நான் பேச நினைப்பதெல்லாம் (சாட்)

This content is also available in: English

பாடகர்கள்: பி. சுஷீலா,டி.எம். சௌந்தரராஜன்
இசையமைப்பாளர்: எம்.எஸ். விஸ்வநாதன்
படம்: பாலும் பழமும்

இந்த பாடலை பற்றி :
பாலும் பழமும் படத்திலிருந்து நான் பேச நினைப்பதெல்லாம் (சாட்) என்ற பாடலை பாடிய பாடகர்கள் பி. சுஷீலா,டி.எம். சௌந்தரராஜன். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் எம்.எஸ். விஸ்வநாதன்.நான் பேச நினைப்பதெல்லாம் (சாட்) பாடல் வரிகள் கீழே உள்ளது.

பாலும் பழமும் படத்தின் நான் பேச நினைப்பதெல்லாம் (சாட்) பாடலின் வரிகள்

பாடகி : பி. சுஷீலா

பாடகர் : டி.எம். சௌந்தரராஜன்

இசையமைப்பாளர் : எம்.எஸ். விஸ்வநாதன்

பெண் : நான் பேச
நினைப்பதெல்லாம்
நீ பேச வேண்டும்

ஆண் : நான் பேச
நினைப்பதெல்லாம்
நீ பேச வேண்டும்
பாடு நிலா
பெண் : நான் பேச
நினைப்பதெல்லாம்
நீ பேச வேண்டும்

ஆண் : நாளோடும்
பொழுதோடும் உறவாட
வேண்டும்
ஆண் & பெண் : உறவாட
வேண்டும் ம்ம் ம்ம்ம்

பெண் : நான் காணும்
உலகங்கள் நீ காண
வேண்டும்
ஆண் : நான் காணும்
உலகங்கள் நீ காண
வேண்டும்
ஆண் & பெண் : நீ
காண வேண்டும்
ம்ம்ம் ம்ம்

ஆண் : நீ காணும்
பொருள் யாவும்
நானாக வேண்டும்
நானாக வேண்டும்
ஆண் & பெண் : நானாக
வேண்டும் ம்ம்ம் ம்ம்

ஆண் & பெண் : நான்
பேச நினைப்பதெல்லாம்
நீ பேச வேண்டும் நாளோடும்
பொழுதோடும் உறவாட
வேண்டும் உறவாட
வேண்டும்

பெண் : ம்ம்ம்
ம்ம் ம்ம்

பெண் : பாலோடு பழம்
யாவும் உனக்காக வேண்டும்
உனக்காக வேண்டும் ம்ம் ம்ம்

பெண் : பாவை உன்
முகம் பார்த்து பசியாற
வேண்டும் பசியாற
வேண்டும்

பெண் : மனதாலும்
நினைவாலும் தாயாக
வேண்டும் நானாக
வேண்டும் ம்ம் ம்ம்

பெண் : மடி மீது
விளையாடும் சேயாக
வேண்டும் நீயாக
வேண்டும் ம்ம் ம்ம்

ஆண் : அடித்தாலும்
உதைத்தாலும் நான்
உந்தன் பிள்ளை நான்
உந்தன் பிள்ளை ம்ம்

ஆண் : அம்மாவென்று
அழைக்க நீ இங்கு
இல்லை நீ இங்கு
இல்லை

ஆண் : கண்மூடி
இருளோடு விளையாடும்
பிள்ளை விளையாடும்
பிள்ளை

ஆண் : கல்யாண
திருகோலம் நீ காண
வில்லை நீ காண
வில்லை

ஆண் & பெண் : நான்
பேச நினைப்பதெல்லாம்
நீ பேச வேண்டும்
ஆண் : நாளோடும்
பொழுதோடும் உறவாட
வேண்டும் உறவாட
வேண்டும் ம்ம் ம்ம்

பாலும் பழமும் படத்தின் மற்ற பாடல்கள்

நான் பேச நினைப்பதெல்லாம் (சாட்) தேடல் சொற்கள்:
நான் பேச நினைப்பதெல்லாம் (சாட்) எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு நான் பேச நினைப்பதெல்லாம் (சாட்) வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு நான் பேச நினைப்பதெல்லாம் (சாட்).எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு நான் பேச நினைப்பதெல்லாம் (சாட்) பாட்டு
நான் பேச நினைப்பதெல்லாம் (சாட்) ஐடியூன்ஸ், நான் பேச நினைப்பதெல்லாம் (சாட்) tamil2lyrics
பாலும் பழமும் நான் பேச நினைப்பதெல்லாம் (சாட்)
நான் பேச நினைப்பதெல்லாம் (சாட்) பாட்டு வரிகள்
நான் பேச நினைப்பதெல்லாம் (சாட்) படத்தின் பேர்
நான் பேச நினைப்பதெல்லாம் (சாட்) ரிங்டோன்
நான் பேச நினைப்பதெல்லாம் (சாட்) வரிகள்
பாடல் நான் பேச நினைப்பதெல்லாம் (சாட்)
எம்.எஸ். விஸ்வநாதன் நான் பேச நினைப்பதெல்லாம் (சாட்)