என்னை யார் எண்று

This content is also available in: English

பாடகர்கள்: பி. சுஷீலா,டி.எம். சௌந்தரராஜன்
இசையமைப்பாளர்: எம்.எஸ். விஸ்வநாதன் ராமமூர்த்தி
படம்: பாலும் பழமும்

இந்த பாடலை பற்றி :
பாலும் பழமும் படத்திலிருந்து என்னை யார் எண்று என்ற பாடலை பாடிய பாடகர்கள் பி. சுஷீலா,டி.எம். சௌந்தரராஜன். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் எம்.எஸ். விஸ்வநாதன் ராமமூர்த்தி.என்னை யார் எண்று பாடல் வரிகள் கீழே உள்ளது.

பாலும் பழமும் படத்தின் என்னை யார் எண்று பாடலின் வரிகள்

பாடகி : பி. சுஷீலா

பாடகர் : டி.எம். சௌந்தரராஜன்

இசையமைப்பாளர் : எம்.எஸ். விஸ்வநாதன் ராமமூர்த்தி

ஆண் : { என்னை யாரென்று
எண்ணி எண்ணி நீ
பார்க்கிறாய் இது யார்
பாடும் பாடல் என்று நீ
கேட்கிறாய் } (2)

ஆண் : நான் அவள் பேரை
தினம் பாடும் குயிலல்லவா
என் பாடல் அவள் தந்த
மொழி அல்லவா

ஆண் : என்னை யாரென்று
எண்ணி எண்ணி நீ
பார்க்கிறாய் இது யார்
பாடும் பாடல் என்று நீ
கேட்கிறாய்

பெண் : { என்றும் சிலையான
உன் தெய்வம் பேசாதய்யா
சருகான மலர் மீண்டும்
மலராதய்யா } (2)

பெண் : கனவான கதை
மீண்டும் தொடராதய்யா
கனவான கதை மீண்டும்
தொடராதய்யா காற்றான
அவள் வாழ்வு திரும்பாதய்யா

பெண் : என்னை யாரென்று
எண்ணி எண்ணி நீ
பார்க்கிறாய் இது யார்
பாடும் பாடல் என்று நீ
கேட்கிறாய் என்னை யாரென்று
எண்ணி எண்ணி நீ
பார்க்கிறாய்

ஆண் : { எந்தன் மனக்கோயில்
சிலையாக வளர்ந்தாலம்மா
மலரோடு மலராக
மலர்ந்தாலம்மா } (2)

ஆண் : கனவென்னும்
தேரேறி பறந்தாலம்மா
கனவென்னும் தேரேறி
பறந்தாலம்மா காற்றோடு
காற்றாக கலந்தாலம்மா

ஆண் : என்னை யாரென்று
எண்ணி எண்ணி நீ
பார்க்கிறாய் இது யார்
பாடும் பாடல் என்று நீ
கேட்கிறாய்

பெண் : இன்று உனக்காக
உயிர் வாழும் துணை
இல்லையா அவள் ஒளி
வீசும் எழில் கொண்ட
சிலையில்லையா

பெண் : அவள் வாழ்வு
நீ தந்த வரமல்லவா
அவள் வாழ்வு நீ தந்த
வரமல்லவா அன்போடு
அவளோடு மகிழ்வாய்
ஐயா

ஆண் & பெண் : என்னை
யாரென்று எண்ணி
எண்ணி நீ பார்க்கிறாய்
இது யார் பாடும் பாடல்
என்று நீ கேட்கிறாய்

பெண் : என்னை
யாரென்று எண்ணி
எண்ணி நீ பார்க்கிறாய்

பாலும் பழமும் படத்தின் மற்ற பாடல்கள்

என்னை யார் எண்று தேடல் சொற்கள்:
என்னை யார் எண்று எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு என்னை யார் எண்று வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு என்னை யார் எண்று.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு என்னை யார் எண்று பாட்டு
என்னை யார் எண்று ஐடியூன்ஸ், என்னை யார் எண்று tamil2lyrics
பாலும் பழமும் என்னை யார் எண்று
என்னை யார் எண்று பாட்டு வரிகள்
என்னை யார் எண்று படத்தின் பேர்
என்னை யார் எண்று ரிங்டோன்
என்னை யார் எண்று வரிகள்
பாடல் என்னை யார் எண்று
எம்.எஸ். விஸ்வநாதன் ராமமூர்த்தி என்னை யார் எண்று