிய பாடகர்கள் பி. லீலா. இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் சி. ஆர். சுப்புராமன் மற்றும் எம். எஸ். ஞானமணி.ஆசையாக பேசி பேசி பாடல் வரிகள் கீழே உள்ளது.

பைத்தியக்காரன் படத்தின் ஆசையாக பேசி பேசி பாடலின் வரிகள்

பெண் : தாயிழந்த பாவி நான்…
தனியாகினே…ன்…ஏ…
பெண் : பிறந்தும் சுகம் ஏதும்
காணேனே பேதையே
பிறந்தும் சுகம் ஏதும்
காணேனே பேதையே
பேணும் கணவன் மாண்டதாலே வாதையே
பேணும் கணவன் மாண்டதாலே வாதையே
பெண் : தாலி போனால் தாழ்வு பேசலாகுமா
தாலி போனால் தாழ்வு பேசலாகுமா
தாகம் போலும் தேக வாதை
போகுமா…ஆ…ஆ…ஆ…
தரணிதனிலே என் விதி ஈதாகுமா
பெண் : பதியிழந்தே வாடுகின்றேன்
புவியிலே…ஏ…ஏ…ஏ…
பதியிழந்தே வாடுகின்றேன் புவியிலே
பசி இருந்தும் சோறு காணா…ஆ…ஆ…
பசி இருந்தும் சோறு காணா
பாவிபோல்.. பாவிபோல்…

பைத்தியக்காரன் படத்தின் மற்ற பாடல்கள்

ஆசையாக பேசி பேசி தேடல் சொற்கள்:
ஆசையாக பேசி பேசி எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு ஆசையாக பேசி பேசி வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு ஆசையாக பேசி பேசி.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு ஆசையாக பேசி பேசி பாட்டு
ஆசையாக பேசி பேசி ஐடியூன்ஸ், ஆசையாக பேசி பேசி tamil2lyrics
பைத்தியக்காரன் ஆசையாக பேசி பேசி
ஆசையாக பேசி பேசி பாட்டு வரிகள்
ஆசையாக பேசி பேசி படத்தின் பேர்
ஆசையாக பேசி பேசி ரிங்டோன்
ஆசையாக பேசி பேசி வரிகள்
பாடல் ஆசையாக பேசி பேசி
சி. ஆர். சுப்புராமன் மற்றும் எம். எஸ். ஞானமணி ஆசையாக பேசி பேசி