நான் பேச நினைப்பதெல்லாம்

This content is also available in: English

பாடகர்கள்: பி. சுஷீலா,டி.எம். சௌந்தரராஜன்
இசையமைப்பாளர்: எம்.எஸ். விஸ்வநாதன்
படம்: பாலும் பழமும்

இந்த பாடலை பற்றி :
பாலும் பழமும் படத்திலிருந்து நான் பேச நினைப்பதெல்லாம் என்ற பாடலை பாடிய பாடகர்கள் பி. சுஷீலா,டி.எம். சௌந்தரராஜன். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் எம்.எஸ். விஸ்வநாதன்.நான் பேச நினைப்பதெல்லாம் பாடல் வரிகள் கீழே உள்ளது.

பாலும் பழமும் படத்தின் நான் பேச நினைப்பதெல்லாம் பாடலின் வரிகள்

பாடகி : பி. சுஷீலா

பாடகர் : டி.எம். சௌந்தரராஜன்

இசையமைப்பாளர் : எம்.எஸ். விஸ்வநாதன்

பெண் : { நான் பேச
நினைப்பதெல்லாம்
நீ பேச வேண்டும்
நாளோடும் பொழுதோடும்
உறவாட வேண்டும்
உறவாட வேண்டும் } (2)

ஆண் : நான் காணும்
உலகங்கள் நீ காண
வேண்டும் நீ காண
வேண்டும்

பெண் : ம்ம்ம் ம்ம்ம் ம்ம்ம்

ஆண் : நீ காணும்
பொருள் யாவும்
நானாக வேண்டும்
நானாக வேண்டும்

பெண் : ம்ம்ம் ம்ம்ம் ம்ம்ம்

ஆண் & பெண் : நான் பேச
நினைப்பதெல்லாம்
நீ பேச வேண்டும்
நாளோடும் பொழுதோடும்
உறவாட வேண்டும்
உறவாட வேண்டும்

பெண் : ம்ம்ம் ம்ம்ம் ம்ம்ம்

பெண் : பாலோடு
பழம் யாவும்
{ உனக்காக வேண்டும் } (2)

பெண் : பாவை உன்
முகம் பார்த்து
{ பசியாற வேண்டும் } (2)

பெண் : மனதாலும்
நினைவாலும் தாயாக
வேண்டும் நானாக
வேண்டும்

பெண் : மடி மீது
விளையாடும்
சேயாக வேண்டும்
நீயாக வேண்டும்

ஆண் : ம்ம்ம் ம்ம்ம்

பெண் : நான் பேச
நினைப்பதெல்லாம்
நீ பேச வேண்டும்
நாளோடும் பொழுதோடும்
உறவாட வேண்டும்
உறவாட வேண்டும்

பெண் : சொல் என்றும்
மொழி என்றும் பொருள்
என்றும் இல்லை பொருள்
என்றும் இல்லை

பெண் : சொல்லாத
சொல்லுக்கு விலை
ஏதும் இல்லை விலை
ஏதும் இல்லை

பெண் : ஒன்றோடு
ஒன்றாக உயிர் சேர்ந்த
பின்னே உயிர் சேர்ந்த
பின்னே

பெண் : உலகங்கள்
நமையன்றி வேறேதும்
இல்லை வேறேதும்
இல்லை

பெண் : நான் பேச
நினைப்பதெல்லாம்
நீ பேச வேண்டும்
நாளோடும் பொழுதோடும்
உறவாட வேண்டும்
உறவாட வேண்டும்

பாலும் பழமும் படத்தின் மற்ற பாடல்கள்

நான் பேச நினைப்பதெல்லாம் தேடல் சொற்கள்:
நான் பேச நினைப்பதெல்லாம் எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு நான் பேச நினைப்பதெல்லாம் வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு நான் பேச நினைப்பதெல்லாம்.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு நான் பேச நினைப்பதெல்லாம் பாட்டு
நான் பேச நினைப்பதெல்லாம் ஐடியூன்ஸ், நான் பேச நினைப்பதெல்லாம் tamil2lyrics
பாலும் பழமும் நான் பேச நினைப்பதெல்லாம்
நான் பேச நினைப்பதெல்லாம் பாட்டு வரிகள்
நான் பேச நினைப்பதெல்லாம் படத்தின் பேர்
நான் பேச நினைப்பதெல்லாம் ரிங்டோன்
நான் பேச நினைப்பதெல்லாம் வரிகள்
பாடல் நான் பேச நினைப்பதெல்லாம்
எம்.எஸ். விஸ்வநாதன் நான் பேச நினைப்பதெல்லாம்