காதல் சீரகை

This content is also available in: English

பாடகர்கள்: பி. சுஷீலா
இசையமைப்பாளர்: எம்.எஸ். விஸ்வநாதன்
படம்: பாலும் பழமும்

இந்த பாடலை பற்றி :
பாலும் பழமும் படத்திலிருந்து காதல் சீரகை என்ற பாடலை பாடிய பாடகர்கள் பி. சுஷீலா. இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் எம்.எஸ். விஸ்வநாதன்.காதல் சீரகை பாடல் வரிகள் கீழே உள்ளது.

பாலும் பழமும் படத்தின் காதல் சீரகை பாடலின் வரிகள்

பாடகி : பி. சுஷீலா

இசையமைப்பாளர் : எம்.எஸ். விஸ்வநாதன்

பெண் : தாவி வரும் மேகமே
என் தாய் நாடு செல்லாயோ
ஊர் உலகம் போற்றவரும்
என் உத்தமனை காண்பாயோ
இன்று மண முடித்த பேதை
போல் நான் இங்கே சொந்தம்
கொண்டாடுவதை சொல்லி
விட மாட்டாயோ

பெண் : காதல் சிறகை
காற்றினில் விரித்து
வான வீதியில் பறக்கவா
கண்ணில் நிறைந்த
கணவனின் மார்பில்
கண்ணீர் கடலில்
குளிக்கவா கண்ணீர்
கடலில் குளிக்கவா

பெண் : காதல் சிறகை
காற்றினில் விரித்து
வான வீதியில் பறக்கவா

பெண் : எண்ணங்களாலே
பாலம் அமைத்து இரவும்
பகலும் நடக்கவா
எண்ணங்களாலே பாலம்
அமைத்து இரவும்
பகலும் நடக்கவா

பெண் : இத்தனை காலம்
பிரிந்ததை எண்ணி இத்தனை
காலம் பிரிந்ததை எண்ணி
இரு கை கொண்டு வணங்கவா
இரு கை கொண்டு வணங்கவா

பெண் : காதல் சிறகை
காற்றினில் விரித்து
வான வீதியில் பறக்கவா
கண்ணில் நிறைந்த
கணவனின் மார்பில்
கண்ணீர் கடலில்
குளிக்கவா கண்ணீர்
கடலில் குளிக்கவா

பெண் : { முதல் நாள்
காணும் திருமண
பெண்போல் முகத்தை
மறைத்தல் வேண்டுமா } (2)

பெண் : முறையுடன்
மணந்த கணவர்
முன்னாலே முறையுடன்
மணந்த கணவர் முன்னாலே
பரம்பரை நாணம் தோன்றுமா
பரம்பரை நாணம் தோன்றுமா

பெண் : பிரிந்தவர் மீண்டும்
சேர்ந்திடும்போது அழுதால்
கொஞ்சம் நிம்மதி பேச மறந்து
சிலையாய் இருந்தால் பேச
மறந்து சிலையாய் இருந்தால்
அதுதான் தெய்வத்தின் சன்னிதி
அதுதான் காதலின் சன்னிதி ஆ
ஆ ஆ

பெண் : காதல் சிறகை
காற்றினில் விரித்து
வான வீதியில் பறக்கவா
கண்ணில் நிறைந்த
கணவனின் மார்பில்
கண்ணீர் கடலில்
குளிக்கவா கண்ணீர்
கடலில் குளிக்கவா

பாலும் பழமும் படத்தின் மற்ற பாடல்கள்

காதல் சீரகை தேடல் சொற்கள்:
காதல் சீரகை எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு காதல் சீரகை வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு காதல் சீரகை.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு காதல் சீரகை பாட்டு
காதல் சீரகை ஐடியூன்ஸ், காதல் சீரகை tamil2lyrics
பாலும் பழமும் காதல் சீரகை
காதல் சீரகை பாட்டு வரிகள்
காதல் சீரகை படத்தின் பேர்
காதல் சீரகை ரிங்டோன்
காதல் சீரகை வரிகள்
பாடல் காதல் சீரகை
எம்.எஸ். விஸ்வநாதன் காதல் சீரகை